பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை - kalviseithi

Jun 14, 2020

பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை


பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் மே  மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

33 comments:

 1. Permanent job poda kuudaaathuuuu...

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் நிரந்தரம் என்று கேட்கும்போதெல்லாம் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்றீங்களே? பணியிடங்களையெல்லாம் போனவருசம் குறைத்தார்களே அப்போது ஏதாவது பேசினீர்களா? போராட்டம் செய்தீர்களா? அப்போதும் ஆசிரியர் சங்கங்கள் படித்துவிட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குரல் கொடுத்தார்கள். படித்துவி்ட்டு டெட் தேர்ச்சி பெற்றுவி்ட்டெல்லாம் (2013 - காலாவதி விரைவில்) இருக்கும் நீங்கள் அதைப்பற்றி சிந்தித்தீர்களா? அனைத்துத் துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்து படித்தவர்களின் கனவுகள் கலைந்து போகும் நிலையை உருவாக்கியுள்ளார்களே அப்போது குரல் கொடுக்காத நீங்கள் பகுதி நேர ஆசிரியர் என்ற ஒரு வயிற்றிலடிக்கும் ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி அரைநாள் மட்டும் வேலை, வாரத்தில் அதுவும் 3 நாள் என்று வேறு வழியில்லாமல் பல்வேறு வயதானவர்கள் இதில் தற்போது ஓய்வும் பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்தும் 7700 தான் சம்பளம் பெற்று வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே குடும்பம் உண்டு தானே என்று நினைத்துப் பார்க்காத அரசை கேட்கும் போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள். உங்களுக்கானதை முதலில் கேட்கத் தயாராகுங்கள். 2013-ல் கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் மக்கள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் சான்றிதழை வைத்துள்ளார்கள். சிந்தியுங்கள்.

   Delete
 2. பகுதி நேர ஆசிரியர்களுக்கு உதவாத அரசு ஒரு அரசா?

  ReplyDelete
  Replies
  1. Makkaluke uthava matinguthu Ithula paguthi nera asiriyar? 😂😂😂

   Delete
 3. Pg trb exam 2020 la varum ah

  ReplyDelete
 4. exam ezhudhi pass pannavangalukke.. onnum pannala.. special teachers.. Polytechnic..TET..computer instructor.. Pg chemistry commerce.. BEO..

  List uh perusa pogudhu

  ReplyDelete
  Replies
  1. 100% unmai sir,,,,neenga pota list ellam unmai

   Delete
  2. Idhala. Sari sir tet trb la ipodhana vandhadhu sir naga 9 years ah irukom sir 9 varusama gov Nambi valakaya tholachitom sir.think pani paruga sir weekly 3 days work vera yegayum inaikuvara job kedaikama kasta patutu iruka sir job ku varadha irudha full day varadha irudha job kuduka ready but yegala yegayum yedukala sir think pani paruga.nega kasta patiga pass paniga ungalukana urimai yenavo adha ketu vaguga adha vitu yegala anupitu ungala podanum nu soiladhiga then tet negalam subject teachers naga work education teachers yegala la yepavum nega affect aga matiga ana nega yegala ye anupanum kurikoloda irukiga nu theriyala indha corona time la picha matudha sir yedukama irukom already kastapadurom venam sir oru ipadila pesavenam

   Delete
  3. 3 off day nu therinji yeen vanthinga. Vera exam pass panni job vanki irukalameee. Tnpsc,railway,ssc,...

   Delete
  4. Unknown sir.. Naan part time teachers ku salary podradhu.. ellthukume support panren sir.. But exam vachi.. pass pannita apram kooda ivanga posting poda maatraanga sir... 2 yrs.. 3yrs.. 7 yrs nu ilukuraanga nu ennoda manakashtatha sonnen sir

   Delete
 5. Avan avan Tet papeq 1 paper 2 two and three time pass pannittu innum job vangama irukanga. Ithula ungaluku Enna avasaram. Part time teachers epaum government ku adimai thaan....

  ReplyDelete
  Replies
  1. Apdiyellam sollathinga sir,,,,,antha job ku thana ivvlo kashta padurom,,,,,,yarum yarukum adimai ila

   Delete
  2. Idhala. Sari sir tet trb la ipodhana vandhadhu sir naga 9 years ah irukom sir 9 varusama gov Nambi valakaya tholachitom sir.think pani paruga sir weekly 3 days work vera yegayum inaikuvara job kedaikama kasta patutu iruka sir job ku varadha irudha full day varadha irudha job kuduka ready but yegala yegayum yedukala sir think pani paruga.nega kasta patiga pass paniga ungalukana urimai yenavo adha ketu vaguga adha vitu yegala anupitu ungala podanum nu soiladhiga then tet negalam subject teachers naga work education teachers yegala la yepavum nega affect aga matiga ana nega yegala ye anupanum kurikoloda irukiga nu theriyala indha corona time la picha matudha sir yedukama irukom already kastapadurom venam sir oru ipadila pesavenam

   Delete
  3. BT Assistant na high school la work pannuvanga,,,,PG na higher secondary la work pannuvanga,,,,,but part time teachers ellarum ella school layum work pandranga,,,,,1 to 5 edukuravangalukum athe salary,,,,,6 to 8 edukuravangalukum athe salary,,, so atha change pannathan,,,,,,mudivuku varum, ellarum efficient than,,,,,so yarum yarayum thittika vendam

   Delete
  4. Nanga kudathan tet pass pannititu wait panrom ....engalakku இந்த sangam பேசாத...unga சங்கம் elllam selfish .

   Delete
 6. 1000posting poda mudiyama erukura government ta 12000posting poda solrenga muttal kala poi velaya parunga. Exam ilama education department la ini posting poda matanga

  ReplyDelete
 7. Part time teachersku goverment yethavathu panna ninaithal pothum varinthu kattitu varavendiyathuthan silaroda work.yentha sankamum selfisa irukkathu neenka first selfishayen irukkatheenka.Tet subject vera yenka subject vera,yenkala unkaloda compare pannatheenka please.

  ReplyDelete
  Replies
  1. Entha exam um pass pannama ungalukku epadiiii government job tharuvathu....

   Delete
  2. Enga experience enna achi.enga age enna achi.ponathu varuma.enga kastam engalukku.neenga yaru solrathukku.

   Delete
 8. Cbsc school la drawing master ku 8000 salary tharanga athum full time,,,,,nambikai ilaina cbsc school la job keatu parunga

  ReplyDelete
 9. Yar kudavum sandai poda naanka varala,yenkaluku vendiyatha naanka ketkarom unkaluku vendiyatha neenka kelunka,yellarukum yella thathiyum irukku.cbsc la metric la salary kuraivuna atha neenka kelunka sir.yenkala disturp panna vendam sir.Tet la pass panni iruntha atha neenka kelunka .

  ReplyDelete
 10. Part time teachers endha salary's vachetu evolo kasta pandranga terima.

  ReplyDelete
 11. Ungala Yar yet trb pass Pana sonaga.ungalukum part time teachers Kum Ena samandham

  ReplyDelete
  Replies
  1. Nanga pass panna ungalukku enna. Neengalum venumna special tet pass panni job ku ponga

   Delete
 12. Mothathla no vacancy..don’t quarrel ..no vacancy for part time teachers as well as no vacant for yet pass out ..service la irukkura nangalay diploiment la irukkurone ..no vacancy for transfer else ,so nearly 5 to 7years don’t expect posting for sgt and bt ok ..poi Vera vela irunthaa parunga pa ,..go ,,..go ..,,

  ReplyDelete
 13. பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் நிரந்தரம் என்று கேட்கும்போதெல்லாம் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்றீங்களே? பணியிடங்களையெல்லாம் போனவருசம் குறைத்தார்களே அப்போது ஏதாவது பேசினீர்களா? போராட்டம் செய்தீர்களா? அப்போதும் ஆசிரியர் சங்கங்கள் படித்துவிட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குரல் கொடுத்தார்கள். படித்துவி்ட்டு டெட் தேர்ச்சி பெற்றுவி்ட்டெல்லாம் (2013 - காலாவதி விரைவில்) இருக்கும் நீங்கள் அதைப்பற்றி சிந்தித்தீர்களா? அனைத்துத் துறைகளிலும் பணியிடங்களைக் குறைத்து படித்தவர்களின் கனவுகள் கலைந்து போகும் நிலையை உருவாக்கியுள்ளார்களே அப்போது குரல் கொடுக்காத நீங்கள் பகுதி நேர ஆசிரியர் என்ற ஒரு வயிற்றிலடிக்கும் ஒரு மகத்தான திட்டத்தை உருவாக்கி அரைநாள் மட்டும் வேலை, வாரத்தில் அதுவும் 3 நாள் என்று வேறு வழியில்லாமல் பல்வேறு வயதானவர்கள் இதில் தற்போது ஓய்வும் பெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்தும் 7700 தான் சம்பளம் பெற்று வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள் தானே குடும்பம் உண்டு தானே என்று நினைத்துப் பார்க்காத அரசை கேட்கும் போது நீங்கள் ஏன் குறுக்கே வருகிறீர்கள். உங்களுக்கானதை முதலில் கேட்கத் தயாராகுங்கள். 2013-ல் கடின உழைப்பில் தேர்ச்சி பெற்ற டெட் மக்கள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் சான்றிதழை வைத்துள்ளார்கள். சிந்தியுங்கள்.

  ReplyDelete
 14. Yenakku part time teacher job kooda kidakkala.part time teacher jobla niraya per teacher training ellama post la erukkanga.adhaan permanent panna matengranga.yenna madhri training mudichavanga part time special teachers job kidachale podhumnu ninaikirom.adhu yeppa posting poduvaangalo theriyala.new posting poda step yaaravadhuyedunga pl

  ReplyDelete
 15. Neega ellarumn kojam moodunga part-time teachera avnga kasta tha soluranga ...avnga full time pannina happy tha...orutha nalla irrudha innoruthanku pidikadhu..ea ippudi...yar yaruku thaliyula enna eludhi irruko adhu tha ...part-time job ku ponga meedhi irrukira timela useful a edhvdhu padinga Vera job parunga adhvum panna matta nu sonnigana ippudi pulamba veandiyadhu tha ellathy senkoatayan parthukuvaru

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி