05.08.2020 அன்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு STFI சார்பில் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பான இன்றைய அறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2020

05.08.2020 அன்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு STFI சார்பில் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பான இன்றைய அறிக்கை.


தமிழ்நாடு மாநிலக்குழு அறிவிப்பு அன்பான இணைப்புச் சங்கங்களின் தோழர்களே ! வணக்கம்.



3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 05.08.2020 அன்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு STFI சார்பில் நடைபெறும் " கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ” தொடர்பாக 25.07.2020 அன்று STFI மாவட்டக் கூட்டங்களை மாவட்ட வாரியாக பொறுப்பேற்று நடத்த வேண்டிய STFI இணைப்புச் சங்கங்களின் பட்டியல் முந்தைய நடைமுறையைப் பின்பற்றி கீழ்க்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது. பிற இணைப்புச் சங்கங்களுக்கான மாவட்ட ஒதுக்கீடு அடுத்த மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கீழ்க்கண்ட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என அன்புடன் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி