அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி - kalviseithi

Jul 4, 2020

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடிஊரடங்கு காலத்தில், வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், அம்சா கண்ணன் தாக்கல் செய்த மனு:கொரோனா ஊரடங்கால், பெரும்பாலான அரசு ஊழியர்கள், பணிக்கு செல்லவில்லை. அவர்களுக்கு, முழு சம்பளம் வழங்குவது சரியல்ல. ஒடிசா, தெலுங்கானா, உ.பி., உள்ளிட்ட சில மாநிலங்களில், ஊரடங்கு காலத்துக்காக, அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறிப்பிட்ட சதவீதம் குறைக்கும்படி, அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதற்கு பதில், குறிப்பிட்ட சதவீதம் குறைத்து வழங்க கோரி, தலைமை செயலருக்கு மனு அனுப்பினேன். ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, சம்பளத்தை குறைத்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள், எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:அரசு ஊழியர்களுக்கான சம்பளம் குறித்த கொள்கை முடிவு, அரசை சார்ந்தது. ஊழியர்களுக்கான சம்பளத்தை குறிப்பிட்ட அளவு குறைக்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட முடியாது.மனுதாரர் அனுப்பிய மனுவை பரிசீலிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டால் போதுமானது என, வாதிடப்பட்டது.

இந்த விஷயத்தில் முடிவெடுக்கும்படி, தமிழக அரசை நிர்ப்பந்திக்க, மனுதாரருக்கு சட்டப்பூர்வ உரிமை எதுவும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

24 comments:

 1. Unakku yenna da Pu..... Un veetu kasa kudukura

  ReplyDelete
 2. Replies
  1. அந்த‌ வ‌ரிப்ப‌ண‌த்தில் பெரும‌ள‌வு அர‌சு ஊழிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஆசிரிய‌ர்க‌ளுடைய‌து....
   வ‌ருங்கால‌ ச‌மூக‌த்தை வார்த்தெடுக்கும் ப‌ணியில் உள்ள‌வ‌ர்க‌ளைக் க‌ண்டு வ‌யிற்றெரிச்ச‌ல் ப‌டுவ‌தை நிறுத்திக் கொள்ளுங்க‌ள்...

   Delete
  2. No fulla Enga kudikara mahatma odathu Athu epdi nengale vari Panam kuduthu nengale salary vangi nengale vari katringala nenga salary vangikonga nenga talent ah exam eluthi vanthinga but unga vari la than Nenga Salari vangaren nu sollathinga

   Delete
  3. டேய் no name கழிசடை .. என்ன சொல்லிடா உன் வீட்டுல உன்னை வளர்த்தாங்க.. டேய், வயசான காலத்துலயும் ரேசன் கடையில கால் கடுக்க நின்னு அரிசி வாங்கி உனக்கு வடிச்சி கொட்டுற உன்ன பெத்தவங்களை பாருடா.. ஒரு வேலைக்கு போயி பெத்தவங்களுக்கு ஒருவேளை கஞ்சி ஊற்ற உனக்கு வக்கு இல்ல... நீயெல்லாம் வந்துட்ட செல்போன தூக்கிட்டு. தண்டச்சோறு.

   Delete
 3. Salary kanakula kaattama iruka mudiyum na government la Yarume tax katta Matanga Vera vali illama katra tax thana

  ReplyDelete
  Replies
  1. அட ஊரைக் கெடுத்த மன நோயாளி. எப்படி யோசிக்குது பாரு அந்த எச்சி புத்தி ..

   Delete
 4. அர‌சாங்க‌த்துக்கு வ‌ரிப்ப‌ண‌ம் சரியா க‌ட்ட‌ற‌து போய்ப் பாருங்க‌ தெரியும்...அத‌ விட்டுட்டு ம‌ட‌த்த‌ன‌மா கேள்வி கேட்காதீங்க‌...
  ச‌ம்ப‌ள‌ம் தானே வாங்க‌றோம் யாருடைய‌ ப‌ண‌த்தையும் திருடி திங்க‌ல‌யே...

  ReplyDelete
  Replies
  1. நண்பா, அந்த கழிசடையிடம் விவாதம் செய்யாதே.. அது ஒரு மனநோய் பிடித்த தெண்டம்.

   Delete
 5. Nan Ungala Sampalam vangatha nu yaru sonna nenga kasta Pattu job vangirukinga but Athu unga tax la nengale salary potukuringa nu soldringa nu than sonnen

  ReplyDelete
 6. For those people who are jealous about govt employees they need to apply the cold water on their burnt areas. For these kind of reasons you are simply sitting your home and had the worst thought about others. Still you need to grown up and must move on. Better luck next time fella....

  ReplyDelete
 7. கோடி கோடியாய் குவிப்பவர்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? இதுவரை அனைத்து அரசியல்வாதிகளும் பலதலைமுறைக்குச் சொத்து சேர்த்துவைத்து தமிழகத்தை ஏன் இந்தியாவையே கடன் வாங்கவைத்து ஒவ்வொருவர் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளது யாருக்கும் தெரியாதா? அந்தப் பணம் இருந்தால் மக்கள் அனைவரும் பணக்காரர்களாக அனைத்து வசதிகளோடும் இருப்பார்கள் என்பது யோசிக்கவேண்டிய விசயம். படித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இப்படி கோடிகோடியாய் குவித்ததன் விளைவுதான் அரசு வேலைகள் எல்லாம் பாமர மக்களுக்கு வருமானம் ஈட்டும் வழியை அடைக்கச் செய்துவிட்டது. இதில் கட்சி வேறுபாடு இல்லை. இனியாவது படித்தவர்கள் சிந்தித்தால் ......

  ReplyDelete
 8. Part-time teacher voda nilamai ninchu parunga ippodhu puriyum...

  ReplyDelete
 9. நண்பா, இது போன்ற மனநோயாளிகள் எந்த அறிவுரைக்கும் செவி கொடுக்காது.. அடுத்தவர்களை சீண்டி விட்டு அவர்கள் மனம் குமுறுவதைப் பார்த்து ரசிக்கும் இழிபிறவிகள் அவைகள்.

  ReplyDelete
 10. Corona timela makkalukku treatment kodukkirathu govt employees than. Maranthudathada thandachoru

  ReplyDelete
 11. You read all the comment one thing is sure. Politicians are looting country. So govt employees also doing the same thing. In addition to bow many govt dept working for poor and needy people question yourself govt officers. Even more than Corona oneday kill all the people. You will never ever realize. Coming to some people answer they have written and came to this service. Is it onetime exam is enough. You need to write exam atleast once in 5 yr to continue in service then how many of you will be in the govt service forever think yourself. Graduates are competing and you are safely going through govt service quota.Dont think that we are helpless.

  ReplyDelete
 12. Part time teacher ku salary increment pannuga ...

  ReplyDelete
  Replies
  1. Kandipa lockdown mudicha pinbu inipana news varum bro wait and see

   Delete
  2. Wait pannunga kandipa increment pannuvanga,,

   Delete
 13. அருமை. இது போன்ற நேர்மறையான நல்ல சிந்தனையுடன் கூடிய வார்த்தைகள் படிக்க மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக உள்ளது.. அதை விடுத்து, அடுத்தவர்களை கேலி கிண்டல் செய்வது, சம்பளத்தை இழுப்பது என்று கீழ்த்தரமான சிந்தனைகளை வடித்து பல்லைக் காட்டும் மனநோயாளிகள் திருந்தி அடுத்தவர்களை நோண்டுவதில் இன்பம் காணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி