கல்லூரி தேர்வுகள் இரத்து?.. அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.!! - kalviseithi

Jun 24, 2020

கல்லூரி தேர்வுகள் இரத்து?.. அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.!!


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடையும் நபர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்திய அளவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் இரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் அறிவித்தது.

இந்நிலையில், கல்லூரி இறுதி வருட செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய யூ.ஜி.சி பரிந்துரை செய்துள்ளது. மேலும், இதற்கு பதிலளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தமிழக முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டு நல்ல முடிவாக எடுப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 comments:

 1. It is a good decision at the same time if the final year students may have some arrears in the previous semesters ,they may prepared well and ready to write the arrears also. So it is better instead of saying final semester, kindly include the arrears and make them pass in all the subjects. All the final year students should get the degree. Simply we say that 100% pass for outcomers of the final year degree holders.

  ReplyDelete
 2. இது நல்ல முடிவு அல்ல...

  மாணவர்கள் பின் வரும் காலங்களில்.. ஒரு ஒரு subject ஆக... பின் வரும் semesterகளில் எழுத அனுமதியுங்கள்..

  இன்றைக்குத் தேர்வு எழுதாமல் பாஸ் செய்து அனுப்புவது நல்லது போன்ற தோற்றமளிக்கும்...

  ஆனால்... 2019-20 மாணவர்கள் என்றாலே.. தேர்வு எழுதாமல் பாஸ் ஆகி வந்தவர்கள் என்கிற தோற்றம் வரும்...

  அது அவர்களின் வேலைவாய்ப்புகளில் interview நேரங்களில் கிண்டலுக்கு ஆளாக வாய்ப்புண்டு.. அதிக பட்சம் இதனால் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது..

  இறுதியாண்டு மாணவர்களுக்கு.. இணைய வழியில் project viva முடித்துவிட்டு.. மீதம் இருக்கம் subjectsஐ.. பின் வரும் காலங்களில் எழுத சொல்லிவிட்டு.. இப்போதைக்கு.. course completion கொடுக்க ஆரம்பிப்பது நல்லது.. அதையே வேலைவாய்ப்புகளில் பயன்படுத்திக் கொள்ளச் சொல்வது சிறந்த முடிவாகும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நேரம் தான் வீண். நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பில்லை.

   Delete
  2. Boss.. உங்களுக்கு இப்போ புரியாது.. private sectorல வேலைக்கு interviewக்கு போகும் போது..

   சத்தியமா இது நடக்கும்...

   Interview எடுப்பவர்.. corona passஆ தம்பி.. அதான் இவ்ளோ markஆ னு கேட்டா..

   அசிங்கமா இருக்கும்.. சொந்த உழைப்பு அத்தனையும் எள்ளி நகையாடப்படும்...

   இந்த ஒரு காரண்த்திற்காகவே.. நிராகர்க்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது..

   Degree cert is ur life.. அதில் freebie வேண்டாமே

   Delete
 3. சமச்சீர்க்கல்வி syllabusல்.. 490 வாங்கியவர்களைக் கூட நாம் பெரிதாய் மதிப்பதில்லை..

  சார்..நான் 490 mark.. அப்படினு சொன்னா.. சமச்சீர் syllabusஆ.. என எள்ளி நகையாடும் ஒரு போக்கு இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.. அதனாலேயே.. அவர்களின் தரத்தை 12th mark வைத்து தான் மதிப்பீடு செய்கிறார்கள் (அரசுப்பணியைத் தவிர)..

  எனவே... 2019-20 ஆண்டின் கல்லூரி மாணவர்களைப் பார்த்து..

  Corona passஆ.. எனக் கேட்க வைத்துவிடாதீர்கள்..
  இப்போது தேர்வு நடத்த வேண்டாம்... பின் வரும் காலங்களில் arrears ஆக எழுதச் சொல்லுங்கள் (history of arrearsல் வராமல்)...

  ReplyDelete
  Replies
  1. Appo non sem course a enna seiyurathu?

   Delete
  2. Your comment that is your opinion. Not people. Please don't criticism samichier.you told that cbsc and metric are best. No.. Iam govt employee but I am studied in tamil medium. But I know speak in English. English only language. Knowledge different from others. Ok. My dear friend.

   Delete
  3. Unknown sir.. samacheer kalvi varaverka thagundha ondru..

   But.. 3000 students.. 490 marks ah thaan naan kora sonnen..

   Exam cancel aana enakkum exam illaama pogum.. oru tholla illa nu jolly ah irukalaam thaan..

   But.. oru 6 subj naan ezhudhaamale pass panni vandhen nu.. nichaiyam.. pinnadi.. engayaachum idhu enaku pblm (indirect) ah vara vaaipu iruku.. avlo thaan ennoda concern..

   Cancel panna.. venaam nu.. naanga enna poraatama panna porom.. enakum jolly thaan..

   But.. idhu lifelong pblm ah maarita enna panna mudiyum engira bayam thaan

   Delete
  4. Oru onion agadhu indha exam cancel unnaku mattum illa entire world ku theriyum exam eludha poai sethutina unnaku life a kidikama pogum konjam Stop pannuga..naga tha exam veandam nu sonna mathiri parent Naga evalvu kastam pattom nu unnaku theriyuma..

   Delete
  5. Yov.. nalla padichi paaruya.. unnaiya ippo exam yaaru ezhudha sonna.. comment pandradhuku munnadi.. muzhusa padi naaya

   Odane.. uyiru mayiru nu..

   Oru onion um aagadhu nu epdi solra.. pinnadi.. un pullaiku vela illa nu solluvaan.. appo polambu.. velakkenna..

   Delete
 4. Is UG distance education also stop??

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி