ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2020

ஆசிரியர்கள் வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் - முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவு.



வரும் 13 - ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் " - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது .

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் பாட புத்தகங்கள் வழங்கும் பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அனிதா உத்தரவிட்டுள்ளார் . 

33 comments:

  1. Bus illamal eppadi.... CEO mathri Jeep koduthal paravaiyilai.......

    ReplyDelete
    Replies
    1. Jeep oru kedada. Unakku nee vetai vittu veliyava Vara Matta? Appadiya summa vetti ya sampalam vangurathukku flight kelu

      Delete
    2. பொறுத்திருந்து பாருங்கள் வரலாறு படைக்க போகிறோம் என்கிறாயே நீங்கள் படைத்த வரலாறு தெரியாதா? உலகே திரும்பி பார்க்கும் வகையில் கல்வி மானியக்கொரிக்கையில் கூரப்போகிறேன் என்று கூறியதை இன்னும் கழுத்து வலியோடு பார்க்கிறோம். இப்பொழுது மீண்டும் அதே வடையை சுடுகிறீர். எப்போதுதான் விடிவு காலமோ? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் தினமும் ஏமாற்றக் கொண்டே இருக்கிறாய். உன்னிடம் வேலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவரும் ஏமாந்துதான் உள்ளோம். பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். முதுகலை ஆசிரியர் தேர்வு வெற்றி பெற்ற அவர்களும் அவ்வாறே. சிறப்பாசிரியர்கள் பணி இல்லாமல் தவிக்கிறார்கள். பாடத்திட்டம் மாற்றுகிறேன் என்று கூறி விட்டு பிறகு பின்வாங்கி விட்டீர். இப்படி சிறப்பாக போகிறது கல்வித்துறை. ஆனால் நலத்திட்டங்கள் அனைத்தும் அருமை. காரணம்???? எப்படியோ இனியாவது விடியுமா?

      Delete
  2. You can go by walk. What is the problem. Walking is the best for the health also.

    ReplyDelete
    Replies
    1. Vela seiyama salary mattum vaanga theriumaaa.. ?

      Delete
    2. Public மிருக‌த்த‌ன‌த்தை விட‌ கீழான‌ ம‌ன‌நிலையில் உள்ள‌வ‌ரின் ப‌திவு இப்ப‌டித்தான் இருக்கும்..

      Delete
    3. டேய் மானங்கெட்ட விருந்தாளிக்கு பொறந்த தே மவனே...

      Delete
    4. Ennada innum naravaya thalapathi kanom nu partha..start pannuga naravai thalapathi

      Delete
  3. very good reply mr.public... இப்படியே அடுத்தவர்களை வாரிக் கொண்டே இரு.. டேய், இந்த வயதான நிலையிலும் ரேசன் கடையில கால்கடுக்க நின்னு கொரானாவைக் கூட பொருட்படுத்தாமல் இலவச அரிசி வாங்கி உனக்கு வடிச்சி கொட்டுறாங்களே உன்ன பெற்றவர்கள்.. ஒரு வேலைக்கு போயி அவங்களுக்கு ஒரு வேளையாச்சும் கஞ்சி ஊத்துடா.. அதவிட்டுட்டு, நல்லா வயிறுமுட்ட தண்ட கஞ்சிய குடிச்சிட்டு இங்க வந்து அடுத்தவங்கள சீண்டுற.. டேய், நீ நெட் பேலன்ஸ் போடுற பணம் நாளைக்கு உன்ன பெத்தவங்க ஒருவேளை கஞ்சிக்காக உழைச்சி வச்சிருந்த பணம்தானடா..... நீயெல்லாம் கமெண்ட் போடுற..

    ReplyDelete
    Replies
    1. Kumar , thalapathy summa sampalam vancurathukku , nee poi koo...kudu da, thalapathy , DEI govt employee nnu Inna evanda solluvan comment paru , wh..son, you are

      Delete
    2. டேய் Unknown , இப்ப என்னடா நான் தப்பா சொல்லிட்டேன்னு என்னை திட்டுற..வேலைக்கு போய் பெற்றவர்களுக்கு கஞ்சி ஊற்ற தானடா சொன்னேன்.. அடுத்தவங்கள பார்த்து நீ அழிஞ்சி போகாதன்னு தானடா சொன்னேன்.. டேய் நீ,தெண்டச்சோறு தின்றது அசிங்கம்னு தானடா சொன்னேன்.. டேய், ஆடு மாடு கூட தன் உணவை தானே தேடிக்குதுடா.. இலவச அரிசிக்கும் , வேட்டிக்கும், மிக்ஸி கிரைண்டர் டிவிக்கும் அலையாம உழைச்சி உன்னை சாப்பிடத்தானடா சொன்னேன்.. இதுக்காடா என்னை திட்டுற.. டேய், Unknown மனநோயாளி அடுத்தவங்கள பார்த்து வயிறு எரிஞ்சி வாழுற வாழ்க்கை உனக்கு வேண்டாம் டா..டேய், நீ என்னை கெட்ட வார்த்தையில் கூட திட்டுடா.. பரவாயில்லடா.. நீ திருந்தி , ஒரு வேலைக்கு போயி உன்னை பெத்தவங்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊத்துனா அதுவே எனக்கு போதும்டா..

      Delete
    3. Ada wh..son I am working in a private , 25000 , pamani I passed in tet,twice once in Pg trb, nee velaikku poi muthalla un ammavukku Kanjhi, summa sampalam kidaikkuthunnu Vera engaayavathu kanjia oothidatha, periya arivalinnu ninaippu, nee green card holder ah, nee ration kadaikku, free things vangava Matta, 10 rs tea kku school la sandai podra dog Thana nee

      Delete
  4. Thalapathy, ration rice kku KAL kadukka ninnu vangura parents than, Inga Amma Appa appadiyae biyiani rice lla valartha Mathiri, wh..son eppa velai pathi ethavathu news vantha udane mundiyaddichnnu vanthudura, wh..son

    ReplyDelete
  5. சகோதரர்களே , தேவையற்ற நாகரீகமற்ற வார்த்தைகளை தவிர்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Part time teacher sarba ketkara plz unwanted words..govt sonna poai tha aga veandum..nangalum ippiyum job ku poaitu tha irrukom nanbarkaly

      Delete
    2. 😂😂 nee ivlo naal coma la poitayada neraya comments la unna kanam romba feel pana da part time teacher ah illadha oru loose nambala pathi pesi entertainment panitu irudhuchey adha innum kanamey nu yosicha vandhuta da you are great 😂😂

      Delete
    3. Full time teachers a innum regular a pogala,,,,part time teachers porangala?,,,,unmailea great than,,,,

      Delete
    4. Naga part teacher oru lusu mental nu sollitu irrukom .semma comedy...enna pandrdhu boss engaloda entertainment jokers part time tha summa sola kuadadhu summvay salary vangura dept part time tha

      Delete
  6. பொறுத்திருந்து பாருங்கள் வரலாறு படைக்க போகிறோம் என்கிறாயே நீங்கள் படைத்த வரலாறு தெரியாதா? உலகே திரும்பி பார்க்கும் வகையில் கல்வி மானியக்கொரிக்கையில் கூரப்போகிறேன் என்று கூறியதை இன்னும் கழுத்து வலியோடு பார்க்கிறோம். இப்பொழுது மீண்டும் அதே வடையை சுடுகிறீர். எப்போதுதான் விடிவு காலமோ? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் தினமும் ஏமாற்றக் கொண்டே இருக்கிறாய். உன்னிடம் வேலை எதிர்பார்த்து காத்திருக்கும் அனைவரும் ஏமாந்துதான் உள்ளோம். பகுதி நேர ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். முதுகலை ஆசிரியர் தேர்வு வெற்றி பெற்ற அவர்களும் அவ்வாறே. சிறப்பாசிரியர்கள் பணி இல்லாமல் தவிக்கிறார்கள். பாடத்திட்டம் மாற்றுகிறேன் என்று கூறி விட்டு பிறகு பின்வாங்கி விட்டீர். இப்படி சிறப்பாக போகிறது கல்வித்துறை. ஆனால் நலத்திட்டங்கள் அனைத்தும் அருமை. காரணம்???? எப்படியோ இனியாவது விடியுமா?

    ReplyDelete
    Replies
    1. Matha teachers solurdhu sari summavay endha pass pannama..summa vettiya irrukira part time pathi pesadhinga....mathavga ok..

      Delete
    2. Sari ga sir naga summa sambalam vagarom nega yena pandriganu therijikalama then summa iruka yegaluku sambalam tharalama venama nu govt mudivu panikatum inga sila adhi medhaviga yarum advice arivurai thara venam yegala job conform pandradhu panama vidradhum govt mudivu govt yena panudho panatum avaga avaga velaya matum Partha podhum

      Delete
    3. Thambigala 7 jenmam eduthalum part time job a permenent panna matanga thambi RTE la ketkum podhu kidacha resul idhu mutriyulm temporary post eppiyum permanent agadhu sollitanga nalladhuku tha solura...

      Delete
    4. Sariga Anna unga advice Ku thanks nagalachum 7700 sambalam govt salary vagarom apadi yedhachum oru vali paruga summa vettiya thandama comments potu thanda sooru nu name vaga venam

      Delete
  7. எந்த தகுதியும் இல்லாமலே கோடிக்கணக்கில் வாங்குகிறார்களே அவர்களையெல்லாம் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா? மற்ற துறைகளில் தினந்தோறும் கல்லா இதே அளவிற்கு கட்டுகிறார்களே அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவர்களின் தகுதிக்கு அவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? முதலில் உங்களுக்கு, உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களுடைய நண்பர்களுக்கு என ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும்போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக பணியிடங்களை குறைக்கிறார்களே அவர்கள் மேல் எப்போதாவது பொங்கியிருக்கிறீர்களா இந்த கல்விச் செய்தியில் அல்லது வேறு வகையில்? ஏன் முதலில் உங்களைப்பற்றிச் சிந்திக்க மறுத்து ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என்று வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்? நீங்களும் அந்த தகுதி பெற்றவர்கள் தானே? அந்த வேலைக்குச் சென்றால் அந்தச் சம்பளம் தானே வாங்குவீர்கள். அப்போது வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள வட்டம் மாவட்டம் என அவர்களைப் பாருங்கள். உங்கள் வாய்ப்பை குறைப்பது அரசியல்வாதிகள் தான். அரசு உயரதிகாரிகள் தான்.அவர்களிடம் உங்கள் நியாயத்தைக் கேளுங்கள் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுங்கள் என்று. அதற்கு யாரும் தயாராவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இங்கு ஒருசிலர் அவர்களைப்பற்றிச் சிந்திக்காமல் அடுத்தவர் அவர்களுக்கான கோரிக்கையை வைக்கும்போது அவர்களை ஏளனம் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்கள். அவர்களுக்காக என்ன போராடியிருக்கிறார்கள் என தெரியவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் போராடுகிறார்கள். ஆனால் அவர்களை ஏளனம் செய்கிறார்கள். கடின உழைப்பில் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போராடுகிறார்கள். முதுகலை ஆசிரியர் பணிக்கு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பலர் போராடுகிறார்கள். அவர்களை ஏளனம் செய்வதை மட்டுமே ஒரு சிலர் கொள்கையாக வைத்துள்ளார்கள். எப்போது உங்களுக்காக குரல் கொடுப்பீர்கள் அரசாங்கத்தைப் பார்த்து?

      Delete
    2. நிச்சயமாக சகோ...

      தங்கள் அனைவரின் நலனுக்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் சகோ....

      நம்பிக்கையோடு இருங்கள் சகோ...

      நான் ஒரு பெயர்பெற்ற ஆசிரிய சங்கத்தின் மாவட்ட நிர்வாகி..
      நம் அனைவரின் கருத்து பகிர்வுகள் ஆக்கப்பூர்வமாய் இருக்கட்டும் நண்பர்களே....

      மாணவர்களும் பார்க்கிறார்கள் நமது பதிவுகளை....

      கைகூப்பி கேட்கிறேன்....

      Delete
  8. வேலை கிடைக்காமல் மனஉளைச்சலில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களின் வலி....

    பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களோ..
    பகுதிநேர ஆசிரியர்களோ..
    பணியில் இருக்கும் ஆசிரியர்களோ...

    நாம் அனைவருமே ஒரே இனம்...ஆசிரிய இனம்....

    பார்த்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி வேலையையும் இழந்து...ஊதியம் வருமோ வராதோ என பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கா ஆசிரி நண்பர்களின் மனதையும் நிலைமையை புரிந்து கொள்ள முயல்வோம்....

    அவர்களுளின் கஷ்டங்களுக்கு மத்தியில் மாதாமாதம் ஊதியம் பெரும் நமக்கு....பேருந்து இல்லை...என்பதை எல்லாம் ஒரு குறையாக கூறும்போது அவர்களுக்கு கோபம் வருவது இயல்பே....

    15 அன்று பள்ளிக்கு சென்று ஆகவேண்டிய பணியை பார்ப்போம்....

    Psychology படித்த ஆசிரியர்கள் நாம்...
    அனைவரின் உணர்வுகளையூம் படிக்க கற்றுக் கொள்வோம்...

    எல்லோரும் விடிவு காலம் பிறக்கும் நண்பர்களே....

    நம்பிக்கையோடு இருங்கள்....
    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. Sir unmaidhan sir yendha teachers ipadi soilamataga avaga avaga velaya senjitudha irukom oorula irudhu vara mudiyadha teachers kaga local la iruka teachers work panitudha irukaga idhula Ravi and part time teachers pathi pesara sila unknown ivagalam teachers illa ipadi la comments potu teachers ah asiga paduthanum nu pandraga sir.

      Delete
  9. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.....அந்த கோபத்தில் அர்த்தமும் வலியும் உள்ளது நண்பா....வாகன வசதிக்கு மாற்று வழி பாருங்கள்...பள்ளி நண்பர்களிடம் உதவி கேளுங்கள்...நாங்களெல்லாம் வர இயலாத நண்பர்களின் வேலை பிரித்து செய்து கொள்கிறோம்...அவர்களின் நிலையையும் நன்கு உணர்கிறோம்...பேருந்து வசதி இருந்தால் மாணவர்களைவிட மகிழ்ச்சியோட துள்ளி வந்து வேலை செய்யும் கூட்டம் தாங்கள் என்பதை உணராதவர்களா நாங்கள்.... நன்றி நண்பா..நான் தினம் இருசக்கர வாகனத்தில் 1 மணி நேர பயணம் ...பள்ளி...அதனால் பிரச்சனை இல்லை...வரமுடியாத மற்ற நண்பர்களுக்கு நாங்களே கூறி விடுவோம்...நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று...

    ReplyDelete
  10. 2013 TET தேர்வு எழுதியதில் இருந்து தேர்வாகி பணிக்கு செல்லும் வரை...கல்விச்செய்தி வலைதளம் எங்களுக்கு பல வகையில் பாலமாகவும் ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருந்திருக்கிறது....

    அந்த ஏற்றமிகு வலைதளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் விசுவாசத்திலுமே.... பதிவிட்டேன்..
    தவறிருந்தால் மன்னிக்கவும்....

    பகுதிநேர ஆசிரிய நண்பர்களுக்கு எங்கள் தலைவர் தொடர்ந்து குரல்கொடுத்துக் கொண்டுவருகிறார்...

    வருங்காலம் நமதே....
    வாழ்ந்தே தீருவோம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி