SBI-ல் வீட்டுக்கடன் பெற்றவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் வீட்டுக்கடன் வட்டி குறைக்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2020

SBI-ல் வீட்டுக்கடன் பெற்றவர்கள் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் வீட்டுக்கடன் வட்டி குறைக்கலாம்.


ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-ல் வீட்டுக்கடன் பெற்றவர்கள் மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் கடன் பெற்ற வங்கி கிளையில் கொடுத்தால் வீட்டுக்கடன் வட்டி 7%-ஆக குறையும். (வட்டி குறைப்பதற்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.5990. பிடித்தம் செய்யப்படும்)


Reduce Your Home Loan Form - Download here

4 comments:

  1. ஒரு சந்தேகம் நான் ஏற்கனவே SBI home loan ல் 8.5% லிருந்து 7.2% குறைத்தாயிற்று (MCLR), தற்பாேது 6.8% க்காக மீண்டும் apply செய்யணுமா?அல்லது automatic ஆ மாறிவிடுமா? தெரிந்தால் விளக்கம் தரவும்.

    ReplyDelete
  2. ஐயா தேவை இல்லை .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா....தங்கள் உதவிக்கு

      Delete
  3. ஐயா.தொழில் கடன் வாங்கி இருக்கிறேன்.அடிக்கடி இன்சுரன்ஸ் பிடிக்கிறார்கள்.பிராசசிங்சார்ஜ் 1%பிடித்துள்ளார்கள்.இந்த கொரானா காலத்திலும் 20%லோன் தந்து அதிலும் இன்சுரன்ஸ் பிடித்துள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி