சற்றுமுன் - ஜூன் 15 தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2020

சற்றுமுன் - ஜூன் 15 தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது நீதிமன்றம்.



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூலை 2 வது வாரத்தில் நடத்தலாமா என்பது பற்றி ஆலோசனை செய்து இன்று மாலை 2.30 மணிக்கு தலைமை வழக்கறிஞர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.

முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடையேயான சந்திப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? - நீதிபதிகள் கேள்வி.

9 comments:

  1. Dont change exam date. Conduct exam as scheduled.

    ReplyDelete
  2. Don't change exam date. Please conduct 10th examination as scheduled.

    ReplyDelete
  3. Don't change exam date. Please conduct 10th examination as scheduled.

    ReplyDelete
  4. Don't change exam date. Please conduct 10th examination as scheduled.

    ReplyDelete
  5. Mr.Bernald ஒரு முறை எழுதினால் போதாதா.

    ReplyDelete
  6. மாணவர்கள் கொரோனாவினால் பாதிக்கபட்டால் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி முதல்வரிடமும் கல்வி அமைச்சரிடமும் உத்திரவாதம் வாங்கி விட்டு தேர்வு நடத்துங்கள்.பாதுகாப்பு சரியாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி