வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings - kalviseithi

Jun 28, 2020

வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு - CEO Proceedings


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    - CEO,  ஈரோடு

21 comments:

 1. Part time teacher naga parthukarom ..govt sonndha naga tha pannuvom..

  ReplyDelete
 2. contents uploaded in e-learn website seems to be of old syllabus.for new syllabus contents should be uploaded

  ReplyDelete
 3. Idhalam sari idhum part time computer teacher kita varum yenu keta regular teachers yena soiluvaga theriyuma android phone work pana theriyadhu what's app la yepadi group create pananum nu theriyadhu so hm sir part time techers ah ready pana soiliruga yegala group admin na matum poda soiliruga nu soiluvaga

  ReplyDelete
  Replies
  1. Ada Sammy podhum da reel arudhu poachu da ...pesama onnu panuga neegalay ellathiyum eduthukonga..hm posting liyum neegalay utkandhukonga ...nee solura partha full time teacher ku oru onion theriydhu hm utbada yarumay velai seiyardhu kidiydhu neega mattum tha velai parkaringa nee enna sonnalum unnoda Salary increase agadhu thambi..nalla manshu irruka veandum

   Delete
  2. Ne school side vandhu paru theriyum ne govt school staff ah first adha soilu

   Delete
  3. In my school all teachers having android mobile and iOS mobile ana ipo vara students sambandha patta online work nu vandha adha na matudha seiyara idha yega yepanalum soiluva proof panamudiyum yena online sambandha patta workoda oru I'd password kuda keta theriyadhu.indha visyam hm ku theriyum hm sir only support avaru work panuvaru yenaku help panuvaru poi ne unoda velaya paru summa comments podadha naga padara kastam nerla paru theriyum da

   Delete
  4. Appudi yaru pa ungala kastapada soluranga...

   Delete
  5. Sari ipo adhuku yena panala naga velaya vitu pona unaku andha vela thara poragala

   Delete
  6. Yaru neega andha veliya vitu poga poringa ada Sammy 9 years Vera velaiku poga vakku illa ...9 years endha govt exam ku padichu pass panna mudiyula ..ippa unga mind la oru knowledge irrukadhu rosan pattutu veliya vandhuradhgia appuram lottery adika veandiyadhu tha ..

   Delete
  7. Sir nega yega yena kaltriga

   Delete
  8. Part-time exam eludhadha ivangaluku monthly 7500 tharuvdhu romb over adhuvum 3 days ku...all leave undu ivangaluku

   Delete
 4. First of all u give online training for all teachers. Then u will give android phones to students .Then u proceed.
  தீக்குள் விரலை வைத்தாய் நந்தலாலா.

  ReplyDelete
 5. ஏழை குழநதைகள் என்ன செய்வாா்கள்

  ReplyDelete
 6. ஏழை குழநதைகள் என்ன செய்வாா்கள்

  ReplyDelete
 7. நீங்கள் கூறுவதுபோல் இந்த வேலையும் பகுதி நேர ஆசிரியர்களின் மேல் தான் விழும். முழு நேரமும் பணியாற்றிட வேண்டும். நீட் தேர்விற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு தற்போது நடைபெறுவதை ஏற்பாடு செய்யும் வேலை பகுதி நேர ஆசிரியர்கள் தான் பெரும்பாலான பள்ளிகளில் செய்து வருகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. Pesamay neega solurdhu partha total a neega mattum tha velai parkaringa adapavi nee computer staff nu idhumathiri work nee tha seiya veandum...unnala neet students ku lession nadatha mudiyuma sollu..thambi adhvum naga edupom nu mattum sollidadha ...pandrdhu edupadi work idhula

   Delete
 8. Physical education teachers 1st appointment
  . All school important of physical education atleast 1:3per school or primary level one pet appointment in

  ReplyDelete
 9. Phone kuda vangidalam... but Recharge panradhu iruke?!

  ReplyDelete
  Replies
  1. Yaru pa idhu... part-time teacher a conform panna solunga

   Delete
 10. Pillaikal kannu ketu poivedum village villa parents ku padeipuareivu illatha villa parents epate soile kuduparakal avarkal epate phone use pana therathu

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி