10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடுவது? அமைச்சர் ஆலோசனை. - kalviseithi

Jul 28, 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடுவது? அமைச்சர் ஆலோசனை.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு மதிப்பெண் வழங்குவதா? கிரேடு வழங்குவதற்கா? என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகள், பள்ளிகள் திறப்பு தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி