மாவட்ட கல்வி அலுவலருக்கு (DEO) கொரோனா! - kalviseithi

Jun 28, 2020

மாவட்ட கல்வி அலுவலருக்கு (DEO) கொரோனா!


வாணியம்பாடி DEO உட்பட 10 பேருக்கு இன்று கொரோனா உறுதி: பெரியப்பேட்டை -3, வாணியம்பாடி -1 வள்ளிப்பட்டு-1, ஆம்பூர் -4, பேர்ணாம்பட்டு-1


 வாணியம்பாடி: மாவட்ட கல்வி அலுவலருக்கு (DEO) கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புற பகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் - சுமார் 40 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் ஆம்பூர் மையத்தில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அதை ஆய்வு செய்ய தினமும் ஆம்பூர் பள்ளிக்கு DEO நேற்று வரை வந்து சென்றுள்ளார்.

2 comments:

  1. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...

    ReplyDelete
  2. வீட்டுல இருந்து நேரா வேலைக்கு மட்டும் போயிருக்கணும். ஊரடங்கு காலத்திலும் பாருங்கடா நான் வெளியே சுத்துறேன், பெரிய அதிகாரி நான்தான்டானு வாணியம்பாடி பைபாஸ் ரோட்டுல கண்டவங்ககிட்டயும் பல்லைக் காட்டுனா இப்படிதான் ஆகும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி