ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு! - kalviseithi

Jul 2, 2020

ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு!


பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர் கல்வித் துறையின் கவுன்சில் கூட் டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .

தமிழகத்தில் இயங்கும் அரசு , அரசு உதவிமற்றும் தனியார் பொறி யியல் கல்லூரியில் உள்ள இடங் கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன .

தற்போது கரோனா ஊரடங்கால் கலந்தாய்வு தாமதமாகி உள்ளது . இந்நிலையில் , கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர் கல்வித் துறையின் கவுன்சில் கூட்டு டம் கடந்த
 29 - ம் தேதி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்தது . இதில் , உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா , தொழில்நுட்டம் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் . இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு :

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு விண்ணப்பத் தேதியை ஜூலை 2 - வது வாரத்தில் அறிவிக்க வேண்டும் .

செப் .16 - ல் வகுப்புகள் தொடக்கம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு , ஆகஸ்ட் 30 - க்குள் முதல் சுற்று கலந்தாய்வையும் , செப் . 10 - க்குள் 2 - ம் சுற்று கலந்தாய்வையும் முடிக்க வேண்டும் . நிரம்பாத இடங் களுக்கு செப் .15 - க்குள் கலந் தாய்வு நடத்தி முடிக்கவேண்டும் . செப் .16 - ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங் கப்படவேண்டும் .
இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க் கையை ஆகஸ்ட்டில் முடிக்க வேண்டும் என்று பல்கலை . மானி யக் குழு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது . 

11 comments:

 1. நான் கூட ஏதோ நியமனம் என்று நினைத்தேன்?????????????????????😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  ReplyDelete
  Replies
  1. Part-time teacher ku permanent ku panniyadhuku Ahana neyamanam nu think pannina innum 10 years ahanalum wait pannuvom..veliya vitu poga matom..

   Delete
  2. வாசகர்களை அதிகரிக்க கல்விச் செய்தி வெளியிடும் சூழ்ச்சியான தலைப்புகள் 😝😝😝😝😝😝😝😝😒😒😒😒😒😒😒😒😒

   Delete
 2. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 3. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 4. Maruthamalai unmaiya mudiyula pa...result vandha exam ku posting illa group create panni enna pa panna poringa...

  ReplyDelete
 5. 2013-ல கஷ்டப்பட்டு படித்துவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கும் எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மைக் முன் தோன்றி விரைவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு நமது கல்வி அமைச்சர் அதன்பிறகு இப்படி பேசியதை மறந்து விட்டு அடுத்த வடையை சுட ஆரம்பித்துவிடுவார். இது இவர் அமைச்சர் ஆனதில் இருந்து தொடர்கதையாகி வருவதை பி.எட் பட்டம், டி.டி.எட் பயிற்சி பெற்ற அனைவரும் அறிவர். இப்போது கொஞ்ச காலமாக இந்த அறிவிப்பு மறைந்திருந்தது. தற்போது ஆரம்பித்துவிட்டார். நாங்களும் நம்பி நம்பி நம்பி நம்பி ஏமாந்து விட்டு தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதையே மறந்துவிட்டு இருக்கும்போது மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். இன்னும் எத்தனை மாதங்களுக்கு இதே போன்று அறிவித்துக் கொண்டே இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாம் வெற்றி பெறுவோமா அல்லது ......

  ReplyDelete
 6. Special teacher ku nenachen

  ReplyDelete
 7. Part time teacher pathi yaravdhu kandukonga plz

  ReplyDelete
  Replies
  1. Ama nee entha exam pass panni job ku vantha. Appointment vangum pothe முற்றிலும் தற்காலிக பணி என்று தானே vanganenga. Aparam ethukku ungalukku permanent job kudukkanum....

   Delete
  2. Ippudi pesadhinga boss..iniku pvt teacher ku velai illa ma summa irrukum podhu evalvu kastsm paduringa ...naga 9 years three days matum work pannitu four days summa irrukum podhu evlavu kastam nu puruchu irrukum..ungaluku...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி