பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு - உயர்மட்ட குழு ஆலோசனை! - kalviseithi

Jul 3, 2020

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்பு - உயர்மட்ட குழு ஆலோசனை!தமிழகத் தில் கொரோனாவைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்தமார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன. 10 , 11 ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு , மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கொரோனா பாதிப்பினை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து உயர்மட்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதில் , கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள் வந்ததும் , பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும்போது , வகுப்பறைக்கு 20 மாணவ - மாணவிகள் மட்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரவைத்து வகுப்புகள் நடத்துவது , மீதமுள்ள மாணவர்களை தனித்தனி குழுவாக பிரித்து , காலை , மதியம் என வகுப்புகள் நடத்தலாமா ? அல்லது மாணவ மாணவிகளுக்கு மூன்று நாள் ஒருமுறை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவைத்து பாடங்கள் நடத்தலாமா ? என்பது போன்ற ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது . மேலும் , பள்ளிகளில் எவ்வாறு கொரோனா பாதுகாப்பு வழிமுறை களை ஆசிரியர்களும் , மாணவர்களும் கடைபிடிப்பது போன்றவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

10 comments:

 1. Medical exam dates pathi sollunga.Because of this pandemic situation, we are not able to study without books.

  ReplyDelete
 2. Medical exam dates pathi sollunga.Because of this pandemic situation, we are not able to study without books.

  ReplyDelete
 3. 10,12ஆம் வகுப்புகளை மட்டும் தொடங்கலாம்
  மற்ற வகுப்புகள் தேவையே இல்லை

  ReplyDelete
  Replies
  1. 10th and 12th பிள்ளைகள் மட்டும் மனிதர்கள் இல்லையா? அவுங்க அவுங்க பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகள் முக்கியம்....இதில் பாகுபாடு வேண்டாம்...

   Delete
  2. Ur right bro every 10th and +2 students are so important and are precious diamonds to their parents.I think TN government is planning to kill students bcoz of conducting schools and exams.

   Delete
 4. Ippa ellarumay part time teacher agitinga idhu tha kalathin kodumai..

  ReplyDelete
 5. 𝚌𝚕𝚐 𝚎𝚡𝚊𝚖 𝚜𝚘𝚕𝚞𝚒𝚔𝚊

  ReplyDelete
 6. First ask government to publish 12 th std result

  ReplyDelete
 7. Athukkulla adchi mudunchidum onnum avasaram illa porumaiya pannunga ithukku thaanea ivalavu poraattam

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி