வாழ்வாதாரம் இழந்த 329 வேதியியல் ஆசிரியர்கள்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2020

வாழ்வாதாரம் இழந்த 329 வேதியியல் ஆசிரியர்கள்..!


டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 329 முதுகலை வேதியியல் ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ~ டி.ஆர்.பி., ~ கணினி வழியில், 2019ல் தேர்வு நடத்தியது.

 அக்டோபரில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, நவம்பர், 20ல் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், வேதியியல் பட்டியலில், இடஒதுக்கீட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, தனி நபர் ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், வேதியியல் தவிர்த்து, பிற, 14 பாடங்களைச் சேர்ந்த, 1503 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தனி நபர் வழக்கால், 329 வேதியியல் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கவில்லை.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:டி.ஆர்.பி.,யில் வெற்றி பெற்றதால், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி, கடும் பொருளாதார சிக்கல்களுடன், மனவேதனையில் உள்ளோம்.

எங்கள் நலன் கருதி, சட்ட விதிக்கு உட்பட்டு, வழக்கு தொடர்ந்தவரின் பணியிடத்தை மட்டும் நிறுத்தி வைத்து, பிற ஆசிரியர் களுக்கு பணி நியமனம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

45 comments:

  1. பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேனே....

    ReplyDelete
  2. நடைபெற்ற PG TRB 2019 தேர்வில் வேதியியல் பாடத்திற்கான provisional selection list ல உள்ள நபர்களுக்கு , அவர்களது வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு பணிநியமன ஆணை விரைவில் வழங்க உதவிசெய்யுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  3. தமிழக அரசு கருணை கண் கொண்டு இதனை காண வேண்டும்.படித்தவர்கள் மற்றும் இனி படிப்பவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சேயலாற்ற வேண்டும்....

    ReplyDelete
  4. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும்... இல்லையெனில் குடும்ப பொருளாதார சூழலில் நஞ்சு உண்டு மடிவதே வழி...தயவு கூர்ந்து அதி விரைவில் அரசு முடிவு எடுக்க வேண்டும்

    ReplyDelete
  5. PG trb chemistry 2019 case pendingka? Apple case mudithuvittha oruvellai trb supreme courtla applea poi irkua?

    ReplyDelete
  6. Exam merit la pass pannittum intha naainga kitta kenja vendiya nilai...intha arasu mannodu mannaai pogattum

    ReplyDelete
  7. இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து பணி நியமனம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  8. 2019 PG TRB selection list chemistry subject overall affect 34 (MBc) student 5 student sc total 40 student 40 student merit selected but not consider TRB board power Kota only selected so 40 seat getting low mark in in BC community TRP board selection process against notification Chennai court one &two bentch judgement produce new list correct Kota and merit list merit list not consider in Kota merit list only merit all the student present so not consider Kota correct follow the proper norms and notification clear judgement please understand we are all

    ReplyDelete
  9. PG TRP chemistry subject 2019 selection process 40 student affect SC MBC selection process trb board general term only BC community SC Mbc not given BC community low mark overall merit list getting 'Trb board give only bc category

    ReplyDelete
  10. மிகவும் மன உளைச்சலில் உள்ளோம்.தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு எங்கள் அனைவருடைய வாழ்வை காப்பாற்ற வேண்டும்

    ReplyDelete
  11. 40 posting reserved in affected Mbc SC trb merit list not consider in Kota process totally mistake we are thing why merit list only one community? How possible this method already modification produced Kota merit seat so trb board against selection process

    ReplyDelete
  12. அனைவருக்கும் விரைவில் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்

    ReplyDelete
  13. இது சமந்தமாக CM cell petition. 02/06/2020 போட்டேன் இதுவரை பதில் வரவில்லை அப்போ Case pending எப்படி

    ReplyDelete
  14. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மெத்தனப்போக்கால், இன்று பல குடும்பங்கள் மிகுந்த சிரமத்திலும், மன உளைச்சளிலும் உள்ளனர். ஏழை இளைஞர்களின் அரசு வேலை ஒரு சிலரின் அலட்சியத்தால் கனவாக மட்டுமே உள்ளது. தயவு செய்து அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி விரைவில் பணி நியமனம் வழங்க ஆவணம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  15. முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் நாள் அன்று சந்தித்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  16. 2019 முதுகலை ஆசிரியர் வேதியியல்பிரிவில் தேர்வு செய்ததில் சட்டத்திற்குப் புறம்பாகவும் சமூகத்திற்கு எதிராகவும் ஒரு பிரிவினரை மட்டும் பொதுப்பிரிவில் இடம் வழங்கப்பட்டுள்ளது அதாவது பிற்படுத்தப்பட்டவர்கள் (பிசி) இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தை வழக்கு தொடரப்பட்டது ஒரு நபர் மற்றும் இரு நபர் நீதியரசர்கள் தேர்வு பட்டியல் சமூக நீதிக்கு எதிராகவும் இட ஒதிக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை மேலும் பொதுப் பிரிவில் இடம்பெற்ற அவர்களே அவர்களுடைய இட ஒதுக்கீடு கணக்கில் கொள்ள கூடாது எனவும் புதிய தேர்வு பட்டியலை தேர்வு செய்து வெளியிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது இதுவரை அதற்கான எந்த முடிவும் எடுக்கவில்லை ஆகவே இவர்களால் பாதிக்க விட்டது பட்டியல் இனத்தில் முதல் நபர் நான் என்னைப் போன்று எம் பி சி எஸ் சி 40 பேர் இடங்களை தேர்வாணையம் ஒரு பிரிவினை சார்ந்தவர்களுக்கு பிசி பிரிவினருக்கு அவர்களுடைய இட ஒதிக்கீடு மற்றும் பொதுப்பிரிவில் வழங்கப்பட்ட மொத்த இடங்களையும் அவர்களுக்கு மட்டும் வழங்கி தேர்வு பட்டியலை தயார் செய்து உள்ளது ஆகவே இது சமூக நீதிக்கு எதிரானது இதுபோன்ற தவறுகள் இனிமேல் எந்த ஒரு பிரிவினருக்கும் ஏற்படக்கூடாது இதைத்தான் நீதியரசர் தெளிவாக தீர்ப்பில் வழங்கியுள்ளார் இதை தயவுசெய்து புரிந்துகொண்டு மேலும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது சமூக நீதியை காக்கும் புதிய பட்டியலை முறையான சட்டத்தின்படி தயார் செய்து வெளியிட வேண்டும் என வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Namalum Inga comments continue ah post pandrom,but entha nalla news namakku varala...nan Economic vungalukku posting potta kandippa enakkum chance irrukku...

      Delete
  17. Computer science candidates also affected we are waiting for more than one year. I don't know wether TRB is working or not.

    ReplyDelete
    Replies
    1. Kanavu karungal thervil pass panna vakku illa. Comment mattum varum... Ha ha...

      Delete
    2. Idhay nee spelling mistake pandra neeyalam copy aiduchu irrupa enga unnoda center , reg no mobile number send pannu

      Delete
    3. Ha ha... Po ya comedy piece...

      Delete
    4. Idhuvum spelling mistake orupadha lusu mental ....

      Delete
  18. Methi naan innaiku neya savungada...

    ReplyDelete
  19. Pg Chemistry whatsapp group irukka

    ReplyDelete
  20. Bc க்கு அதிகமா கொடுத்துட்டாங்கன்னு சொல்லுறிங்களே பிசி க்கு உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்கள் 100க்கு மேல பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது அதை யாரும் கேக்க மாட்டுறீங்க பணியாளர் நியமன விதி படி பின்னடைவு பணியிடங்கள நிரப்பிட்டு தான் பொது பிரிவு நிரப்பணும்ன்னு இருக்கு அது படி தானே போட்டு இருக்காங்க உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா

    ReplyDelete
  21. Bc க்கு அதிகமா கொடுத்துட்டாங்கன்னு சொல்லுறிங்களே பிசி க்கு உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்கள் 100க்கு மேல பொது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது அதை யாரும் கேக்க மாட்டுறீங்க பணியாளர் நியமன விதி படி பின்னடைவு பணியிடங்கள நிரப்பிட்டு தான் பொது பிரிவு நிரப்பணும்ன்னு இருக்கு அது படி தானே போட்டு இருக்காங்க உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா

    ReplyDelete
    Replies
    1. Sir, appadina court judgement koduthangaley,

      Delete
  22. எத்தனையோ கொலை கொள்ள அடிச்சவங்க நீதிமன்றம் தப்பே செய்யலன்னு விட்டுராங்க அப்படின்னா அவங்க எல்லாரும் நலவங்கன்னு அர்த்தமா ஒன்னு பின்னடைவு காலி பணியிடத்தை எல்லாருக்கும் குடுக்கணும் இல்லை யாருக்கும் குடுக்காம பொது பிரிவுல சேர்க்கணும் ஏன் mbc sc க்கு மட்டும் பின்னடைவு காலி பணியிடம் கொடுக்கணும் இப்படி வேணுனா செய்யலாம் எல்லாருக்கும் உரிய பின்னடைவு காலி பணியிடத்தை பொது பிரிவில் சேத்துடலாம் அதற்கு பின்பு பொது பிரிவுலேர்ந்து நிறப்பிக்கலாம் இப்ப பிரச்சனையே வராதுல

    ReplyDelete
  23. 2019 முதுகலை வேதியியல் ஆசிரியர் தேர்தல் பட்டியல் முறைப்படி நடைபெறவில்லை விளம்பரம் வெளியிடும்போது இந்தக் கேள்வி கேட்டிருந்தால் நல்லது இட ஒதிக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் போதிலிருந்து இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது அதிக மதிப்பெண் எடுத்த வரை பொதுப்பிரிவில் தான் சேர்க்க வேண்டும் அதைவிட்டு அவர்கள் பிரிவில் சேர்ப்பது தவறு இதைத்தான் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது குறைவான மதிப்பெண் எடுத்த பிசி பிரிவில் சில அதாவது 40 பேர் எப்படி பொதுப்பிரிவில் இடம் கொடுக்க முடியும் பொதுவானது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் அதை விடுத்து விட்டு குறைந்த மதிப்பெண் உடைய நபர்களை தேர்வு செய்துள்ளார் 40 எம் பி சி இசைக்குழுவினர் இடங்களை பறிக்கப்பட்டுள்ளது இதைத்தான் இதேவேளை தாங்கள் அதிக மதிப்பெண் பெற்று அதாவது பிசி பிரிவினர் உங்களுக்கு உரிய இடத்தில் மட்டும் வழங்கப்பட்டது பொதுப்பிரிவில் இடம் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் தானே பாதிப்பு அடைவீர்கள் இதை இது ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது இது சட்டத்துக்கு புறம்பானது சமூக நீதிக்கு எதிரானது இதைத்தான் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது ஆகவே நாங்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல எங்களுடைய உரிமையை உரிமைகளை போராடிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது பொதுப் பிரிவு என்பது அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலில் வரக்கூடிய 31% ஆசிரியர்கள் தேர்வு செய்வது மீதமுள்ள 69% இட ஒதுக்கீடு முறை பின்னடைவு பணியிடங்கள் அந்தந்த பிரிவினருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது இதை நீங்கள் அரசிடம் கேட்கலாம் அல்லது நீதிமன்றத்திடம் கேட்கலாம் யாருடைய இடத்தையும் கேட்கவில்லை எங்களுடைய பொதுப் பிரிவில் இடம்பெற்ற ஆசிரியர்களே பொதுப் பிரிவாக கணக்கிடவேண்டும் பொதுப் பிரிவு என்பது அனைவருக்கும் பொதுவானது இதில் யார் வேண்டும் யார் வேண்டுமானாலும் இடம்பெறலாம் இதை அவர்களுக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்ளக்கூடாது இதுதான் சமூக நீதி இதுதான் இட ஒதுக்கீடு முறை ஆகவே பொதுப் பிரிவில் இடம் பெற்றவர்கள் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் இவர்களைத்தான் கணக்கில் கொள்ளப்படும் இதில் ஏற்பட்ட பாதிப்புதான் ஆகவே குறைவான மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் ஒரு பிரிவில் தேர்வு செய்துவிட்டு மீண்டும் அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு முழுமையும் வழங்கப்பட்டது பொதுப் பிரிவு என்பது ஒரு சமூகத்திற்கு ஆனது அல்ல இது அனைவருக்கும் பொதுவானது இதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளோம் இதில் பாதிக்கப்பட்ட முதல் நபர் நானும் ஒருவன் என்னைப் போன்று 40 ஆசிரியர்கள் இடங்களை ஒரு சிலர் புரிதல் இன்மையால் இவ்வளவு குழப்பம் ஆகவே விளம்பரத்தின் அடிப்படையில் தேர்வு பட்டியலை சரியான முறைப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் இன்றைக்கு இட ஒதிக்கீடு என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளனர் அரசு இந்த இட ஒதுக்கீடு தலைகீழாக மாற்றி உள்ளது இந்த நிலை இன்றைக்கு இந்த சமூகத்திற்கு ஏற்படுகிறது நாளைக்கு உங்களுக்கும் ஏற்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்பட்ட தவறா அல்லது அரசியல்வாதிகள் எடுத்த தவறா எதுவென்றாலும் நீதி நிலைநாட்ட வேண்டும் இதைத்தான் நீதியரசர்கள் வலியுறுத்தி கூறியுள்ளனர் இதை புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் தேர்வாணையம் ஒரு நீதிபதி மற்றும் இரு நீதிபதி தீர்ப்பு வழங்கியும் புதிய தேர்வு பட்டியலை வெளியிடாமல் உள்ளது

    ReplyDelete
  24. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் தேர்வாகியுள்ள 86 முதுகலை ஆசிரியர்கள் நியமனமும் செய்யாமல் அந்த துறைகள் இன்னும் காலதாமதம் செய்து கொண்டிருக்கின்றன

    ReplyDelete
  25. பின்னடைவு பணியிடம் முதலில் அந்தக் பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டது புதிய காலி பணியிடங்கள் முதலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 31% தேர்வு செய்ய வேண்டும் பிறகு இட ஒதுக்கீடு 69% பின்பற்றப்பட வேண்டும் இதுதான் முறை
    பின்னடைவு பணியிடம் அந்தப் பிரிவினருக்கு மட்டும் வழங்கப்பட்டது பிறகு புதிய பணியிடம் அனைத்து பிரிவினரும் மதிப்பெண் அடிப்படையில் பொதுப்பிரிவில் இடம்பிடித்து பின்பு அவரவர்க்குரிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சாென்னீர்கள் நீதீமன்ற தீர்ப்பில் தவறு உள்ளது பின்னடைவு பணியிடங்கள் முதலில் நிரப்பபட வேண்டும் பிறகு வழக்கமான ஒதுக்கீடு படி நியமனம் செய்யப்படவேண்டும்

      Delete
    2. சரியாக சாென்னீர்கள் நீதீமன்ற தீர்ப்பில் தவறு உள்ளது பின்னடைவு பணியிடங்கள் முதலில் நிரப்பபட வேண்டும் பிறகு வழக்கமான ஒதுக்கீடு படி நியமனம் செய்யப்படவேண்டும்

      Delete
  26. Powerful people yaravathu intha issue va sariyanavargalin kavanaththirkku kondu sendral than theervu kidaikkum..

    ReplyDelete
  27. நீதிமன்றம் சரியாகத்தான் கூறியுள்ளது தாங்கள் தான் தவறுதலாக புரிந்து உள்ளீர்கள் பின்னடைவு பணியிடங்கள் யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அந்த சமுதாயத்தில் உள்ள அதிக மதிப்பெண் பெற்றவர்களை முதலில் தேர்வு செய்துவிட்டு பின்பு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து பிரிவினரும் கொண்டு முதலில் அதிக மதிப்பெண் பெற்ற 31% பொதுப்பிரிவில் பின்னடைவு பணியிடங்கள் இல் இடம்பெற்ற நபர்களை நீங்களாக அதற்குக் கீழ் மதிப்பெண் பெற்ற நபர்களை பொதுப்பிரிவில் தேர்வு செய்ய வேண்டும் இது அனைத்து பிரிவு இடம்பெறுவர் அவ்வாறு இருக்கையில் அனைத்து பிரிவினருக்கும் இடம் வழங்காமல் குறைந்த மதிப்பெண் பெற்று ஒரு பிரிவினர் பிசி பிரிவினருக்கு மட்டும் 40 பேர் தேர்வு செய்துவிட்டு மேலும் பிசி பிரிவினர் புதிய பணியிடத்தில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு சீட்டும் முழுமையாக வழங்கப்பட்டது இதை தாங்கள் புரிந்து கொள்ளவும் பின்னடைவு பணியிடங்கள் என்பது யாருக்கு ஒதுக்கப்பட்டது அவர்களை முதலில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்துவிட்டு பின்பு அதற்கு அடுத்துள்ள மதிப்பெண் பெற்றவர்களை புதிய பணியிடங்களை கொண்டு நிரப்பவேண்டும் அவ்வாறு தேர்வு செய்யாமல் பழைய காலிப் பணியிடங்கள் நிரப்பும்போது அது அவர்களுடைய காலிபணியிடம் அதை பொதுப்பிரிவில் சேர்க்கக்கூடாது பொதுப் பிரிவு என்பது புதிய புதிய காலி பணியிடத்தில் தோற்றுவிக்கப்பட்டது ஆகவே நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது இதை ஆசிரியர் தேர்வாணையம் பின்பற்றவில்லை இந்த நிலை இன்று ஒரு சமூக அரசியல் ஆதிக்கத்தை ஏற்பட்டுள்ளது நாளை இன்னொரு அரசியல் ஆதிக்கத்தால் மற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் ஆகவே அனைத்து கட்சி சார்பாக இதனை உற்று நோக்கிய இட ஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவு இவற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன் இவன் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் பட்டியல் இனத்தை சேர்ந்த முதல் பாதிப்புக்குள்ளான

    ReplyDelete
  28. 2019 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் தயாரித்தல் விதிமுறை நீதிமன்றம் வழிமுறைகள் முதலில் புதிய காலி பணியிடத்தை உள்ள பொதுப் பிரிவு நிரப்பவேண்டும் பிறகு பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் அதன்பின் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் அவ்வாறு இல்லாமல் ஆசிரியர் தேர்வாணையம் பொதுப்பிரிவில் இடம் பெற்றவர்களே பின்னடைவு பணியிடமாக கணக்கிட்டு உள்ளதை நீதிமன்றம் சரியான தேர்வுப் பட்டியலை பொதுப்பிரிவு அடுத்து பின்னடைவு பணியிடம் அதை எடுத்து இட ஒதிக்கீடு அந்தந்த பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்பது தீர்ப்பு இது சமூகநீதிக்கு உட்பட்டது சட்டத்திற்கு உட்பட்டது ஆகவே இத் தீர்ப்பை மதித்து புதிய பட்டியலை தேர்வு செய்து வெளியிட வேண்டும் வேண்டுகிறேன்

    ReplyDelete
  29. இது போலவே தமிழ் பிரிவில் பாதிக்கப்பட்டோர்களும் உள்ளனர்

    ReplyDelete
  30. Economics candidates also waiting for appointment

    ReplyDelete
    Replies
    1. Sir,neenga evlo marks,cv atten panningala,nama wait pandrathula arththam irrukka...

      Delete
    2. Yes sir we have attended second CV on January 21and waiting for appointment
      .posting

      Delete
  31. Mamma orula cleark kum peon num thaan mukium ....athuku thaan posting fast irukum...poi group 4 ku padinga..19 ova ..la nalla valalam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி