ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2020

ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது - CEO உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத் தொலைபேசிச் செய்தியின்படி , திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து 30.04.2020 ல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களில் , 01.05.2020 முதல் 31.05.2020 வரை ஒரு மாத பணி நீட்டிப்பு பெற்று பணிபுரிந்திருப்பின் அவர்களுக்கு 31.05.2020 - ல் பணி விடுவிப்பு ஆணை வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் , மேற்படி ஒரு மாத பணி நீட்டிப்பு ( 01.05.2020 முதல் 31.05.2020 வரை ) பெற்றவர்களை 01.06.2020 - ல் பணியேற்க அனுமதிக்க கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.

9 comments:

  1. First pani neetipu one month ethuku kuduthinga 01.05.2020- 31.05.2020 avanga enna work paninanga 30.04.2020 retirement anavanga may month entha school la yarukku padam nadathinanga...

    ReplyDelete
    Replies
    1. Absolutely correct. This is waste of money.

      Delete
  2. Avanungala retirement pannittu youngster ku job kudungada ma kitta mantaikalaaaa....

    ReplyDelete
  3. மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நீங்கள் வேலையிலிருந்து இதேபோல் பணி நீடிப்பு செய்தால் வேண்டாம் என்று கூறுவீர்களா இதற்கு மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். உங்கள் அறிவு அல்ல. இளைஞருக்கு வேலை கொடுங்கள் என்று கேட்கும் இளைஞர்களே உங்களுக்கு வயசு ஆகாதா? கல்விக்கு செலவிடும் நிதி waste என்று பதிவிட்டு நண்பரே இதேபோல் நீங்கள் வேலையிலிருந்து உங்களுக்கு கொடுக்கும் சம்பளமும் அதே waste-ல் தானே சேரும். உங்களுக்கு அவ்வளவு கோபம் இருந்தால் தேர்வு எழுதி வேலைக்கு வாருங்கள் அதைவிட்டு பொறாமை கொள்வது ஏன்? சரி தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் சேரவில்லை என்றால் நீங்கள் கேள்வி கேட்பது யாரிடம் வேலையில் இருப்பவர் இடமா இது பொறாமை காட்ட வில்லையா? ஆசிரியரை குறை கூறும் சமுதாயம் முன்னேறியதாக வரலாறு இல்லை அதற்குச் சான்று இன்றைய நிலைமை. ஆசிரியர் சம்பளம் அதிகம் வாங்குகிறார் என்று கூறுபவர்களே ஒரு மாணவனுக்கு பாடம் புகட்ட வயது முக்கியமா அனுபவம் அறிவு முக்கியமா? இதுபோன்ற கேள்விகளை படிக்காதவர்கள் கேட்கலாம் படித்தவர்களே கேட்கும் அளவிற்கு உங்களை ஆளாக்கி விட்டது யார் அதுவும் ஒரு ஆசிரியர் என்பதை மறவாதீர்கள் இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் இப்படிக்கு உங்களைப் போல் ஒரு இளைஞன்

    ReplyDelete
  4. மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நீங்கள் வேலையிலிருந்து இதேபோல் பணி நீடிப்பு செய்தால் வேண்டாம் என்று கூறுவீர்களா இதற்கு மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். உங்கள் அறிவு அல்ல. இளைஞருக்கு வேலை கொடுங்கள் என்று கேட்கும் இளைஞர்களே உங்களுக்கு வயசு ஆகாதா? கல்விக்கு செலவிடும் நிதி waste என்று பதிவிட்டு நண்பரே இதேபோல் நீங்கள் வேலையிலிருந்து உங்களுக்கு கொடுக்கும் சம்பளமும் அதே waste-ல் தானே சேரும். உங்களுக்கு அவ்வளவு கோபம் இருந்தால் தேர்வு எழுதி வேலைக்கு வாருங்கள் அதைவிட்டு பொறாமை கொள்வது ஏன்? சரி தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியில் சேரவில்லை என்றால் நீங்கள் கேள்வி கேட்பது யாரிடம் வேலையில் இருப்பவர் இடமா இது பொறாமை காட்ட வில்லையா? ஆசிரியரை குறை கூறும் சமுதாயம் முன்னேறியதாக வரலாறு இல்லை அதற்குச் சான்று இன்றைய நிலைமை. ஆசிரியர் சம்பளம் அதிகம் வாங்குகிறார் என்று கூறுபவர்களே ஒரு மாணவனுக்கு பாடம் புகட்ட வயது முக்கியமா அனுபவம் அறிவு முக்கியமா? இதுபோன்ற கேள்விகளை படிக்காதவர்கள் கேட்கலாம் படித்தவர்களே கேட்கும் அளவிற்கு உங்களை ஆளாக்கி விட்டது யார் அதுவும் ஒரு ஆசிரியர் என்பதை மறவாதீர்கள் இதுபோல் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் இப்படிக்கு உங்களைப் போல் ஒரு இளைஞன்

    ReplyDelete
    Replies
    1. Sir extension kudutha government than thappunu solrom... Individual person kudukratha vanga than seivanga including me...

      Delete
  5. Year extention Defnetly wrong and foolish decision by govt ,present emPloyment Oportunity is very Less ,
    All aged people think about youngers ,and poor economic condition.

    ReplyDelete
  6. மாண்புக்குரிய ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை குறை கூறுபவர்கள் ஒரு ஆசிரியரிடம்தான் அகரத்தை கற்றிருப்பார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி