Flash News : Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2020

Flash News : Unlock 1.0 - மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி, E-Pass தேவையில்லை - மத்திய அரசு

*'நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிப்பு - மத்திய அரசு'

மாநிலங்களுக்கு இடையே பயணிக்க தடையில்லை; மாநிலத்திற்குள் பயணிக்க இ-பாஸ் கட்டாயமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனவும் கூறியுள்ளது.

* ஜூன் 30வரை மூன்று கட்ட தளர்வுகள் அமலாகிறது.

*UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது


Guidelines for Phased Re-Opening ( Unlock 1.0 ) - Download here... ( pdf )


* முதல் கட்ட தளர்வில் நாடு முழுவதும் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி

* 2ஆம் கட்ட தளர்வில் பள்ளி,  கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

* 3ஆம் கட்ட தளர்வில் மெட்ரோ ரயில்,  சினிமா ஹால்,  பொழுதுபோக்கு

*நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இரவு நேர ஊரடங்கு

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியே வரக்கூடாது.

மேற்கண்ட தளர்வுகளை கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி