தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2020

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி


தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? எனவும் கேட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவில் தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

10 comments:

  1. We are suffering a lot without salary so government has to take steps to solve the private schools'teachers problem as early as sir pls. Better the our government occcupies a part of salary from the government teachers' salary and provode to the private school teachers.

    ReplyDelete
  2. Will they pay full salary if they get fees??

    ReplyDelete
  3. Govt is giving salary to all the govt employees properly. Why don't we ask them to pay the fees for their children? Most of their children are studying in private schools only.

    ReplyDelete
  4. தனியாரை சம்பளம் கொடுக்கச் சொல்லும் மத்திய மாநில அரசுகள், பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த கொரோனா சமயத்திலும் மே மாதச் சம்பளம் வழங்கவில்லை. இப்படிப்பட்டவர்களிடம் எப்படி மனிதாபிமானம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Neenga oru comedy gang. Athaan ungala paatha avangalukku kannukku theriyala....

      Delete
  5. எல்லா வேலைகளும் கணிப்பொறி மூலம் செய்யப்பட வேண்டும். ஆனால் கணிப்பொறி ஆசிரியர் நியமிக்கப்படக் கூடாது. இந்த வேலைகளையெல்லாம் பகுதி நேர ஆசிரியர்கள் (கணிப்பொறி) முழு நேரமும் செய்ய வேண்டும். மே மாதமும் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு 7700-லிருந்து ஒரு பைசா கூட ஏற்றிக் கொடுக்கக்கூடாது. கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் முன்னோடி என்று மைக்கை நீட்டினால் கூறிக் கொள்ள வேண்டும். ஆனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட கொடுக்கக் கூடாது. பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களுடைய கற்பித்தல் பணிக்கு மட்டும் அரைநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசு நிர்ப்பந்தம் செய்தால் முக்கால்வாசி மேல்நிலைப்பள்ளிகளில் சம்பள பில் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆட்டம் கண்டு விடும். இந்த வேலைகளை செய்வதற்கு கணிப்பொறி ஆசிரியரோ அல்லது வேறு கணிப்பொறி ஆப்ரேட்டர்களோ கிடையாது. இப்படி பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானமற்றவர்கள் நிச்சயம் கடவுளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கொஞ்சம் கூட கருணையில்லையே இவர்களுக்கு. அம்மாவால் நியமிக்கப்பட்டவர்கள் தானே என்ற எண்ணம் கூட இல்லை.

    ReplyDelete
  6. இதுவரை எத்தனை கோடி கட்டணம் வாங்கி இருப்பார்கள் இந்த ஓரு வருடம் விட்டால் கடணாளி ஆகிவிடுவார்களா. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாவர்களின் கேள்வி இது.

    ReplyDelete
  7. Part time teachers unkalala than full time job pochu. First resign pannunka full time job chance varum

    ReplyDelete
  8. All private school teachers are suffering salary problems. Kindly government take a kind decision for the private school teachers. Some schools are able to help their teachers. Government thought only about the future of the children. Kindly thought the teachers. How do they run their family.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி