Flash News : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? - முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

Flash News : 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? - முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!


கொரோனா நோய் தொற்று பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 1 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு , 11, 12ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வுகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டு தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டடுள்ளது.

இன்நிலையில்,  தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  ஆசிரியர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருவதில் இடர்பாடு,  எதிர்கட்சிகள் எதிர்ப்பு,  நீதிமன்றத்தில் வழக்கு போன்றவை தொடர்வதால்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா ?  ஒத்திவைக்கலாமா?  என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

ஆலோசனைக்கு பின்பு இன்று மதியம் இது குறித்த அறிவிப்பு வெளியிகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. தேர்வை ஒத்திவைப்பது நலம்.

    ReplyDelete
  2. வீண் பிடிவாதம் தவிர்த்து,
    மாணவர்களின்
    உயிருக்கு
    மதிப்பு அழித்து
    July மாதத்துக்கு
    SSLC தேர்வை தள்ளி வையுங்கள்!
    அய்யா...

    ReplyDelete
    Replies
    1. மாணவர் மாணவி உடல் உளநலம் கருதி பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்து மாணவர்
      நலன் கருதும் முதல்வர் என்பதை
      நிரூபிப்பார் என நம்புவோம்....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி