Flash News : 10,11,12th Std Valuation Camp Schedule Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2020

Flash News : 10,11,12th Std Valuation Camp Schedule Published!


10 , 11 , 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கான முகாம்கள் நடைபெறும் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தம் மே 27 முதல் ஜூன் 6 வரையும் ,  மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தம் ஜுன் 11 முதல் ஜூன் 23 வரையும் , பத்தும் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஜுன் 16 முதல் ஜூன் 23 வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

2 comments:

  1. Final yearku matum tha exam irrukunu sonninga ,finrl yearla padikra students previous semestersla arrear vachiruntha enna pannuvinga,arrears ah grade vachi clear pannitu,current exams ah matum elutha solluvingala sir

    ReplyDelete
  2. That question is for finsl year be students

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி