Flash News: களமிறங்கிய ஆசிரியர் சங்கம் - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 18, 2020

Flash News: களமிறங்கிய ஆசிரியர் சங்கம் - நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் அவர்கள் தேர்வு உறுதியாக நடைபெறும் என அறிவித்தார். இந்நிலையில்
10ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கக்கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி இல்லாததால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

98 comments:

  1. Let's go ahead and conduct exams and wait and see what happens.

    ReplyDelete
  2. முதல்வர் அவர்களே வணக்கம்
    அனைத்து ஆசிரியர்களும்,பெற்றோரும் இப்போதைக்கு தேர்வு வைக்க வேண்டாம் என்று சொல்வதை புரிந்து கொள்ளுங்கள், ஜுலை மாதத்தில் தேர்வை நடத்துங்கள் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. அரசு பள்ளி ஆசிரியர் மட்டுமே தேர்வு வேண்டாம் என்று சொல்லுவார்கள். எந்த பெற்றோர் சொல்லவில்லை.

      Delete
    2. எந்த‌ பெற்றோர் அல்லது மாண‌வ‌ர் ச‌ங்க‌ பிர‌திநிதிக‌ள் உங்க‌ளிட‌ம் உட‌ன‌டியாக‌ தேர்வு வைக்க‌ வ‌லியுறுத்தின‌ர்...
      நாங்க‌ள் தேர்வை இர‌த்து செய்ய‌ சொல்ல‌வில்லை...
      த‌ள்ளி வைக்க‌ ம‌ட்டுமே சொல்கிறோம்..
      எந்த‌ மாநில‌ங்க‌ளிலும் காட்டாத‌ அவ‌ச‌ர‌ம் தொற்று அதிக‌மாக‌ உள்ள‌ த‌மிழ‌க‌த்தில் ம‌ட்டும் ஏன்?...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் அர்ப்ப‌ணிப்பையும்,க‌டின‌ உழைப்பையும் நான் ந‌ன்கறிவேன்...
      இந்த‌ கொரோனோ கால‌த்திலும் உன்னைப் போன்றோர் வீட்டில் முட‌ங்கிக் கிட‌ந்தாலும் த‌ம் உயிரையும் துச்ச‌மென‌ ம‌தித்து க‌ள‌ப்ப‌ணி ம‌ற்றும் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளில் த‌ம்மை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆசிரிய‌ர்க‌ளின் சேவையை எண்ணிப் பார்க்க‌ வேண்டும்..
      இன்று கூட‌ ப‌ல‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் தூய்மைப் ப‌ணி ம‌ற்றும் தேர்வுப் ப‌ணியை மேற்கொண்டுள்ள‌ன‌ர்..
      த‌ய‌வு செய்து அரசு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளை போற்ற‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...
      தூற்றாம‌லாவ‌து இருங்கள்...
      அப்பொழுது தான் ச‌முதாய‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்..

      Delete
    3. தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்வு உடனடியாக நடைபெறவேண்டும் என்கிறார்கள்.அரசுபள்ளி ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு வேண்டாம் என்கிறோம் உண்மைதான். 60 நாளில் மெல்ல கற்கும் மாணவர்கள் படித்ததை நினைவு க்கு கொண்டு வர ஒரு மாதம் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் வாயிலாக படித்க்த்க பாடங்களை நினைவுக்கு கொண்டு வந்த பின் ஜூலை 1ல் தேர்வு வைக்கலாம்.உங்களுக்கு என்ன அரசு பள்ழ்லி ஆசிரியர்கள் என்றால் கிள்ளுக்கீரையா?

      Delete
  3. வெளி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் இ-பாஸ் வாங்குவது சிரமமாக உள்ளது. தகுந்த ஆதாரம் எடுத்து வராதவர்கள் சிரமத்தில் உள்ளனர். வெளி மாவட்டத்தில் உள்ள மாணவர்களும் கார் டாக்சி பிடித்து அதிக செலவு செய்து பள்ளி உள்ள மாவட்டத்துக்கு வர வேண்டி உள்ளது. பெற்றோர்களும் மன குழப்பத்தில் உள்ளனர். அனைவரின் சூழ்நிலைகளையும் அரசு கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்கிய பின் தேர்வை வைத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. No need. Let the govt. Conduct exams.

      Delete
    2. Yes..govt school student epadi 6000 rupai kuduthu taxila Vara mudiyum..thani nithi yarum studensts kum teacherskum thara maatanga.busa epo allow panraangalo apo exam vacha mana nimathiyodu Pani puriyalam

      Delete
  4. Association pls withdraw the case. If you seek relaxation or postponement of exam we teachers will get bad reputation from public. As we are ready to work, let's go ahead and conduct the 10th exams.

    ReplyDelete
    Replies
    1. வெளி மாவட்டத்தில் இருந்து எவ்வாறு வருவது என்று ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் நாங்கள் பணிபுரிய தயாராக தான் உள்ளோம் அதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லையே கிட்டத்தட்ட நான்கைந்து மாவட்டங்களை கடந்து பேருந்து இல்லாமல் கடந்து வருவது மிகவும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது மன வேதனைக்கு உள்ளாக்குகிறது குறிப்பாக பெண் ஆசிரியர் பெருமக்கள் மிகவும் வருத்தமுடன் கவலையுடனும் உள்ளனர் பேருந்து வசதி வசதிக்கு பின்னர் தேர்வு நடத்தினால் மாணவர்களும் சரி ஆசிரியர்கள் சரி நிம்மதியாக பணிபுரிவார்கள் சற்று கொஞ்சம் சிந்தியுங்கள் சொந்த மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு கவலையே இல்லை வெளி மாவட்டத்தில் இருந்து வேலை செய்பவர்களின் நிலை அவர்கள் இடத்தில் இருந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நன்றி

      Delete
  5. தேர்வு நடத்தியே ஆக வேண்டாம். அரசு ஆசிரியர்களின் சோம்பேறிதனமே தேர்வு நடத்தக்கூடாது என தடை வாங்க வைக்கிறது. நானும் 10ம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்தான். அரசு பள்ளி ஆசிரியர் இல்லாமல் இந்த தேர்வை நடத்துங்கள். பிரச்சனை வராது.

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் பள்ளி திறந்த பின்னர் மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி நல்ல முறையில் திருப்புதல் செய்ய பயம் உங்களுக்கு.உங்கள் பிள்ளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினால் இப்படி பேசுவீர்களா. மாணவர்களை நம் பிள்ளைகள் போல நினைத்து பேசுங்கள்..

      Delete
    2. அரசின் மற்ற எல்லா துறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறது ஆசிரியர் சமூகம் மட்டும் இப்படி தான் எப்போதுமே.

      Delete
    3. அரசு பள்ளி ஆசிரியரகளுக்குத்தான் பயம்.

      Delete
    4. மாண‌வ‌ர் ம‌ற்றும் ஆசிரிய‌ர் ந‌ல‌னின் உண்மையான‌ அக்க‌றை கொண்ட‌ அர‌சாக‌ இருந்தால் தேர்வை த‌ள்ளி வைக்க‌ வேண்டும்...இந்த‌ பிர‌ச்சினையை உள‌விய‌ல்ரீதியாக‌ அணுக‌ வேண்டும்..தேர்வு ந‌ட‌த்துவ‌தின் மூல‌ம்
      யாராவ‌து ஒரு மாண‌வ‌ருக்கோ,ஆசிரிய‌ருக்கோ தொற்று ஏற்ப‌ட்டாலும் கூட‌ அர‌சு கடுமையான‌ எதிர்ப்புக‌ளை ச‌ந்திக்க‌ வேண்டி இருக்கும்..
      இது தான் உண்மை...

      Delete
    5. சகோதரர் எத்தனை காவலர்ஙளுக்கு வந்நது. ஆசிரியர்களுக்கு வந்தால் என்ன. அதிக சம்பளம் வாங்குவது ஆசியர் சமூகம் தான். வாழ பழகி கொள்ள கற்று கொடுங்கள் மாணவர்களுக்கு.

      Delete
    6. அரசு பள்ளி ஆசிரியர்களின் சோம்பேரிதனம் இல்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களின் சோம்பேரிதனம். இதன் அர்த்தம் புரியும் இப்போது உங்களுக்கு. நாங்கள் அனைவரின் சூழ்நிலையையும் பொது நலத்தோடு பார்க்கிரோம். நீங்கள் உங்களின் தனிப்பட்ட சுயநலத்தை மட்டும் பார்க்கிறீர்கள். உங்களின் மகளோ மகனோ 10ஆம் வகுப்பு படித்தால் இப்படி சொல்வீர்களா?

      Delete
    7. ஆசிரியர் கலியியலில் உளவியல் பாடம் படித்துதானே தேச்சிப்பெற்றீர்கள்?

      Delete
    8. அரசுப்பள்ளி ஆசிரியர்களிலும் ஒரு சிலர் தரமற்ற முறையில் நடந்து கொள்வது உண்மைதான். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் குறை கூறுவது உன்னைப்போன்ற தரமற்ற நபர்களின் வாடிக்கையான வேலை... நீ பேசுவதைப் பார்த்தால் பள்ளியில் படிக்கும் போது தரமற்ற முறையில் நடந்து ஆசிரியர்களை அவமதித்து பள்ளியை விட்டு ஓடி வந்தவர் போல் தெரிகிறது.. உன்னால் உன் ஆசிரியர்களுக்கு தான் பெருமை

      Delete
    9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் கண்டிப்பாக தேர்வு நடத்த இயலாது.தனியார் பள்ளி மாணவர்கள் இந்தப் பேரிடர் காலத்திலும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு திருப்புதல் நடத்தினார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் 80%த்திற்கு மேல் கிராமப்புற மாணவர்கள். அங்கே 1. இணைய தொடர்பு கிடைப்பது மிகவும் கடினம்
      2. அனைத்து மாணவர்கள் வீட்டிலும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கும் என்று சொல்ல முடியாது
      3. கிட்டத்தட்ட 2 மாதங்கள் பாடத்தினைப் படிக்காமல் இந்த 2 வாரங்களில் படித்து தேர்வு எழுதினால் நன்கு படிக்கும் மாணவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெற இயலாது.
      4. கண்டிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் நேரிடையான் திருப்புதல் அவசியம்..

      Delete
  6. எந்த ஒரு பெற்றோரும் தேர்வு வேண்டாம் என.சொல்லவில்லை. கல்வி அமைச்ரே தேர்வு தனியார் பள்ளி ஆசிரியர் வைத்து தேர்வு நடத்துவோம் சொல்லுங்கள். நீதிமன்றத்தில் ஒரு கேஸ் வராது.

    ReplyDelete
    Replies
    1. இவன் வேலை இல்லாத பொறம்போக்கு போல.. இவனுக்கெலலாம் நிலைமை புரியவைக்க நினைப்பது தவறு.

      Delete
    2. நான் ஒரு பத்தாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர். மாணவர்கள் மனநிலமை அறிந்து பேசுகிறேன்.

      Delete
    3. எந்த‌ பெற்றோர் அல்லது மாண‌வ‌ர் ச‌ங்க‌ பிர‌திநிதிக‌ள் உங்க‌ளிட‌ம் உட‌ன‌டியாக‌ தேர்வு வைக்க‌ வ‌லியுறுத்தின‌ர்...
      நாங்க‌ள் தேர்வை இர‌த்து செய்ய‌ சொல்ல‌வில்லை...
      த‌ள்ளி வைக்க‌ ம‌ட்டுமே சொல்கிறோம்..
      எந்த‌ மாநில‌ங்க‌ளிலும் காட்டாத‌ அவ‌ச‌ர‌ம் தொற்று அதிக‌மாக‌ உள்ள‌ த‌மிழ‌க‌த்தில் ம‌ட்டும் ஏன்?...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் அர்ப்ப‌ணிப்பையும்,க‌டின‌ உழைப்பையும் நான் ந‌ன்கறிவேன்...
      இந்த‌ கொரோனோ கால‌த்திலும் உன்னைப் போன்றோர் வீட்டில் முட‌ங்கிக் கிட‌ந்தாலும் த‌ம் உயிரையும் துச்ச‌மென‌ ம‌தித்து க‌ள‌ப்ப‌ணி ம‌ற்றும் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளில் த‌ம்மை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆசிரிய‌ர்க‌ளின் சேவையை எண்ணிப் பார்க்க‌ வேண்டும்..
      இன்று கூட‌ ப‌ல‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் தூய்மைப் ப‌ணி ம‌ற்றும் தேர்வுப் ப‌ணியை மேற்கொண்டுள்ள‌ன‌ர்..
      த‌ய‌வு செய்து அரசு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளை போற்ற‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...
      தூற்றாம‌லாவ‌து இருங்கள்...
      அப்பொழுது தான் ச‌முதாய‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்..

      Delete
  7. Exam வேண்டாம் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வில்லை தள்ளி தான் வைக்க சொல்லி இருக்காங்க..... சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை மாதம் முதல் எக்ஸாம் அதை விட பெரிய எடுத்து காட்டு வேணுமா

    ReplyDelete
  8. தமிழ்நாட்டில் எங்கு ஊரடங்கு இருக்கிறது அனைவரும் கூட்டமாக எப்போதும் போல இயல்பாக தினந்தோறும் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என்ற நோய் பரவலை இன்னும் இரண்டு வருடத்திற்கு தடுக்க முடியாது என்ற சூழலில் எதை எதை தள்ளிவைப்பது தேர்வு நடத்தவில்லை என்றால் பிற்காலத்தில் அந்த குழந்தைகளுக்கு பாதிப்பு வரும் தேர்வு நடத்தியே தீரவேண்டும் என்று ஆசிரியர்களுடைய சோம்பேறித்தனம் ஆசிரியருடைய பயம் ரோட்டில் இறங்கி வேலை செய்யும் காவலர்கள் துப்புரவு பணியாளர்கள் மருத்துவர்கள் இவ்வளவு நாள் ஆசிரியர்களை கிடைப்பார்களா தேர்வு வைக்க வேண்டும் என்றவுடன் பயந்துகொண்டு ஆசிரியர்கள் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசு சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை அவர்கள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்த நோயைப் பற்றி நன்றாகவே தெரியும் ஆசிரியர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய முன்வரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து.

      Delete
    2. எந்த‌ பெற்றோர் அல்லது மாண‌வ‌ர் ச‌ங்க‌ பிர‌திநிதிக‌ள் உங்க‌ளிட‌ம் உட‌ன‌டியாக‌ தேர்வு வைக்க‌ வ‌லியுறுத்தின‌ர்...
      நாங்க‌ள் தேர்வை இர‌த்து செய்ய‌ சொல்ல‌வில்லை...
      த‌ள்ளி வைக்க‌ ம‌ட்டுமே சொல்கிறோம்..
      எந்த‌ மாநில‌ங்க‌ளிலும் காட்டாத‌ அவ‌ச‌ர‌ம் தொற்று அதிக‌மாக‌ உள்ள‌ த‌மிழ‌க‌த்தில் ம‌ட்டும் ஏன்?...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் அர்ப்ப‌ணிப்பையும்,க‌டின‌ உழைப்பையும் நான் ந‌ன்கறிவேன்...
      இந்த‌ கொரோனோ கால‌த்திலும் உன்னைப் போன்றோர் வீட்டில் முட‌ங்கிக் கிட‌ந்தாலும் த‌ம் உயிரையும் துச்ச‌மென‌ ம‌தித்து க‌ள‌ப்ப‌ணி ம‌ற்றும் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளில் த‌ம்மை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆசிரிய‌ர்க‌ளின் சேவையை எண்ணிப் பார்க்க‌ வேண்டும்..
      இன்று கூட‌ ப‌ல‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் தூய்மைப் ப‌ணி ம‌ற்றும் தேர்வுப் ப‌ணியை மேற்கொண்டுள்ள‌ன‌ர்..
      த‌ய‌வு செய்து அரசு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளை போற்ற‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...
      தூற்றாம‌லாவ‌து இருங்கள்...
      அப்பொழுது தான் ச‌முதாய‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்..

      Delete
    3. எத்தனையோ ஆசிரியர்கள் தாமாக முன் வந்து களத்தில் இறங்கி பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

      Delete
    4. All should understand the seriousness of covid 19.Govt, especially Education Dept should be more vigilant.Teachers never hesitate to work Don't blame blindly.only in our state +1,+2 exams are over.Who conducted it?Was it not teachers? Think and talk.

      Delete
  9. கல்லூரி தேர்வுகள் நடத்தலாமே

    ReplyDelete
    Replies
    1. நடத்தலாம்.

      Delete
    2. brother you r correct but you think about u more than 10 times . what you did for the society. after that u talk

      Delete
  10. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை நாசமாக்குவதே இதுபோன்ற சங்கங்கள் தான்... வேலையும் செய்யக்கூடாது.. நோகாம சம்பளமும் வேணும்... என்ன டிசைனோ தெரியல.. இனிமே போராட்டம் பண்ற சங்க நிர்வாகிகளை டிஸ்மிஸ் செய்து இளைஞர்களை பணியமர்த்துங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்து

      Delete
    2. எந்த‌ பெற்றோர் அல்லது மாண‌வ‌ர் ச‌ங்க‌ பிர‌திநிதிக‌ள் உங்க‌ளிட‌ம் உட‌ன‌டியாக‌ தேர்வு வைக்க‌ வ‌லியுறுத்தின‌ர்...
      நாங்க‌ள் தேர்வை இர‌த்து செய்ய‌ சொல்ல‌வில்லை...
      த‌ள்ளி வைக்க‌ ம‌ட்டுமே சொல்கிறோம்..
      எந்த‌ மாநில‌ங்க‌ளிலும் காட்டாத‌ அவ‌ச‌ர‌ம் தொற்று அதிக‌மாக‌ உள்ள‌ த‌மிழ‌க‌த்தில் ம‌ட்டும் ஏன்?...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் அர்ப்ப‌ணிப்பையும்,க‌டின‌ உழைப்பையும் நான் ந‌ன்கறிவேன்...
      இந்த‌ கொரோனோ கால‌த்திலும் உன்னைப் போன்றோர் வீட்டில் முட‌ங்கிக் கிட‌ந்தாலும் த‌ம் உயிரையும் துச்ச‌மென‌ ம‌தித்து க‌ள‌ப்ப‌ணி ம‌ற்றும் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளில் த‌ம்மை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆசிரிய‌ர்க‌ளின் சேவையை எண்ணிப் பார்க்க‌ வேண்டும்..
      இன்று கூட‌ ப‌ல‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் தூய்மைப் ப‌ணி ம‌ற்றும் தேர்வுப் ப‌ணியை மேற்கொண்டுள்ள‌ன‌ர்..
      த‌ய‌வு செய்து அரசு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளை போற்ற‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...
      தூற்றாம‌லாவ‌து இருங்கள்...
      அப்பொழுது தான் ச‌முதாய‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்

      Delete
    3. நானும் அந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வகையறாவை சேர்ந்தவன் தான்.. அதனால் தான் சொல்கிறேன் .. இந்த சங்கங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான மானியங்களை போலி ரசீது வைத்து கொள்ளையடுக்கும் கயவர்களை எதிர்த்து போராடச் சொல்.. நிதியுதவி வழங்கப்பட்டும் கழிவறைகளை சுத்தம் செய்யாத கயவர்களை எதிர்த்து போராடச் சொல்..
      பாடத்தை படித்துக் காட்டுவது முதல் விடைத்தாள் திருத்தி மதிப்பெண் குறிப்பது வரை மாணவர்களை வேலை வாங்கி கொண்டு வகுப்பறையில் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கும் கயவர்களை எதிர்த்து போராடச் சொல்...

      சிறந்த ஆசிரியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.. ஆனால் ஓபி அடித்துக் கொண்டு பணம் மட்டுமே குறியாகத் திரியும் தருதலைகளை என்னவென்று சொல்வது???

      Delete
  11. தலைவர் மாயவன் பரிசையை தளி வைக்கதான் சொகிறார்.அதை விடுது குற்றம் சொல்வதையே சிலபேர் வாடிகையாக கொடுள்ளதுதான் அபத்தமானது

    ReplyDelete
  12. வெளிமாவட்டத்தில் தங்கியிருக்கு ஆசிரியர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்கு செல்ல Epass வழங்க மறுக்கிறார்கள். பள்ளிக்கு எப்படி செல்வது.தேர்வு பணி எப்படி பார்ப்பது மாவட்ட நிரவாகம் தடுமாறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் என்றால் பொறுமை தேவை. நல்ல முயற்சி எடுக்கும்.காத்திருங்கள். அப்படிepass கிடைக்கவில்லை என்றால் CEO mail அனுப்புங்கள்.

      Delete
    2. Sontha mavattathil duity order kudengalen...

      Delete
    3. அது முடியாது. நீங்கள் ஆசைபட்ட இடத்தில் வேலை கிடைத்திருக்கும் போது ஏன் இதை மட்டும் மாற்றி யோசிக்கிறீர்கள்

      Delete
    4. Correct. இது போன்ற லூசு பய கிட்ட விவாதம் வேண்டாம். ஆசிரியர் தேர்வில் தேர்வுப் பெற இயலாத வயிற்றெரிச்சல் பயல்க கிட்ட நமக்கென்ன பேச்சு?

      Delete
  13. Velli mattvathu asiriyargalai emis teacher code usepaani arugil ulla deo officel report seithu duity order issue pannina problem solve..

    ReplyDelete
  14. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள தடை செய்யப்பட்ட மாவட்டத்திற்கு எப்படி செல்வது போக்குவரத்து வசதி இல்லாமல் சொல்லுஙகள

    ReplyDelete
    Replies
    1. 21ம் தேதி பள்ளிக்கு வர.சொல்லி இருக்கிறார்கள். வர வில்லை என்றால் ஏன் என CEO கேட்பார்.தலைமை ஆசிரியர் பதில் சொல்லூவார். முயச்சி எடுப்பார்கள். Dont worry.. but நீங்கள்epass எடுக்க முயற்சி செய்திருக்க வேண்டும்.

      Delete
  15. அரசு பள்ளி ஆசிரியர் பள்ளிக்கு வரவேண்டும். மற்ற ஆசிரியரோடு பேச வேண்டும். ஆசிரியர்களே எத்தனை காவலர், தூய்மை பணியாளர் இரவு பகலாக உழைக்கிறார்கள்.நாம் என்ன செய்தோம். மாணவர்களுக்கு நோய் வந்துவிடுமோ என நினைப்பது சரி. ஆனால் ஆசிரியர் நீங்கள் எங்களுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று கேஸ் போடுவது முட்டாள் தனமானது. +2 correction வர சொன்னால் பாதுகாப்பில்லை சொல்லுவது. ஆசிரியர்களை கொரானா தடுப்பு பணியில் ஈடுபத்திருக்க வேண்டும். அரசு எந்த உத்தரவு போட்டாலும் செய்ய முடியாது என்று கேஸ் போடுவது.

    ReplyDelete
    Replies
    1. மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் உயிருட‌ன் விளையாட‌ வேண்டாம்...தேர்வு ந‌டைபெறும் போது ஒரு மாண‌வ‌ருக்கோ அல்ல‌து ஆசிரிய‌ருக்கோ தொற்று உறுதி செய்ய‌ப்ப‌ட்டால் அந்த‌ ப‌ள்ளியும்,மாண‌வ‌ர்க‌ளும் த‌னிமைப்ப‌டுத்த‌ப்ப‌டுவார்க‌ளா?..த‌ற்போது தொற்று பாதிப்பில் அல்ல‌து த‌னிமைப்ப‌டுத்துத‌லில் இருக்கும் மாண‌வ‌ரின் நிலை என்ன‌?...தேர்வு ந‌டைபெறுவ‌த‌ற்கு முன்பு மாண‌வ‌ருக்கோ அல்ல‌து அவ‌ர்த‌ம் குடும்ப‌த்தின‌ருக்கோ தொற்று உறுதி செய்ய‌ப்ப‌ட்டால் அம்மாண‌வ‌ரின் நிலை யாது?..
      தேர்வு ம‌ட்டும‌ல்லாது மாண்வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ள் க‌ட்டாய‌ சிற‌ப்பு வ‌குப்பிற்கு உட்ப‌டுத்த‌ப்ப‌ட்டால் ச‌மூக‌ இடைவெளியை க‌டைப்பிடிக்க‌ இய‌லுமா? அப்ப‌ள்ளியின் அங்கீகார‌ம் இர‌த்து செய்ய‌ப்ப‌டுமா?...
      இது போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ளின் அர‌சு அவ‌ச‌ர‌ப்ப‌டாம‌ல் மாண‌வ‌ர்க‌ள்,பெற்றோர் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளின் பிர‌திநிதிக‌ளைக் கேட்டு அவ‌ச‌ர‌ப்ப‌டாம‌ல் பொறுப்புட‌ன் செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

      Delete
  16. Pesma July end la exam vatcha sariya irrukum enga relation oruthanga korana vandhuchu andha family manam alvlum panam reedhiyaguvum patta kastam enaku theriyum ..ippo govt aya edapadi aya valiyula ippo nallagitanga Thiru madhpiu kuriya aya palanisamay a ippo kadavala parkorom ...aya edhu panninalaum sariya tha seiyuvaru..kojam days ku thalli podunga aya panivudan keatu kolgiran.govt a thapa pesadhinga vandhu ninu parunga makalay adhu evalvu kastam nu...

    ReplyDelete
  17. Please don't postpone the public exam
    Take decisions decisively like ABDUL KALAM SIR
    DON'T PLAY WITH STUDENTS EDUCATION

    ReplyDelete
    Replies
    1. எந்த‌ பெற்றோர் அல்லது மாண‌வ‌ர் ச‌ங்க‌ பிர‌திநிதிக‌ள் உங்க‌ளிட‌ம் உட‌ன‌டியாக‌ தேர்வு வைக்க‌ வ‌லியுறுத்தின‌ர்...
      நாங்க‌ள் தேர்வை இர‌த்து செய்ய‌ சொல்ல‌வில்லை...
      த‌ள்ளி வைக்க‌ ம‌ட்டுமே சொல்கிறோம்..
      எந்த‌ மாநில‌ங்க‌ளிலும் காட்டாத‌ அவ‌ச‌ர‌ம் தொற்று அதிக‌மாக‌ உள்ள‌ த‌மிழ‌க‌த்தில் ம‌ட்டும் ஏன்?...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் அர்ப்ப‌ணிப்பையும்,க‌டின‌ உழைப்பையும் நான் ந‌ன்கறிவேன்...
      இந்த‌ கொரோனோ கால‌த்திலும் உன்னைப் போன்றோர் வீட்டில் முட‌ங்கிக் கிட‌ந்தாலும் த‌ம் உயிரையும் துச்ச‌மென‌ ம‌தித்து க‌ள‌ப்ப‌ணி ம‌ற்றும் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளில் த‌ம்மை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆசிரிய‌ர்க‌ளின் சேவையை எண்ணிப் பார்க்க‌ வேண்டும்..
      இன்று கூட‌ ப‌ல‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் தூய்மைப் ப‌ணி ம‌ற்றும் தேர்வுப் ப‌ணியை மேற்கொண்டுள்ள‌ன‌ர்..
      த‌ய‌வு செய்து அரசு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளை போற்ற‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...
      தூற்றாம‌லாவ‌து இருங்கள்...
      அப்பொழுது தான் ச‌முதாய‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்
      .

      Delete
    2. Aya parthukuvaru neegalam kojam silent a irrunga

      Delete
  18. தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று இருந்தால் மார்ச் மாதத்தில் நடந்திருக்கலாம் அப்போது நோய் பரவல் குறைவாகதான் இருந்தது. அப்போது 12ம் வகுப்பு நிலை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் நோய் பரவல் குறைவாக இருந்த சமயத்தில் (கடைசி தேர்வு)34000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.தற்போது நிலைமை என்ன என்று சிந்திக்க வேண்டும்? மாணவர்கள் சிறு பிள்ளைகள், குறும்புத்தனம் உள்ளவர்கள் ஏனெனில் அது தான் அவர்கள் வயது. உண்மையில் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பார்கள் என்று நம்பிக்கை அரசிடமும் மற்றும் பெற்றோரிடமும் உள்ளதா?
    ஆக தேர்வை தள்ளி வைக்க வேண்டும்

    ReplyDelete
  19. தேர்வு இருக்குமா! இருக்காதா என்ன மனநிலையில் மாணவர் இருப்பதற்கு பதில் நிச்சயம் தேர்வு என தேர்வை நடத்தி விடலாம்...

    மாணவர் ஆசிரியருக்கு கொரோனா எனில் அவப்பெயரை ஏற்க்கும் அரசே தேர்வு நடத்தும் போது....
    பெற்றோர் பேசாத போது...
    சங்கம் ஒதுங்கி கொள்வதே நல்லது....

    ReplyDelete
    Replies
    1. எந்த‌ பெற்றோர் அல்லது மாண‌வ‌ர் ச‌ங்க‌ பிர‌திநிதிக‌ள் உங்க‌ளிட‌ம் உட‌ன‌டியாக‌ தேர்வு வைக்க‌ வ‌லியுறுத்தின‌ர்...
      நாங்க‌ள் தேர்வை இர‌த்து செய்ய‌ சொல்ல‌வில்லை...
      த‌ள்ளி வைக்க‌ ம‌ட்டுமே சொல்கிறோம்..
      எந்த‌ மாநில‌ங்க‌ளிலும் காட்டாத‌ அவ‌ச‌ர‌ம் தொற்று அதிக‌மாக‌ உள்ள‌ த‌மிழ‌க‌த்தில் ம‌ட்டும் ஏன்?...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ளின் அர்ப்ப‌ணிப்பையும்,க‌டின‌ உழைப்பையும் நான் ந‌ன்கறிவேன்...
      இந்த‌ கொரோனோ கால‌த்திலும் உன்னைப் போன்றோர் வீட்டில் முட‌ங்கிக் கிட‌ந்தாலும் த‌ம் உயிரையும் துச்ச‌மென‌ ம‌தித்து க‌ள‌ப்ப‌ணி ம‌ற்றும் நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளில் த‌ம்மை ஈடுப‌டுத்திக் கொண்டுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஆசிரிய‌ர்க‌ளின் சேவையை எண்ணிப் பார்க்க‌ வேண்டும்..
      இன்று கூட‌ ப‌ல‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ள் தூய்மைப் ப‌ணி ம‌ற்றும் தேர்வுப் ப‌ணியை மேற்கொண்டுள்ள‌ன‌ர்..
      த‌ய‌வு செய்து அரசு ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ளை போற்ற‌வில்லை என்றாலும் ப‌ர‌வாயில்லை...
      தூற்றாம‌லாவ‌து இருங்கள்...
      அப்பொழுது தான் ச‌முதாய‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்

      Delete
  20. Sontha mavattathil duity order kudengalen

    ReplyDelete
    Replies
    1. Yes correct..Oru lady teacher epadi taxila Thaniya 8 Mani neram travel pana mudiyum.

      Delete
  21. மாணவர்களே படியுங்கள்...
    தேர்வுக்கு தயாராகுங்கள்...

    ReplyDelete
  22. Pl make bus arrangement district yo disttict ,then conduct schools and exam .worst foolish decision by govt
    Local teachers pl think about other district women teachers

    ReplyDelete
  23. Pl allow teachers And students to work where they are in present district ,till bus service reguler

    ReplyDelete
    Replies
    1. This is correct.they can monitor teachers by emis teacher code....

      Delete
    2. Yes...teachersa Pali vangura nerama ithu?

      Delete
  24. Local district teachersku less problemtha..but other district teachersku?so teachers orutharuku oruthar sandai vendam..sangam edutha mudivu correct.

    ReplyDelete
  25. Brother r u teacher, pls think about ur self @ there is no public transport in tamilnadu like intra city transportation, some students and teachers in home town like native place so first open public transport June first onwards, all the teachers and students reach to concern school on 05.06.2.20 ,and after fifteen days stay at home safely, 20.06.2020 onwards revision at school July first onwards return the exams, please understand the situation please consider villages and govt school students,nobody want to cancel need to postpone the exam, pls think about central govt exam July onwards, university and engineering exam postpone after July only why play with fifteen years Child life, pls discus Mr Udayachandran IAS, that person only need to education department service, otherwise God only will save...

    ReplyDelete
  26. தளர்வு அளிக்கப்படாத 12மாவட்டங்களில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் யாருக்காவது கொரனோ தொற்று இருந்தால் அந்த மாணவர் எப்படி தேர்வு எழுதுவது. அனைத்து மாவட்டத்திலும் தளர்வு அளிக்கப்பட்ட உடன் தேர்வு வைக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் தெளிவான முடிவை அறிவிப்பார்

      Delete
    2. உன் வாயில் பூலை வைப்பார்

      Delete
  27. கல்வி அமைச்சரே இந்த தேர்வை நடத்தி முடிப்பார்.

    ReplyDelete
    Replies
    1. Test batch group exam க்கு நீங்கள் அனைவரும் அரசு ஆசிரியர் பணிக்கு இந்த ஜென்மத்தில் வர மாட்டிர்களா?
      அன்று உங்களை ஒருவர் இன்று நீங்கள் கூறிய வார்த்தைகளால் விமர்சிப்பார்.அப்போது தான் உண்மை தெரியும்.உளவியல் ரீதியாக அரசு பணிகிடைக்கவில்லை என்ற ஆதங்கத்ததின் வெளிபாடு உங்கள் விமர்சனம் கல்வி உளவியல் பாடத்தை மீண்டும் ஞாபகப்படுத்தி பார்க்கவும் தனியார் B.Edகல்லூரியில் Irregular முறையில் பயின்றவராக இருந்தால் மறந்து இருக்கும்.மாஸ்லோ தேவை படி நிலை மாணவனை கல்வி செயலில் ஈடுபடுத்து முன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்(உணவு,உறைவிடம்,பாதுகாப்பு)இன்று பத்தாம் வகுப்பு தேர்வர்களில் 60% அரசு பள்ளி மாணவ மாணவிகள் தான் அவர்களுக்கு இன்றைய சூழலில்
      அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைந்த பின் தேர்வு நடந்ததாலம்
      CBSCதேர்வுகளே Julyயில் தான் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் யாரும் ஏழை வீட்டு பிள்ளைகள் அல்ல.மத்திய அரசு முடிவாக இருக்கும் போது பாதிப்பு அதிகம்உள்ள மாநிலம் ஏழைப்பிள்ளைகள் அதிகம் கலந்து
      கொள்ளும் தேர்வு.அவசரம் ஏன்
      நாம் அனைவரும்ஆசிரியர் சமூகம்
      இன்றைய தனியார் பள்ளி ஆசிரியர் நாளைய அரசு பள்ளி ஆசிரியர் கவனத்துடன் பதிவுகளை பதியவும் ஆசிரியர்களே!

      Delete
  28. No body has rights to talk about Govt teachers service and dedication. I m not blaming private teachers but compare to them it is only the Government teachers serving a lot in educating tribal, downtrodden, destitute, orphan and poor students. It's because of our hard work we achieved this position. I cleared TET examination and got this job. This is my 7th year. For the past 6years 100% results in my subject. My concern is for my late bloomers. They are still 6in number. I need some more days for their upliftment. No mobile facilities available even to talk with them. So we need some more time to do revision. The situation is not favour now. We are not lazy. It is you people who don't have knowledge to qualify Govt exams. Once again I am warning you to mind your tongue on us.

    ReplyDelete
  29. யப்பா இதற்கு இவ்வளவு எதிர்ப்பா? அரசு 2 மாத சம்பளத்தை 2 மாதம் தள்ளி பெற்றுக்கொள்ளுங்கள் (அ) அவரவர் ஏரியா CEO officie ல் பெற்றுகொள்ளுங்கள் என்றால் விடுவீர்களா? மனசாட்சியுடன் செயல்படுங்கள் ஆசிரியர்களே

    ReplyDelete
  30. யப்பா இதற்கு இவ்வளவு எதிர்ப்பா? அரசு 2 மாத சம்பளத்தை 2 மாதம் தள்ளி பெற்றுக்கொள்ளுங்கள் (அ) அவரவர் ஏரியா CEO officie ல் பெற்றுகொள்ளுங்கள் என்றால் விடுவீர்களா? மனசாட்சியுடன் செயல்படுங்கள் ஆசிரியர்களே

    ReplyDelete
    Replies
    1. உங்க‌ளுக்கு நாங்கள் வாங்கும் ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டுமே தெரியும்...அந்த‌ நிலைக்கு வ‌ர‌ நாங்க‌ள் பாடுப‌ட்ட‌து தெரியாது...
      இதுவ‌ரை நாங்கள் எங்காவ‌து ப‌ண‌த்தை ப‌ற்றி பேசினோமா?.. த‌விர‌ நாங்க‌ள் ச‌ம்ப‌ள‌ம் தானே வாங்குகிறோம்...இல‌ஞ்ச‌ம் வாங்க‌வில்லையே வெட்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு...
      உங்கள் வீர‌த்தை எல்லாம் இல‌ஞ்ச‌ம் வாங்கும் ஆட்சியாள‌ர்க‌ள் ம‌ற்றும் அரசிய‌ல்வாதிக‌ளுக்கு எதிராக‌ காட்டும் துணிவிருக்கிறதா?உங்க‌ளுக்கு...
      இவ்விஷ‌ய‌த்தை
      மாண‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் பெற்றோரின் ம‌ன‌நிலையில் இருந்து சிந்தியுங்க‌ள்...அவ்வ‌ள‌வே...
      அர‌சு ஆசிரிய‌ர்க‌ள் சோம்பேறிக‌ள் அல்ல‌ர்... அவ‌ர்க‌ளை வாய்க்கு வ‌ந்த‌ப‌டி பேசுவ‌தை த‌விருங்க‌ள்..
      இது போன்று பேசுப‌வ‌ர்க‌ள் ம‌ன‌ந‌ல‌ ம‌ருத்துவ‌ரைப் போய் பாருங்க‌ள்...
      ம‌ற்ற‌ப‌டி எந்த‌ நேர‌த்தில் தேர்வு என்றாலும் அர‌சு ஆசிரிய‌ர்க‌ள் ப‌ணி செய்வோம்..
      அதே ச‌ம‌ய‌ம் மாண‌வ‌ர்க‌ளுக்கு ஏதாவ‌து பாதிப்பு ஏற்ப‌டுமானால் மாண‌வ‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து அர‌சுக்கு எதிராக‌ போராட‌ த‌ய‌ங்க‌ மாட்டோம்...
      இதை எச்ச‌ரிக்கையாக‌வே அர‌சிற்கு கூறிக் கொள்கிறோம்..

      Delete
    2. நண்பரே அதே லஞ்ச எதிர்ப்பை நீங்களும் காட்டலாமே எனது மனைவியும் TeT- 2013 மற்றும் 2017ல் Pass பெற்றவர்தான் தனியார் பள்ளி ஆசிரிையைதான் எனக்கும் தெரியும் ஆசிரியர் பணி பற்றி நானும் வேலையில்லா வேளாண் ஆசிரியர் தான் உங்கள் கடமையை முடித்தால் உங்கள் சுமையும் குறையும் மாணவர்களின் மன அழுத்தமும் குையும் தவறாக எண்ணவேண்டாம் நண்பரே

      Delete
    3. Well said sir. They don't know about our sacrifice sir. The only thing they know is hurting Us. Just ignore them. They are not going to serve our students. It is us.

      Delete
  31. வெளி மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் இருக்கும் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தம் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  32. I am asking this for past 15 to govt in many ways like cm cell,twitting to cm and education minister.but no response so far....

    ReplyDelete
  33. மாணவர் வீட்டிலிருந்து 30கீமி தொலைவில் சிறந்த பள்ளி என்று குறிப்பிட்ட அரசு பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்து படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக போக்குவரத்து வசதிகள் தேவை

    ReplyDelete
  34. அரசு பள்ளி ஆசிரியர்களை குறை கூறுவது தவறு அவர்கள் பள்ளி மாணவர்கள் பற்றி அவர்களுக்கு தான் தெரியும்.தனியார் பள்ளிகளில் online வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது தனியார் பள்ளி மாணவர்கள் ஓரளவு வசதி உடையவர்கள் கட்டாயம் இணையம் மடிக்கணினி வசதி இருக்கும் ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் இணையதளத்தில் பாடம் பெற தேவையான வசதிகள் இல்லை ஆகவே பள்ளி திறந்து மாணவர்கள் படித்ததை நினைவு கூரச்செய்த பின் தேர்வு வைப்பது சிறந்தது.

    ReplyDelete
  35. Students a very long lockdownukku appuram ippathan prepare panna panna arambitchurinkanga summa kulappathinga avanga avanga velaiya parkatt neenga eppadi avangalukku intha nerathil uthabo seiyalam appadinnu parunga athavittutu thirumbavum exam postponed atchunna ...
    .manavarkaloda parentsum summa veruthuthan pogam please evvalaova sathitcha teachers ungalala ithuvum mudiyum ...exam nadathoda governmenttukkum nallavithamma exam elutha unga studentskkum help pannunga friends..tks

    ReplyDelete
  36. Em arumai manavargal sathippargal

    ReplyDelete
  37. துப்பாகர் சங்கம்....

    ReplyDelete
  38. Sir this is not for teachers. Teachers are ready to work and we know how to take care of ourselves. But imagine the students who will be meeting each other after 60 days. How they will react- one thing. Second is teachers will not be put for supervision in the same school. Each one will be going to some other school for invigilation. In that case when students come to school on the first day of exam there will be a chaos. Children will forget about Corona and social distancing. Outside teachers will not be able to control them. Moreover there is a lot of fear in the minds of children especially girls. When the whole city of Chennai is under lockdown I don't think it is justice to call for these little ones. This is my humble opinion.

    ReplyDelete
  39. Nowadays they say 98% of the covid cases don't show any symptoms. In that case imagine what would happen to the children. If The exams papers had to handle by a covid positive without any symptoms..... there are so many risks involved in the lives of these children. So please consider.

    ReplyDelete
  40. அரசு இலவசமாக மாணவர்களுக்கு அதிகமான உதவி செய்து கொண்டு வருகிறது,,, ஆனால் இப்போது நடைபெற பெறும் தேர்வினால் ஒரு மாணவர்க்கு கொரனோ வந்தால் கஷ்டமாக இருக்கும்,,,,,இதற்கு நல்ல முடிவுகள் வர வேண்டும்,,,,செங்கோட்டையன் ஐயா,,,,,நீங்கள் செய்வது எல்லாம் நன்மைக்கு தான்,,,,,ஆகவே உங்கள் முடிவை கேட்டுக் கொள்கிறோம்

    ReplyDelete
  41. The government will known the students situation on first exam.Many pupil unable to attend the exam like this condition..Then government will declared the postpone the exam.
    Missing students
    many other state labour's children
    uneducated many parents children(many pupil cheat them
    parents due to fever of exam .simply say( "Bus illa" )
    pupil who were settled in other distrcts
    many parents will think if he /her attend the exam they will carry the corono virus.
    the corono expects like this chances.



    postponed exam and we will work ready 8AM to 5;30 pm when this condition became normal.

    So please don't give chances to corono like this mass crowd..
    In This exam overall 10 lakhs students and 2 lakhs teachers will be partcipated

    last one "corono va kannala kuda parka mudiyathu" paravuradu epdi thadukka mudium...

    ReplyDelete
  42. This is not the time to discuss about salary and so on. This itself show how mean minded you are. There are so many problems which involves the lives of 12 lakh people of which 10 lac are children. Why don't think in terms of the various risks the children will be prone to?
    Infections can spread through writing materials....anything can happen.

    ReplyDelete
  43. அரசுபள்ளிகளிங் அரசு ஒலு மாணவனுக்கு ஒரு வருடத்திற்கு செலவளிப்பது ரூ32000.
    ஆனால் RTEயில் தனியார் பள்ளிக்கு ஒரு மாணவனுக்கு ஒரு வருடத்திற்கு ₹6000 முதல் ₹15000 வரை அதிக பட்சமாக.
    ஆனால் பத்தாம் வகுப்பு ப்ளஸ் டூ அரசு தேர்வில் முதல் நூறு இடங்களில் அரசு பள்ளி மாணவர்களை காணமுடியவில்லை.
    10 ஆப் வகுப்பு தேர்வு நடத்தினால் அரசு பள்ளி தேர்வு விகிதம் குறையும் என்று இப்படி தள்ளி போட வைத்துக் கொண்டே இருந்தால் தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என்று அரசு அறிவிப்பதையே அரசு பள்ளி ஆசிரியர்களின் நோக்கமாக உள்ளது.

    தேர்வு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி