Flash News : கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2020

Flash News : கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி.


பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் கருத்து.

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் - நீதிபதிகள்.

ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

14 comments:

  1. இலட்ச ரூபாய் மாதம் ஆன சம்பளம் வாங்குறாங்களே கொரோனா பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தலாம்

    ReplyDelete
  2. எந்த தகுதியும் இல்லாமலே கோடிக்கணக்கில் வாங்குகிறார்களே அவர்களையெல்லாம் யார் கண்ணிற்கும் தெரியவில்லையா? மற்ற துறைகளில் தினந்தோறும் கல்லா இதே அளவிற்கு கட்டுகிறார்களே அதெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அவர்களின் தகுதிக்கு அவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள். உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? முதலில் உங்களுக்கு, உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களுடைய நண்பர்களுக்கு என ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு வேலைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும்போது வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக பணியிடங்களை குறைக்கிறார்களே அவர்கள் மேல் எப்போதாவது பொங்கியிருக்கிறீர்களா இந்த கல்விச் செய்தியில் அல்லது வேறு வகையில்? ஏன் முதலில் உங்களைப்பற்றிச் சிந்திக்க மறுத்து ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் என்று வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்? நீங்களும் அந்த தகுதி பெற்றவர்கள் தானே? அந்த வேலைக்குச் சென்றால் அந்தச் சம்பளம் தானே வாங்குவீர்கள். அப்போது வேண்டாம் என்று சொல்வீர்களா? உங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்று பாருங்கள். உங்கள் பகுதியில் உள்ள வட்டம் மாவட்டம் என அவர்களைப் பாருங்கள். உங்கள் வாய்ப்பை குறைப்பது அரசியல்வாதிகள் தான். அரசு உயரதிகாரிகள் தான்.அவர்களிடம் உங்கள் நியாயத்தைக் கேளுங்கள் எங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொடுங்கள் என்று. அதற்கு யாரும் தயாராவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. சில‌ வீணாய்ப் போன‌வ‌ர்க‌ள் நாம் என்ன‌ கோரிக்கை வைக்கின்றோம் ..
      என்ன‌ கேட்கிறோம் என்ப‌தை செவிம‌டுக்காம‌லே ந‌ம் மீது வ‌யிற்றெரிச்சல் அடைகிறார்க‌ள் சார் விடுங்க‌...
      அவ‌ர்க‌ள் ம‌ன‌நோயாளிக‌ள்..
      என்ன‌ சொன்னாலும் திருந்தாத‌ ஜென்ம‌ங்க‌ள்..

      Delete
  3. இங்கு ஒருசிலர் அவர்களைப்பற்றிச் சிந்திக்காமல் அடுத்தவர் அவர்களுக்கான கோரிக்கையை வைக்கும்போது அவர்களை ஏளனம் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார்கள். அவர்களுக்காக என்ன போராடியிருக்கிறார்கள் என தெரியவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் போராடுகிறார்கள். ஆனால் அவர்களை ஏளனம் செய்கிறார்கள். கடின உழைப்பில் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் போராடுகிறார்கள். முதுகலை ஆசிரியர் பணிக்கு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பலர் போராடுகிறார்கள். அவர்களை ஏளனம் செய்வதை மட்டுமே ஒரு சிலர் கொள்கையாக வைத்துள்ளார்கள். எப்போது உங்களுக்காக குரல் கொடுப்பீர்கள் அரசாங்கத்தைப் பார்த்து?

    ReplyDelete
  4. Teachers are ready to work. The govt has announced 50 lakhs as insurance for doctors and nurses etc. Let the government announce the same for teachers who are willing to serve in Corona pandemic period.

    ReplyDelete
    Replies
    1. சில‌ வீணாய்ப் போன‌வ‌ர்க‌ள் நாம் என்ன‌ கோரிக்கை வைக்கின்றோம் ..
      என்ன‌ கேட்கிறோம் என்ப‌தை செவிம‌டுக்காம‌லே ந‌ம் மீது வ‌யிற்றெரிச்சல் அடைகிறார்க‌ள் சார் விடுங்க‌...
      அவ‌ர்க‌ள் ம‌ன‌நோயாளிக‌ள்..
      என்ன‌ சொன்னாலும் திருந்தாத‌ ஜென்ம‌ங்க‌ள்..

      Delete
  5. Sari as teachers ah na ready work pandradhuku nurse avaga nurse work pakaraga doctors doctor work pakaraga police police work matudha pakaraga ana teachers Ku ye ipadi pandriganu keta thappa oru safety instruments kuda illama work pana soina yena sir teachers na avlo kevalama pocha sari nalaiku dr strike pana adhuku padhila teachers ah anupuvigala ana teachers strike pana oorukula 12th padichavanala teachers work paka vaikariga onnu therijikavum teachers ah thappa pesariga ipo indha generation la iruka students vidu ga munnala gov school la padicha staffs dha periya posting layum irukaga avaga la govt school la govt teachers kita padichavaga nu mind la vachitu first teachers ah madhika kathukoga

    ReplyDelete
    Replies
    1. சில‌ வீணாய்ப் போன‌வ‌ர்க‌ள் நாம் என்ன‌ கோரிக்கை வைக்கின்றோம் ..
      என்ன‌ கேட்கிறோம் என்ப‌தை செவிம‌டுக்காம‌லே ந‌ம் மீது வ‌யிற்றெரிச்சல் அடைகிறார்க‌ள் சார் விடுங்க‌...
      அவ‌ர்க‌ள் ம‌ன‌நோயாளிக‌ள்..
      என்ன‌ சொன்னாலும் திருந்தாத‌ ஜென்ம‌ங்க‌ள்..

      Delete
    2. ஆமாம். உண்மை. திருந்தாத ஜென்மங்கள்.

      Delete
  6. Part time teacher ready to work..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி