TNPSC தேர்விற்குத் தயாராவோம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2020

TNPSC தேர்விற்குத் தயாராவோம்!


இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு எப்போது
அறிவித்தது?

1. 1927 நவம்பர் 1
2. 1927 நவம்பர் 8
3. 1928 நவம்பர் 1
4. 1928 நவம்பர் 8

....... களின் காலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே தொடர்ச்சியான வகுப்பு மோதல்களை கண்ட காலகட்டமாகவே இருந்தது ?

1. 1920
2. 1930
3. 1940
4. 1950

சைமன் எதிர்ப்பு போராட்டத்தின் போது காவலர்களால் தாக்கப்பட்டதன் விளைவாக உயிரிழந்தவர் யார் ?

1. திலகர்
2. சுப்பிரமணிய சிவா
3. அரவிந்த் கோஷ்
4. லாலா லஜபதிராய்

ஆங்கிலேயர்கள் எந்த ஆண்டில் முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள் ?

1. 1973
2. 1873
3. 1865
4. 1855

காந்தி - இர்வின் ஒப்பந்தம் எப்போது ஏற்பட்டது ?

1.1931 , மார்ச் 5
2. 1931 , மார்ச் 15
3. 1931 மார்ச் 25
4. 1931 ஏப்ரல் 15

காந்தியடிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை எந்த ஆண்டு தொடங்கினார் ?

1.1932  செப்டம்பர் 20
2. 1931 செப்டம்பர் 20
3. 1932 செப்டம்பர் 30
4. 1931 செப்டம்பர் 30

ஒரு கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியாக எந்த ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தது ?

1. 1920 2. 1923 3. 1925 4. 1921

காலனி ஆட்சியை ஆயுதக்கிளர்ச்சி மூலம் அகற்றும் நோக்கில் எந்த ஆண்டு இந்துஸ்தான் குடியரசு ராணுவம் கான்பூரில் உருவாக்கப்பட்டது ?

1. 1924
2. 1942
3. 1945
4. 1940

வினோபா பாவே எப்போது தனி நபர் சத்தியாகிரகத்தை முதன் முதலில் தொடங்கினார் ?

1.1940 செப்டம்பர் 17
2.1940 அக்டோபர் 17
3. 1940 நவம்பர் 17
4. 1940 டிசம்பர் 17

காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்தை எப்போது வெளியிட்டார் ?

1. 1942 ஆகஸ்ட் 18
2. 1942 ஆகஸ்ட் 15
3. 1942 ஆகஸ்ட் 9
4. 1942 ஆகஸ்ட் 7

இந்திய போர்க்கைதிகளைக் கொண்டு மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ?

1. சுபாஷ் சந்திர போஸ்
2. ஜெனரல் மோகன் சிங்
3. கேப்டன் லெட்சுமி செகல்
4. இவை அனைத்தும்

முழுமையாக அறிந்து கொள்ள
Click here to view pdf


📝🥀TNPSC - 11th and 12th Study Material!

🥀Touch Here

📝🥀Group 1 - மாதிரி வினாத்தாள் விடையுடன்!

🥀Touch Here

📝🥀UNIT 9 - போட்டித் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும்...

🥀Touch Here

📝🥀6th to 10th - தமிழ் முழுத் தொகுப்பு!

🥀Touch Here

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி