பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோரிடம் கருத்துகேட்பு! - kalviseithi

Jul 29, 2020

பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோரிடம் கருத்துகேட்பு!


கொரோனாவின் தாக்கம் குறையாததால், பள்ளிகள் திறப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் புதிய மாணவர் சேர்க்கை, கல்வி கட்டணம் வசூல் என தனியார் பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் அரசு பள்ளிகளிலும் மாணவர்சேர்க்கை குறித்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, பெற்றோர்களின் விருப்பத்தை கேட்டறிய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்மிஷன் நடத்துவது குறித்தும், ஒன்று முதல், 5 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்குவது குறித்தும் பெற்றோர்களிடம் கருத்துகேட்கும் பணி, திருப்பூர் மாவட்டத்தில் துவங்கியுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்தினை பெற்று, அவற்றில் சிறந்த நியாயமான கருத்துக்களை தொகுத்து, வட்டார கல்வி அலுவலர்களிடம் (டி.இ.ஓ.,) ஒப்படைக்க வேண்டும்.வகுப்பிற்கு, 2 பெற்றோர்கள் வீதம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இறுதி அறிக்கை, முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பார்.இவ்வாறு, அவர் கூறினார்.

50 comments:

 1. Open school upto 8 std after corona completed .upto 8 std students innocent don't open school

  ReplyDelete
  Replies
  1. *நாள்:28/07/2020.*


   *தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.வாசன்.எம்.பி அவர்கள் விடுக்கும் அறிக்கை:*

   *"2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து,படிப்படியாக வேலை வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் " த.மா.க.கோரிக்கை:*


   *இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 80,000 பேர்கள்,கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள்.*

   *தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.சாதாரணமாக தேர்வில் தேர்ச்சி என்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013 ஆம் ஆண்டு தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். தற்போது தேர்வு நடைபெற்று ஆறரை ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கப்படவில்லை.இன்னும் சில மாதங்களில் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.*

   *மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்விற்கு வழங்கப்படக்கூடிய தகுதிச் சான்றிதழ், ஆயுட்காலச் சான்றிதழாக இருக்கின்றது.அதே போல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலகட்டத்தை மீட்க முடியுமா?அல்லது நீட்டிக்க முடியுமா? என்று அரசு பரிசீலித்து ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் ,வேலை கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு தற்போதைய பாடத்திட்டம் தெரியாது என்று அரசு கருதுமேயானால் அவர்களுக்கு பணி ஆணை வழங்கிய பிறகு,ஒரு குறுகிய கால மறு பயிற்சியை,தற்கால பாடத்திட்டத்தின் படி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை பணி செய்ய அனுமதிக்கலாம்.இவற்றை பள்ளிக்கல்வித்துறையும் பரிசீலனை செய்ய வேண்டும்.*
   *ஆகவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கு தகுதிதேர்வு சான்றிதழுக்கான காலத்தை மறுபரிசீலனை செய்து நீட்டித்தும் படிப்படியாக வேலைவாய்ப்பை வழங்கியும் அவர்களது வாழ்வில் ஔிதீபம் ஏற்ற வேண்டும் என்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..*


   *ஜி.கே.வாசன்.*


   *என்றும் நன்றியுடன்*

   *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

   *பதிவு எண் 36/2017*

   *வலைதளம்* *https://karumpalagaiseithi.blogspot.com/2020/07/2013_27.html*

   *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

   *Telegram*: https://t.me/joinchat/TCPK1koneM09fDFyAYPeNw

   *Twitter*
   https://twitter.com/j0NL7MbKzYaOGYD/status/1288125382521020418?s=08

   *Email*
   *velgatamil.247@gmail.com*


   📞 8012776142 & 8778229465

   *YouTube* - *Velgatamil*

   *Facebook* *வெல்கதமிழ்*

   Delete
 2. Replies
  1. Government school teachers ku off salary kuduthuttu school i epa vendumanalum open pannunga.

   Delete
  2. எதாவது சம்மந்தம் இருக்கா நீ சொல்றதுல😖😖😖😖😖😖

   Delete
  3. ச‌னி,ஞாயிறு போன்ற‌ விடுமுறை நாட்க‌ளில் ப‌ள்ளி ந‌டைபெற்றாலோ,காலை,மாலை நேர‌ங்க‌ளில் கூடுத‌லாக‌ சிறப்பு வ‌குப்புக‌ள் எடுத்தாலோ ஆசிரிய‌ர்க‌ளுக்கு இரு ம‌ட‌ங்கு ஊதிய‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என‌ அர‌சாங்க‌ம் அறிவித்து விட்டு அவ‌ர்க‌ளுக்கு தாராள‌மாக த‌ற்போது அரை ச‌ம்ப‌ள‌ம் வ‌ழ‌ங்க‌லாம்...

   Delete


  4. Unknown
   July 29, 2020 at 8:32 AM
   Government school teachers ku off salary kuduthuttu school i epa vendumanalum open pannunga

   ச‌னி,ஞாயிறு போன்ற‌ விடுமுறை நாட்க‌ளில் ப‌ள்ளி ந‌டைபெற்றாலோ,காலை,மாலை நேர‌ங்க‌ளில் கூடுத‌லாக‌ சிறப்பு வ‌குப்புக‌ள் எடுத்தாலோ ஆசிரிய‌ர்க‌ளுக்கு இரு ம‌ட‌ங்கு ஊதிய‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என‌ அர‌சாங்க‌ம் அறிவித்து விட்டு அவ‌ர்க‌ளுக்கு தாராள‌மாக த‌ற்போது அரை ச‌ம்ப‌ள‌ம் வ‌ழ‌ங்க‌லாம்...

   Delete
  5. தனியார்பள்ளி ஆசிரியர்கள், உங்க உரிமைகளையும், தேவைகளையும், நீங்க பணிபுரியும் பள்ளி மேலாண்மை-யிடம் கேட்கப் பெற வேண்டும். தேவையில்லாம அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்டுவது நியாயமான, அழகான செயல் அல்ல.

   Delete
 3. Matriculation school teacher ku salary kodukka sollittu eppa vennaalum schoola open pannunga

  ReplyDelete
 4. Matriculation school teacher ku salary kodukka sollittu eppa vennaalum schoola open pannunga

  ReplyDelete
 5. Open school upto 8 std after corona completed

  ReplyDelete
 6. Open the school atleast 10,12 class

  ReplyDelete
 7. PreKG LKG UKG போன்ற வகுப்புகளை 2 ஆண்டுகளுக்கு தடை செய்ய வேண்டும்

  ReplyDelete
 8. Day by day the pandemic gets increasing. Every day the corona case is crossing more than 6000. Many children losing their lives. Even yesterday a 5year old child passed away due to corona.

  Most of our children having many health issues such as heart disease, lunges disease etc. In these rainy days, even common cold is a great threat for our innocent children.
  As a parent and a member in my family, I decided to educate children from home itself until the situation turns favour. Even all can do this by download books and teach them by our own.
  We all know that PARENTS ARE THE FIRST TEACHER FOR THEIR CHILDREN.
  For me my family children Lives are important than their schoolings.

  Educating a child is not only done by sending them school. It may also done at home if we spend our time for them. Little sacrifice may save their lives from corona.

  ReplyDelete
 9. Teacher apdinalaye kevalamaga parkum kalam ithu... teacher velaiku low salary..athulaye theriyalaya teacher velaiye waste nu..corona vanthathu nallathu sekirama Vera velaiku poirunga..enime school apdinu ondru illai..yarum padika vendam nu sollala..ellorum own na padinga..apadhan konchamavathu suya arivu varum..eni teacher apdinu oru velaiye kudiyadu.. school lam govt office a mathiruvanga..so better Vera velaiku porathu nallathu..

  ReplyDelete
 10. Govt teacher ku appu veraivil veedu thedi varum...govt la g.o pass parathu romba easy..no school no teacher endra g.o pass panrathu romba easy.govt ku 1000 cr profit.so negalum mootai thuka,cooli,driver,settal,maram era,meen virka, sellalam ....100 teacher thevai for lathe works. Intha velaiku koncham arivu vendun prepare panitu call me ..827019435....last number arivu irukira teacher mattum call pannunga

  ReplyDelete
  Replies
  1. Nee ippadi sonna nadanthuruma ,, un aasai enakkum nadakkuthu da manga mandiya😀😀😀😀

   Delete
  2. Tnpsc
   July 29, 2020 at 11:07 AM
   Govt teacher ku appu veraivil veedu thedi varum...govt la g.o pass parathu romba easy..no school no teacher endra g.o pass panrathu romba easy.govt ku 1000 cr profit.so negalum mootai thuka,cooli,driver,settal,maram era,meen virka, sellalam ....100 teacher thevai for lathe works. Intha velaiku koncham arivu vendun prepare panitu call me ..827019435....last number arivu irukira teacher mattum call pannunga
   ஏன்டா..அறிவு கெட்ட‌வ‌னே இந்த‌ வேலை இல்லையென்றால் வேறு வேலைக‌ளைப் பெற‌ முடியாதா எங்க‌ளால்....
   உன்னைப் போன்ற‌ சேடிஸ்ட்க‌ளுக்கே இவ்வுல‌கில் வாழ‌ வ‌ழி இருக்கும் போது ப‌ல‌ பேருக்கு வாழ‌ வ‌ழி காட்டும் எங்க‌ளுக்கு வ‌ழி கிடைக்காதா?...
   நான் இப்போதே த‌யார்...

   Delete
  3. Entha velaium theriyatha nala vathiyar velai ku op adika poringa..Muttal vathiargala

   Delete
  4. Vathiar velai ku salary ye kidaiyathu...analum athuku suport panra na..pondati velai poi unaku soru podura ....illa thu appan sothula nakkura ne..thu..thu...manamkettavane..
   Un vetla itha pakanum .una adichi veratanum ..cooli velaiku apa thaan puthi varum...

   Delete
  5. ஏன்டா Tnpsc
   நாயே.... க‌டைசி வ‌ரை உம் ம‌ன‌நோய் குண‌மாக‌ம‌லே இருக்கும் போல...
   நீ சொல்வ‌தைப் பார்த்தால் என‌க்கு உன் கோபம் வ‌ர‌வில்லை..மாறாக‌
   ப‌ரிதாப‌மும்,அட‌க்க‌ முடியாத‌ சிரிப்பும் தான் வ‌ருகிற‌து..
   நான் அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ர் தான் அத‌னால் தான் நான் உன‌க்கு ப‌தில‌டி கொடுத்தேன்....
   இதைக் கூட‌ உண‌ர‌ முடியாத‌ நீ அர‌சு வேலைக்கு வ‌ருவது என்ப‌து மிக‌ப் பெரிய‌?????????????????
   என் பொன்னான‌ நேர‌த்தை உன் போன்ற‌ ம‌ன‌நோயாளியிட‌ம் வீண‌டிக்க‌ நான் விரும்ப‌வில்லை...

   Delete
 11. Don't open school upto 8 std after corona completed

  ReplyDelete
 12. Thadupusi kandupithu pottham scool open pannalam

  ReplyDelete
 13. Plz open school... இல்லை என்றால் suside

  ReplyDelete
 14. Open the school for atleast 10th and 11th,12th only then other classes don't open

  ReplyDelete
 15. விரைவாக பள்ளிகளை திறக்க வேண்டும் ஏனென்றால் மாணவச் செல்வங்கள் குறிப்பாக கிராமப் புறத்தில் இருக்கும் மாணவச் செல்வங்கள் தீப்பெட்டியை அலுவலகங்கள் அச்சம் பல்வேறு கடைகளில் பணியாற்றும் சூழ்நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.குடும்ப சூழ்நிலை காரணமாக பணியாற்றினாலும் கூட அவர்கள் தடம் மாற வாய்ப்புள்ளது அவர்கள் கைகளில் பணப்புழக்கம் ஏற்படும் பொழுது அது தீய வழிகளில் செலவழிக்கப்படுகிறது ஆகவே அரசாங்கம் சுழற்சி முறையில் வகுப்புகளை ஆரம்பித்து அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுத்து பள்ளிகளை திறக்கலாம் மேலும் மாணவச் செல்வங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கபசுர குடிநீர் மற்றும் சித்த மருந்துகளை கொடுத்து அவர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கூட்டலாம் மாணவர்களுக்கு தேவையான மாஸ்க் செய்திகள் ஆகியவற்றையும் அரசாங்கம் வழங்கலாம் ஏழை எளிய மாணவர்கள் அவர்கள் சரியான உணவில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தற்பொழுது இருக்கிறார்கள் என்பது உண்மை பள்ளிகள் திறந்தால் மட்டுமே அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்கும் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருந்திட அரசு பள்ளிகளை விரைவாக திறக்க வேண்டும் சுழற்சிமுறையில் பள்ளிகளை திறக்கலாம்.சில நண்பர்கள் பதிவிட்டுள்ளார் கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் கொடுத்தால் போதும் என்று.எந்த ஒரு ஆசிரியரும் அவராக விடுமுறை எடுத்து வீட்டில் இல்லை என்பதை நண்பர் புரிந்து கொள்ள வேண்டும் அது போக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுமுறை தினங்கள் மற்றும் மற்றும் காலை எட்டு முப்பது மணியிலிருந்து ஒன்பது முப்பது மணி வரை சிறப்பு அதேபோல நான்கு முப்பது மணியிலிருந்து 5 30 வரை சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள் என்பது நண்பருக்கு தெரிந்திருக்கும் டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் ஆறு முப்பது மணி வரை பள்ளியில் படிக்கிறார்கள் ஜனவரி முதல் அவர்களுக்கு இரவு நேர சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்படுகிறது அரசு பள்ளிகளில்.என்பதை நண்பர் புரிந்து கொள்ள வேண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்

  ReplyDelete
  Replies
  1. இதை போன்று தானே நண்பரே தனியார் பள்ளி ஆசிரியரும் அவர்களை பற்றி யாருமே பேசுவது இல்லையே ஏன் அவர்களுக்கு கடந்த 5 மதமாக சம்பளமே இல்லை அது உங்களுக்கு தெரியுமா

   Delete
 16. யாருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை பற்றி பேச அருகதை இல்லை.

  இளங்கலை , முதுகலை , b.ed பட்டம் பெற்று பல லட்சங்களை செலவு செய்து படித்து முடித்து விட்டு. குடும்ப கஷ்டங்களை மனதில் வைத்து TRB , TET coaching center சென்று பல ஆயிரங்களை செலவு செய்து உடலை உருக்கி இரவு பகல் என்று பாராமல் அரைவயிறு கால் வயிறு உணவு உண்டு . சுக துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் திருவிழா பொங்கல் தீபாவளி விழாக்களில் மகிழ்ச்சியாக கொண்டாடாமல் எப்படியாவது அரசு வேலை வாங்கி ஆக வேண்டும் என்று பல வருடங்கள் படித்து கடைசியாக வாங்கிய வேலை டா இந்த அரசு ஆசிரியர் வேலை.


  ஆசிரியர்களுக்கு சம்பளம் குடுக்க கூடாதுனு சொல்றவன் எல்லாம் படிச்சு முடிச்சிட்டு நோகமா தனியார் பள்ளிகளில் வேலைக்கு சேர்ந்து 23 வயதுகளில் சம்பளம் வாங்கி மகிழ்ச்சியாக இருந்த.

  அரசு ஆசிரியர் பெரும்பாலும் 23 வயதில் படித்து முடித்து போட்டி தேர்வுக்காக பல வருடங்களாக படித்து 28,30 வயதில் தாண்ட வேலைக்கு போரங்க. அதிலும் பெரும்பாலும் அரசு வேலை இல்லாமல் திருமணம் இல்லைனு 5 வருடம் 7 வருடம் படிச்சு உடல் உள்ளம் காயபட்டு படிச்சு பெற்ற அரசு வேலை டா.


  அரசு ஆசிரியர் ஆகணும் என்ற லட்சியத்தில் 5 வருடம் படிகும் பொழுது சொந்தம் அண்ணியர்களிடம் நாங்க வாங்கிய அவமானம் கொஞ்சமா


  உடல் உருக்கி மனம் காய பட்டு இளம் பருவ மகிழ்ச்சியா தொலைத்து வாங்கிய வேலை டா இந்த அரசு ஆசிரியர் வேலை.

  இனி எவனாவது ஆசிரியர் களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடாது அப்படி சொல்றவங்க போட்டி தேர்வில் படிச்சு தேர்ச்சி அடையாதவன தான் இருப்பான்.

  ReplyDelete
  Replies
  1. Kash kudhuthu poitu..ithula veerappu...TRB poly fruad nadanthadhu oruke theriyume..fruad gala pothitu iruda..

   Delete
  2. Dai yaru da fraud. Po da poitu olunga padi

   Delete
  3. ஆம். அதன் உண்மை அனுபவப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

   Delete
  4. அரசு பள்ளி ஆசிரியர் மிக சிறப்பாக பணி செய்கிறார்கள் அதில் எந்த வித மாற்று கருத்து இல்லை ஆனால் அதை போன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் பல மடங்கு வேலை செய்கிறார்கள் இந்த வேளையில் அவர்களுக்கு சம்பளம் இல்லை இதை யாரிடம் சொல்லுவது ஆசிரியர் என்றால் எல்லாம் ஒன்று தானே அதில் என்ன அரசு பள்ளி தனியார் பள்ளி

   Delete
  5. ஒவ்வொரு அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ரின் ம‌ன‌க்குமுற‌லை ஒட்டு மொத்த‌மாக‌ கொட்டிவிட்டீர்க‌ள்...ந‌ன்றி ஐயா..
   ஆனாலும் இந்த‌ Tnpsc போன்ற‌ அரிப்பெடுத்த‌வ‌ர்க‌ள் அட‌ங்கமாட்டார்க‌ள்...
   ந‌ம‌து ஒற்றுமையே ந‌ம‌து வ‌லிமை...
   இனிவ‌ரும் கால‌ங்க‌ளிலாவ‌து த‌னியார் ப‌ள்ளிக‌ளுக்கு தேர்வு ப‌ணிக்கு செல்லும் போதும்,ம‌திப்பீட்டு ப‌ணிக‌ளின் போதும் கூடுத‌ல் க‌டுமையுட‌னும், க‌வ‌ன‌த்துட‌னும்,க‌ண்டிப்புட‌னும் க‌ண்காணிக்க‌ வேண்டும்..
   அப்போது தான் இந்த‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளின் உண்மையான‌ வ‌ள‌ர்ச்சியையும்,த‌ர‌த்தையும் அனைத்து பொது ம‌க்க‌ளும்,பெற்றோர்க‌ளும்,
   ஊட‌க‌ங்க‌ளும்,
   அர‌சாங்க‌ங்க‌ளும் உண‌ர்ந்து கொள்வார்க‌ள்..
   இதைச் செய்ய‌ நாம் அனைவ‌ரும் உறுதியேற்க‌ வேண்டும்...செய்வீர்க‌ளா?..?..
   இல்லையெனில் இன்னும் அனைவ‌ரும் ந‌ம்மை த‌ர‌ம் தாழ்ந்து விம‌ர்சிப்ப‌தை
   யாராலும் த‌டுக்க‌ முடியாது...

   Delete
  6. அருமை அய்யா

   Delete
 17. டேய் Tnpsc எனும் திருநாமத்தில் வலம் வரும் டிபன் பாக்ஸ் மண்டையா.... கடைசி வரைக்கும் உனக்கு ஓசி ரேசன் அரிசிதான்டா.. வயசானதும் முதியோர் பென்சன் வரும்.. அதை வச்சி வயித்த கழுவு.. அப்பவும் இதே மாதிரி உன் புத்தி எச்சியாதான்டா இருக்கும்..

  ReplyDelete
 18. Unknown
  July 29, 2020 at 5:28 PM
  ஒவ்வொரு அர‌சு ப‌ள்ளி ஆசிரிய‌ரின் ம‌ன‌க்குமுற‌லை ஒட்டு மொத்த‌மாக‌ கொட்டிவிட்டீர்க‌ள்...ந‌ன்றி ஐயா..
  ஆனாலும் இந்த‌ Tnpsc போன்ற‌ அரிப்பெடுத்த‌வ‌ர்க‌ள் அட‌ங்கமாட்டார்க‌ள்...
  ந‌ம‌து ஒற்றுமையே ந‌ம‌து வ‌லிமை...
  இனிவ‌ரும் கால‌ங்க‌ளிலாவ‌து த‌னியார் ப‌ள்ளிக‌ளுக்கு தேர்வு ப‌ணிக்கு செல்லும் போதும்,ம‌திப்பீட்டு ப‌ணிக‌ளின் போதும் கூடுத‌ல் க‌டுமையுட‌னும், க‌வ‌ன‌த்துட‌னும்,க‌ண்டிப்புட‌னும் க‌ண்காணிக்க‌ வேண்டும்..
  அப்போது தான் இந்த‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளின் உண்மையான‌ வ‌ள‌ர்ச்சியையும்,த‌ர‌த்தையும் அனைத்து பொது ம‌க்க‌ளும்,பெற்றோர்க‌ளும்,
  ஊட‌க‌ங்க‌ளும்,
  அர‌சாங்க‌ங்க‌ளும் உண‌ர்ந்து கொள்வார்க‌ள்..
  இதைச் செய்ய‌ நாம் அனைவ‌ரும் உறுதியேற்க‌ வேண்டும்...செய்வீர்க‌ளா?..?..
  இல்லையெனில் இன்னும் அனைவ‌ரும் ந‌ம்மை த‌ர‌ம் தாழ்ந்து விம‌ர்சிப்ப‌தை
  யாராலும் த‌டுக்க‌ முடியாது

  ReplyDelete
 19. Tnpsc மடையா உன்னால அரசு வேலை வாங்க முடியவில்லை என்றால் மத்தவங்கள பணம் கொடுத்து தான் வேலை வாங்கினாய் என்று எப்படி நா கூசாமல் சொல்லுகிறாய். அவனவன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து trb யில் பாஸ் பண்ணி அரசு ஆசிரியர் ஆகிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும். முதலில் ஒரு அரசு வேலை வாங்கணும் என்றால் ஒரு notification வரணும். Apply பண்ணிட்டு hall ticket வரணும். உனக்கெல்லாம் hall ticket வரையும் தான் name வரும். அப்புறம் exam எழுதி வெளிவரும் போது அடுத்து 12 hours குள்ள exam மூலம் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று வேண்டிக்குவோம் ஏன்னா உன்ன மாதிரி ஒரு group exam நல்லா எழுதவில்லை என்றால் exam cancel பண்ணனும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும். அப்புறம் எப்படியோ result வந்து cv list பேரு வரணும். நல்லபடியா cv attend பண்ணனும். இதற்கு இடையில் ஆயிரத்தெட்டு case வேற போட்டு விடுவார்கள். பிறகு பல தடைகளை கடந்து final list ல் name வரணும். பிறகு counselling கூப்பிடனும். Counselling முடிந்து school ல join பண்ற வரைக்கும் நிம்மதி இல்லை. இவ்வளவு process இருக்கு. இதோட வலி உனக்கு எங்க தெரிய போகுது.உனக்கு தான் hall ticket ஓட உனது பெயர் stop ஆகிவிடும். அசால்ட்டா அரசு வேலை காசு கொடுத்து வாங்குறீங்கன்னு சொல்லுற. எனவே tnpsc அரசு வேலையில் இருக்கிறவங்கள குறை கூறாமல் ஒழுங்கா படித்து pass பண்ணுற வழியை பாரு. முதலில் tnpsc என்ற name ஐ மாற்றவும்

  ReplyDelete
 20. 2013 tet candidats extern 10 years

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி