SSLC Public Exam 2020 - Top Sheet Model Download - kalviseithi

Jun 17, 2020

SSLC Public Exam 2020 - Top Sheet Model Download


10th Public Exam 2020 - New Method Pass Mark Calculation - Top Sheet Model Download.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் , வருகைப் பதிவு ஆகியவற்றை கணக்கீடு செய்து தேர்ச்சிவழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு கணக்கீடு செய்து ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பதிவுகளுடன் முன் பக்கம் இந்த Top Sheet - ஐ வைக்க வேண்டும்.


SSLC Public Exam 2020 - Top Sheet Model Download here...

4 comments:

  1. அரை ஆண்டு தேர்வு எழததா குழந்தை எப்படி கண்ணக்கியிட முடியும் என் மகள் கால் ஆண்டு்தேர்வில் 81% எடுத்து உள்ளது

    ReplyDelete
  2. தனியார் பள்ளிகளை கூர்ந்து கவனிக்க வேண்டிய நேரம் இது. காலாண்டு அரையாண்டு தேர்வுகளுக்கு பொய்யான மதிப்பெண்களை தயார் செய்து கொண்டு இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Marks of students will be sent to deo office then and there from every school in respective district

      Delete
  3. How do we fill mark in words? For 63

    sixty three or zero six three?
    Which is correct?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி