ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற விரும்புவோர், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். - kalviseithi

Jul 8, 2020

ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற விரும்புவோர், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர்களுக்கான தேசிய விருது பெற விரும்புவோர், வரும், 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களின், கற்பித்தல் திறனை பாராட்டும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. வரும், 11ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது. தமிழகத்தில் இருந்து இதுவரை, 115 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

5 comments:

 1. தமிழன்
  July 7, 2020 at 1:35 PM
  2013,2017,2019
  ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி டெட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிஎட் தேர்ச்சியை பதிவுசெய்ததன் அடிப்படையில் முன்னுரிமைபெற அரசு பணி என்று குரல் கொடுப்போம் TET தேர்ச்சி +பிஎட் வேலை வாய்ப்பு பதிவு சீனியாரிட்டி என்று பணி நியமனம் வழங்க வேண்டும் ஆசிரியர் தேர்வு மாதிரி போட்டி தேர்வு(UG TRB) வைக்க கூடாது . மீண்டும் ஒரு தேர்வு என்பது கஷ்டம் tet PASS + bed employment SENIORITY is best

  ReplyDelete

 2. 2013,2017,2019

  Replies
  1. Neenga mattum sonna pothuma bro.... 3 batch um sernthu government kitta kekanum...

   Delete
 3. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. கேட்பதற்கு யாரும் இல்லை. அக்கறை இல்லாத அரசு.

  ReplyDelete
 4. Exam varathu posting m illa so don't worry about it

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி