உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2020

உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு!



தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் , பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற் றோர்கள் தவித்து வருகின்றனர் . தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது . இதனைய டுத்து , தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக , நடப் பாண்டு பள்ளி , கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் நிலவுகிறது . அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் . பொறியி யல் கல்லூரிகளில் சேர ஆன்ன லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன . இதே போல் , தனியார் கல்லூரிகளும் நேரடியாக வந்து மாணவர்கள் தங்களது சேர்க்கையை உறுதி செய்து கொள்ள அழைப்பு விடுத் துள்ளன . ஆனால் , கொரோனா ஊரடங்கு காரணமாக , கல் லூரிகளுக்கு நேரில் சென்று விசாரிக்கவும் . சேர்க்கைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியாமல் பெற்றோர்கள் தவிப்பில் ஆழந் துள்ளனர் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி