ஆன்லைனில் இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அறிவிப்பு. - kalviseithi

Jul 17, 2020

ஆன்லைனில் இலவச ஸ்போக்கன் இங்கிலீஷ் - அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அறிவிப்பு.


மதுரையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.வி.பி.வி.,) தென் தமிழ்நாடு தேசிய மாணவர் அமைப்பு சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு ஆங்கில புலமையை அதிகரிக்கும் வகையில் ஜூம் ஆப் மூலம் 15 நாட்கள் இலவச ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15 ல் துவங்கியது.ஜூலை 29 வரை தினம் மாலை 5:00 ,- 6:00 மணிக்கு வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் 95143 28655 என்ற அலைபேசியில் பெயர்களை பதிவு செய்யலாம். பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும் என மாநில செயலாளர் சுசிலா தெரிவித்துள்ளார்.

15 comments:

 1. இது ஒரு தீவிர‌ இந்துத்துவா அமைப்பு...
  டெல்லி,உ.பி ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ க‌ல‌வ‌ர‌ங்க‌ளில் பின்புல‌மாக‌ இருந்த‌ ஒரு தீவிர‌ வ‌ல‌துசாரி அமைப்பு...
  இவ்வ‌மைப்பு ப‌ற்றிய‌ த‌க‌வ‌லை ஒரு பொதுவான‌ த‌ள‌த்தில் ப‌கிர்வ‌து ச‌மூக‌ ந‌ல‌ம் விரும்பிக‌ளுக்கு அழ‌க‌ன்று..

  ReplyDelete
  Replies
  1. உண்மை உரக்க சொன்னீர், இங்கேயும் அவாக்களின் கருத்தை திணிக்க முயல்கின்றனர்.

   Delete
 2. பா.ஜ‌.க‌ வின் மாண‌வ‌ர் அமைப்பு ப‌ற்றி செய்தி வெளியிடும் க‌ல்விச் செய்தியே..
  இதே போன்று பிற‌ அர‌சிய‌ல் ம‌ற்றும் ச‌மூக‌ மாண‌வ‌ர் அமைப்புக‌ளின் செய்திக‌ளை வெளியிடத் த‌யாரா?..

  ReplyDelete
  Replies
  1. இந்த மாட்டுமூத்திர கும்பலை விடச் சிறப்பாக பட்டிதொட்டி எங்கும் அம்பேத்கார், பெரியார் பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. எடுத்துகாட்டு ஆயக்குடி பயிற்சி மையம். இவன் செல்பேசி எண்ணை வாங்கிவிட்டு உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது என அறிவிப்பான். நாம எப்பவுமே....நோட்டாவுடன்தான் போட்டியே!

   Delete
 3. இந்த‌ பாசிச‌ அமைப்பின் செய்தியை க‌ள்ள‌ம், க‌ப‌ட‌ம‌ற்ற‌ பிஞ்சு மாண‌வ‌ர்க‌ளிடம் கொண்டு சேர்க்க வேண்டாம்..

  ReplyDelete
 4. கல்வி செய்தி என்ற பெயரில் யார் இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது


  சங்கி செய்தி என்று பெயரை மாற்றவும்

  ReplyDelete
 5. Etha kalviseithi nammai ellaraium mottalaka matruvsthutan namutaiya iyalamai vaithu oruvithama matham rithiana privinai erpatuthutho entra IAM ulathu

  ReplyDelete
 6. இது போன்ற‌ தீவிர‌வாத‌ சிந்த‌னை கொண்ட‌ அமைப்புக‌ளை ப‌ற்றிய‌ செய்திக‌ளை வெளியிட‌ வேண்டாம்..

  ReplyDelete
 7. I did not expect from kalviseithi..

  ReplyDelete
 8. ஏற்கெனவே தேசிய ஆசிரியர் சங்கம், தற்போது ABVP, அடுத்து சேவா பாரதி,RSS; அதன்பிறகு BJP. மிகவும்
  கொடுமை.

  ReplyDelete
 9. கல்வி செய்திக்கு எங்கள் கடுமையான கண்டனங்கள், தயை கூர்ந்து இந்த பதிவு சல சலப்பை ஏற்படுத்தும், தமிழகத்தில் ஏற்கனவே அனேக பேர் கல்வி சேவையாற்றி வருகின்றனர். ஆனால் ABVP க்கு ஏன் முக்கியத்துவம் தருகிறீர்? இது மத கலவரத்தை உண்டாக்கும் சாயல் தென்படுகிறது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி