மாணவர்கள் வங்கி கணக்கில் சத்துணவு திட்டத்திற்கான பணம்: அரசு முடிவு - kalviseithi

Jun 29, 2020

மாணவர்கள் வங்கி கணக்கில் சத்துணவு திட்டத்திற்கான பணம்: அரசு முடிவு


பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறார்கள்.

சத்துணவுக்கான பணத்தை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் மாணவர்களும்,அவர்களது குடும்பங்களும் பயன் பெறும். இதனை கருத்தில் கொண்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கு விபரங்களை சேகரித்து உடனடியாக அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

9 comments:

 1. Part-time teacher tha idhaiyum parka veandum

  ReplyDelete
 2. சத்துணவு அமைப்பாளர்களின் வேலை இது.

  ReplyDelete
  Replies
  1. Ungaluku theriydhu ..sathanuvu amaipalauruku computer pathi edhuvum theriydhu part time teacher kita tha varum enga kastam engaluku mattum varum..but oodhiyam mattum increase panna matanga..

   Delete
  2. உங்கள் வேதனை எனக்கு தெரியும். எங்கள் பள்ளியின் 2 பெண் , 1 ஆண் சிறப்பாசிரியர்களும் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர்கள்.. என்ன வேலை சொன்னாலும் முகமலர்ச்சியோடு செய்பவர்கள். ஒரு போதும் தங்கள் வேதனையை அவர்கள் வெளிக்காட்டியது இல்லை. சரியான ஊதியம் இல்லாமல் அடுத்தவர் வேலையை உங்களின் தலையில் ஏற்றி உங்களின் உழைப்பைச் சுரண்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

   Delete
  3. Thanks Kumar ...naga enna panninalum thapa parkaranga pa..nagalum padichutu tha vandhu irrukom bsc bed cs adhuku tet illa trb illa naga enna Panna mudiyum ...edhvdhu ippudi post poata naldhu nadakum nu podrom friends kgha..

   Delete
 3. மாணவர்கள் சிலர் வங்கி கணக்கு இருக்காது. வங்கி கணக்கு திறக்க பள்ளியில் சான்றிதழ் வேண்டும் என்று ஆதார் பத்தாது என்பர்.
  எல்லாம் சரி எனில் இரண்டு வாரம் கழித்து வர சொல்லுவார்கள் bank ல்.

  ReplyDelete
  Replies
  1. S correct ennoda son ku bank account will Nan eppdi cash vankurathu

   Delete
  2. EMIS ல் ஒவ்வொரு மாணவருடைய வங்கிக் கணக்கு எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இதில் அதிக சிரமங்கள் இருக்காது என நம்புகிறேன்.

   Delete
 4. அர‌சு வெளிப்ப‌டையாக‌ அறிவிக்க‌வில்லை...என‌வே ஆதார‌ம‌ற்ற‌ , அர‌சின் மீதான‌ ம‌க்க‌ளின் கோப‌த்தை திசை திருப்பும் ம‌லிவான‌ உத்தி...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி