பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய செய்தியாளர் பேட்டி விவரங்கள்! - kalviseithi

Jul 29, 2020

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய செய்தியாளர் பேட்டி விவரங்கள்!


ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. இந்நிலையில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,

* அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தற்போதைக்கு இல்லை.

* அடுத்த மாதம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து தெரிவிக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

* மதிப்பெண் முறையிலா கிரேடு முறையிலா என்பதை வெளியிட்டவுடன் தெரிந்து கொள்வீர்கள், என கூறியுள்ளார்.

* தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை விளம்பரப்படுத்த கூடாது. மீறி விளம்பரப்படுத்தும் பள்ளிகள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8 comments:

 1. Trb exam vachu 3 years achu special teacher pet posting poduvigala

  ReplyDelete
 2. Library eppa sir open pannuvinga?

  ReplyDelete
 3. HEllo admin, Please post essential news.please check the news value of the above post.

  ReplyDelete
 4. *2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*

  *பதிவு எண் 36/2017*

  *வலைதளம்* https://karumpalagaiseithi.blogspot.com

  *What's app*: https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

  *Telegram*: https://t.me/joinchat/TCPK1koneM09fDFyAYPeNw

  *Twitter*
  https://twitter.com/j0NL7MbKzYaOGYD/status/1288125382521020418?s=08

  *Email*
  *velgatamil.247@gmail.com*


  📞 8012776142 & 8778229465

  *YouTube* - *Velgatamil*

  *Facebook* *வெல்கதமிழ்*

  ReplyDelete
 5. Bro posting poduvangalaaaaaaaaa

  ReplyDelete
 6. Part time pathi kojam pesunga thalivaray...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி