2.49 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருப்பு! - kalviseithi

Jun 5, 2020

2.49 லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருப்பு!தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஏப்ரல், 30 வரை, 68.03 லட்சம் பேர், அரசின் வேலை வாய்ப்புக்காக, பதிவு செய்துள்ளனர்.
இவர்களில், 14.87 லட்சம் பேர், 18 வயதிற்கு உட்பட்ட, பள்ளி மாணவர்கள். 15.97 லட்சம் பேர், 19 முதல், 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள். அரசு பணிக்காக, 24 முதல், 35 வயது வரை காத்திருப்போர், 25.57 லட்சம் பேர். 36 வயதில் இருந்து, 57 வயது வரை உள்ள, முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள், 11.53 லட்சம் பேர். மேலும், 58 வயதிற்கு மேற்பட்டோர், 8,481 பேர்.
மாற்றுத்திறனாளிகளில், 45 ஆயிரத்து, 219 பெண்கள் உட்பட, 1.32 லட்சம் பேர், பதிவு செய்து உள்ளனர். முதுகலையில், மருத்துவ பட்டதாரிகள், 725 பேர்; பொறியியல் பட்டதாரிகள், 2.21 லட்சம் பேர், வேளாண் பொறியியல் பட்டதாரிகள், 16 பேர்; கால்நடை மருத்துவர்கள், 198 பேர்; சட்டம் பயின்றவர்கள், 170 பேர்; பட்டதாரி ஆசிரியர்கள், 2.49 லட்சம் பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

7 comments:

 1. Next five year continue admk coverment total tamilnadu lose

  ReplyDelete
 2. Entha govt vanthalum teachersku NO JOB⁉⁉

  ReplyDelete
 3. Because no strength in govt school

  ReplyDelete
 4. TET பாஸ் பண்ணியவர்களுக்கு எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி எந்த ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குமோ அந்த கட்சி ஆட்சிக்கு வரும்

  ReplyDelete
 5. Tet mark wise posting podavendum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி