TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரிக்கை! - kalviseithi

Jul 7, 2020

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க கோரிக்கை!


ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்குக ! தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை!

2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வு சான்றிதழும் வழங்கப்பட்டது . தகுதித் தேர்வின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என அரசு அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இன்று வரை சுமார் 80,000 க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் சூழலை எட்டியுள்ளது . இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய தகுதித் தேர்வு சான்றிதழ் காலாவதியாக இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. தொடர்ந்து இந்த அரசிடம் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு பணி வாய்ப்பில் முழு முன்னுரிமை அளித்திட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
122 comments:

 1. தமிழக அரசு இதற்கு உடனடியாக பதலளிக்கவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. ST. XAVIER'ACADEMY,NAGERCOIL,
   CELL:8012381919.
   TNEB ACCOUNTANT STUDY MATERIALS AVAILABLE.
   எமது STUDY MATERIALS -ன் சிறப்பம்சங்கள்...
   தலைசிறந்த அரசு கல்லூரி பேராசிரியர்களால் உருவாக்க பட்டது.
   1. Unit wise study material
   2. Concept wise explanation
   3. 2000+ Multiple choice questions
   4. Answer with explanation
   5. Total 925 pages

   Delete
 2. நமக்காக குரல் கொடுக்க ஒரு கட்சி இருக்கிறது என்பது மன ஆறுதல் அளிக்கிறது..இது திரு.செங்கோட்டையன் அவர்கள் பார்வைக்கு செல்ல வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Iavaroda Kannu ku tet mattum tha kannuku theriyudha adha vida adhika padhipu earpatula part time Teacher kannuku theriyula..tet eludhinvga niriya peru irrukanga avanga support ku ippudi oru arkai avalvu tha...

   Delete
 3. த‌மிழ‌க‌ம்,த‌மிழ‌ர் ந‌ல‌ன் சார்ந்த‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் உர‌க்க‌ குர‌ல் எழுப்பும் அன்பு அண்ண‌ன் வேல்முருக‌ன் அவ‌ர்க‌ளின் செய‌ல் பாராட்டுக்குரிய‌து...

  ReplyDelete
  Replies
  1. Part time teacher kgha kural elupa solunga idha naga namba mattom

   Delete
 4. 2013 batch i close pannunga. Antha batch ku already 15000 posting pottu mudichitanga.

  ReplyDelete
  Replies
  1. 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களில் 75% அரசு வேலையில் ஏற்கனவே உள்ளனர் மீதம் உள்ளவர்கள் +2,டிகிரி,பி.எட் ,இப்படிப்புகளில் மிக குறைவான மதிப்பெண் பெற்று tet தேர்வில் தேர்ச்சி பெற்றதால் மட்டுமே எனக்கு வேலை வேண்டும் என்று போராடுகின்றனர்.

   இதில் மிக பாதிப்பு அடைந்தவர்கள் 2017 இல் அதிக மதிப்பெண் +2,டிகிரி,பி.எட் எடுத்து tet தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தான் , ஆதலால் தமிழக அரசு இந்த விஷயத்தை முழுவதும் புரிந்த கொண்டு 2017 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய நடவடிக்கை செய்யும் என நம்புகிறோம்.

   Delete
  2. சரியாக சொன்னீர்கள்...

   Delete
  3. Sir... அந்த 75% பேர் அரசு பணிக்கு சென்றதற்கான ஆவணங்கள், மற்றும் 2013ல் தேர்ச்சி பெற்று குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே வேலை வேண்டும் என கூறுகிறார்கள் என்பதற்கும், உங்களிடம் Document ஆதாரம் உள்ளதா...... இருந்தால் Share செய்யுங்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்....

   Delete
  4. நான் சொல்லுவதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ,2013 இல் 75% அரசு பணியில் உள்ளவர்கள் அனைவரும் வெயிட்டேஜ் முறையில் +2,டிகிரி,பி.எட், அதிக மதிப்பென் பெற்றவர்கள்.

   Delete
  5. Sass
   பயங்கர சுயநலவாதியா நீங்க..

   Delete
  6. பத்தாவது பன்னிரண்டாவது மற்றும் டிகிரியில் அதிக மதிப்பெண் பெற்று ஆனால் தற்பொழுது அவர்களது படிப்புத் திறன் குறைவாக உள்ள காரணத்தினால் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களுக்கு எதற்கு பணி வழங்கியது இப்பொழுது அவர்களால் மதிப்பெண் பெற முடியாவிட்டால் அவர்களுக்கு எதற்கு பணி முதலில் அறிவித்தபடி 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களுக்கு பணி வழங்கி இருக்க வேண்டும் ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அதை செய்யவில்லை ஆகையால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் சரியாகும் இது இன்று இல்லாவிட்டாலும் நாளை அமையும் ஆட்சியில் நடக்கப்போகும் ஒன்றுதான்

   Delete
  7. 2013 tet. தேர்ச்சிபேற்றவரு 2017ல் இருக்கிரார்கள்

   Delete
  8. I Am passed out Tntet 2013 and 2017. Even I am cleared ctet.
   I am having 13 years in my teaching carrier.

   Delete
 5. நல்ல விசயம்தான்❤❤❤❤❤❤🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵💘💘💘💘💘💘💘

  ReplyDelete
 6. 2017 & 2019.........................

  ReplyDelete
 7. கல்வி செய்திக்கு நன்றி
  2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

  ReplyDelete
 8. விரைவில் விடியல் பெறட்டும்... அரசுப்பணிக்கு.. 2013 தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற.... எம் இனத்தவர்கள்....

  ReplyDelete
  Replies
  1. கனவு காணுங்கள் கனவு காணுங்கள்...

   Delete
  2. Don't say like this ok.. . U don't know others feeelings of 2013 batch ok

   Delete
 9. தயவு செய்து 2017 /2019 டி இ டி தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு பணிவேண்டும் என அரசை கேளுங்கள் அது உங்கள் உரிமை ஆனால் 2013 ல் தேர்ச்சி பெற்றவருக்கு பணி வழங்கியாச்சி இனி பணிவழங்கவேண்டாம் என கூறவேண்டாம் வயது 40 கடந்தும் தயார்பள்ளியில் மிக குறைந்த சம்பளத்தால் வருமையில் வாடுகிறோம் இபபோது உள்ள சூழல் சொல்லவே மனம் இல்லை எங்கள் வயித்தெறிச்சலை சாபமாக வாங்காதீர் நாங்க வயிர் எரிந்து நிர்கிறோம் என்ன எழதுவது என்றே மனம் கலங்குது..

  ReplyDelete
  Replies
  1. Appo first 17 19 batch ku posting podattum.

   Delete
  2. Yaruku. Venda new exam vachukalam posting poda 2021 tet exam no problem

   Delete
 10. அதை நாங்க தடை பேடல சரியா எது நியாயம் என்று அதை பதிவு செய்யுங்கள் உங்கள்தேவை யை யாரும் தடுக்கவில்லை உங்கள் தேவையை எழதுங்கள் உங்கள் உரிமை

  ReplyDelete
 11. 2013-ஆம் ஆண்டு தேர்ச்சிப்பெற்ற முடிந்த உங்களால் ஏன் 2017 2019 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை இது ஆசிரியர் தகுதித்தேர்வு தனே அப்படின்னா 2019 ல நடந்தது தான் உண்மையான தகுதி தேர்வு ஏன்னா அதுலதான் குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றார்கள் அதனால 2019 ல இருக்குறவங்களுக்கு முதல்ல போட சொல்லுவோமா? இப்படியே 2013க்கு தான் 2017க்கு தான் 2019க்கு தான் சொல்லிகிட்டே போங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம்...

  ReplyDelete
  Replies
  1. வருசம் வருசம் Exam எழதிக்கிட்டே இருப்பாங்களா???? எழதிதான் ஆகனும் என்றால் நீங்களும் 2017 வரை எழுதிகிட்டேதான் இருப்பீங்க! Exam யே எழுதிக்கிட்டு இருந்தா வேலைக்கு எப்ப போறது

   Delete
  2. 2013ல பாஸ் பண்ண ஒருத்தருக்கு கூட வேலை போடலைனு உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நாங்களும் 2012 லிருந்து எக்ஸாம் எழுதிட்டு தான் இருக்கோம் உங்களால் எப்படி 2017 19 எக்ஸாம் எழுதி பாஸ் பண்ண முடியலையா அதேமாதிரிதான் 2012 13 நாங்க ஓரிரு மதிப்பெண்கள் தவறவிட்டு தோல்வி அடைந்தோம். எப்ப பார் 2013 அப்படின்னு சொல்றீங்க 2017 19 இல் இருக்கிற ஒருத்தருக்கு வேலை போட்டாங்களா??. 2017 19 ல பாஸ் பண்ணினவர்களுக்கு குடும்பம் குழந்தை இல்லையா அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படலையா?

   Delete
  3. 2013,2017 இரண்டிலும் தேர்ச்சி பெற்று வேலை இல்லை

   Delete
  4. இங்கும் உங்கள் நிலமைதான்

   Delete
  5. 2013, 2017, 2019 munu varusam naan paper 1 pass than. Appo enakku epa velai kidaikkum. Tnpsc ku padinga friends. Antha velaiyuvathu Kidaikkum.

   Delete
 12. 2013 100 marks teachers not get job
  We are waiting

  ReplyDelete
  Replies
  1. Sss mam but posting mattum yaarukku pottaaganu theriyala,,,

   Delete
 13. நான் சொல்லுவதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் ,2013 இல் 75% அரசு பணியில் உள்ளவர்கள் அனைவரும் வெயிட்டேஜ் முறையில் +2,டிகிரி,பி.எட், அதிக மதிப்பென் பெற்றவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. Who said 75% posting allotted for 2013 only 35% if you know clearly then put the comments about 2013

   Delete
  2. 2013 tet teachers first important

   Delete
 14. Year by year exam eludha veandum ....idhu nadamuraiku sathiyamiladha ondru...

  ReplyDelete
 15. அப்ப ஒரு விஷயத்துக்கு மட்டும்
  போராடுங்க, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவர்க்கும் அரசு பணி என்று போராடுங்க! இனிமேல் tet தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வு மூலம் அரசு பணி வழங்குங்கள்.

  ReplyDelete
 16. 2013,2017,2019 three times pass pannunavangaluku mudhala posting podunga.

  ReplyDelete
 17. tet pass panna ellarukkum job poda solluvinganu patha...ippadi 2013 2017 2019 nu year name vachi sanda podurangada saami.....ellarum teachers.....Good...keep it up.

  ReplyDelete
 18. 2013 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டெட் தேர்ச்சியை பதிவுசெய்ததன் அடிப்படையில் முன்னுரிமைபெற உரிமை உண்டு.

  ReplyDelete
 19. 2013 முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டெட் தேர்ச்சியை பதிவுசெய்ததன் அடிப்படையில் முன்னுரிமைபெற உரிமை உண்டு.

  ReplyDelete
 20. 2013 already posting pottachu now2017 patch only

  ReplyDelete
 21. முன்னுரிமை, முன்னுரிமை என்று அணைத்து உரிமைகளையும் இழக்க வேண்டாம், 2013,2017,2019 TET தேர்ச்சி பெற்றவர்கள் அனைவர்க்கும் அரசு பணி என்று குரல் கோடுபோம் இதில் நான் மூன்று முறை தேர்ச்சி பெற்றேன், எனக்கு வேலை வைப்பில் முன்னரே பதிவு செய்து விட்டேன் என்று கூறவேண்டாம் ,ஏன் என்றால் அது அரசு பணி கிடக்க நமக்கு தாமதமாகும்.

  ReplyDelete
 22. 2013 கதையை எடுத்தாலே கருத்து மோதல் ஆரம்பித்து விடுகிறதே!!!

  ReplyDelete
  Replies
  1. Etho 2013 mattum thaan athisayama pass panna maari pesaringa. Athukku thaan 15000 posting pottache.... Apave neenga 82 pass mark and weightage method ku poradi irukkanum. Appo vittuttu ipa poi polambana epadi Raja....

   Delete
 23. Don't worry all teachers community Guys,posting althukum kidaikum seniority padi adtha year 2021 dmk attchi amaipanga,namma ellathukum govt teachers post kidaikum.miga cikiramaka suriyan uthika arambikum.

  ReplyDelete
 24. Beo whatsapp group 2020 8883121388

  ReplyDelete
 25. அரசு நிதி பெறும் பள்ளிகளில் ஆண்டு தோறும் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.இதை அரசே நியமனம் செய்தால்,நிறைய வேலை வாய்ப்பு
  உருவாகும்.இதை அனைவரும் அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.

  ReplyDelete
 26. ஒற்றுமையாக ஒருங்கிணைத்து tet தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவர்க்கும் அரசு பணி என்று போர் கொடி தூக்குங்கள்

  அப்போதுதான் அரசு பள்ளியிலும் மாணவர்கள் விகிதாச்சாரம் 35 மாணவ மாணவிகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை மாறி 20 மாணவ மாணவிகளுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை வரும் அரசு பள்ளி களில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும்.

  ReplyDelete
 27. 2013,2017,2019
  ஆசிரியர் தகுதித் தேர்வின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்கி டெட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிஎட் தேர்ச்சியை பதிவுசெய்ததன் அடிப்படையில் முன்னுரிமைபெற அரசு பணி என்று குரல் கொடுப்போம் TET தேர்ச்சி +பிஎட் வேலை வாய்ப்பு பதிவு சீனியாரிட்டி என்று பணி நியமனம் வழங்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. இது தான் சரியான தேர்வு...

   Delete
 28. ஆம்.. 7 வருட கால வரையறை என்பதை மாற்ற வேண்டும்.. எப்படியும் நியமன தேர்வு எழுத வேண்டும் என்னும் போது TET ஒரு முறை தேர்வானாலே போதும் என்கிற நிலையை அரசே அறிவித்து இருக்க வேண்டும்...

  ReplyDelete
 29. Part-time teacher pathi kojam pesunga...

  ReplyDelete
  Replies
  1. Ne part time teacher illa nu yelarukum theriyum da paithiyam ye yela comments layum vandhu comedy panitu thiriyara

   Delete
  2. Part-time teacher tha kalvi seidhiku comedyga boss..time pass..

   Delete
 30. Tet Mark employment officela pathivupananuma frs

  ReplyDelete
 31. Sir part time teacher pathi kojam pesunga sir please

  ReplyDelete
  Replies
  1. Pesi enna aga pothu education department ini all posting exam only. Do u know

   Delete
  2. Pesi enna aga pothu education department ini all posting exam only. Do u know

   Delete
  3. Nine years ku part time ku answer pana veandumay adhu eppudi

   Delete
 32. ஏப்பா அதெல்லாம் விடுங்க tet தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனியா ஒரு TRB வைக்கட்டும் அதுல பார்க்கலாம் நானும் 2013,2017ல் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்ன பலன்

  ReplyDelete
  Replies
  1. Tet ku prepare panratha vida pgtrb ku prepare pannalam frds.

   Delete
 33. ஆமா இப்படியே தேர்விற்கு தயாராவதும் தேர்வு எழுதுவதுமாக இருந்து கொண்டே இருப்போம். இவர்கள் பணியிடங்களை குறைத்துக் கொண்டு இருக்கட்டும். பணிவாய்ப்புகளை நாம் இழந்து கொண்டே இங்கு ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இருப்போம்.

  ReplyDelete
 34. Corona vanthu sethutu erukan ungaluku teacher posting venuma. Ipadi ethana per da kelampirkenga. Group 4posting ah podamatanunga teacher posting venuma

  ReplyDelete
 35. Replies
  1. Intha month last la varum

   Delete
  2. Oru mater sonna nadakum nadakaathu sollu. Athuku ethukku avangala lusu nu solra. Aparam avanga unna kevalama thittanumaaa...

   Delete
  3. Nalla sollunga ipdithan neraya per comments pantranga

   Delete
  4. Avanva sethukitu irruka..result vitu certificate verification vandhu velai ku pogama irrukanga neega enna na beo result ippudi pesina avar soluvadhu sari tha ...

   Delete
 36. வேல்முருகன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்

  ReplyDelete
 37. Mudalil 2025il tet pass seirhavargalai podunga. Because antha num than perusu. Ada chee innuma purinchikala. Mudalil orrumaya irunga.

  ReplyDelete
 38. அதிகமான கருத்துக்கள் பெற்ற செய்தி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. 2013 பெரிசா 2017,2019 பெரிசா என்று போட்டி போட்டால் நமக்கு தான் கஷ்டம். இதற்கு ஒரே தீர்வு முதுகலை ஆசிரியர் தேர்வு மாதிரி போட்டி தேர்வு(UG TRB) வைக்க வேண்டும். மீண்டும் ஒரு தேர்வு என்பது கஷ்டம் தான். வேறு வழி இல்லை. இப்போது தமிழ்நாடு அரசாங்கம் அதிகப்படியான ஆசிரியர்கள் இருக்கும் பள்ளியில் சம்பளத்தை நிறுத்தி வைக்க சொல்லி இருக்கிறார்கள். அதனால் டெட் தேர்வு என்பது கண் துடைப்பு தான்.

  ReplyDelete
 40. அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை என்று தற்போது ஒரு மாநில அரசு அறிவித்தது போல் அறிவித்தா பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாகி அனைவருக்கும் வேலை வாய்ப்பு வரும் மேலும் தனியார் பள்ளிகளை அரசுடமை ஆக்கினார் அரசுடமை ஆக்கினாலும் மற்றும் தமிழகத்திலுள்ள மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கே 90% என என்று இட ஒதுக்கீடு வழங்கினாலும் மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர் குழந்தைகள் அரசுப்பள்ளியில் படித்தால் மட்டுமே அவர்களுக்கு முழுச் சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் 50 சதவீத ஊதியம் மற்றும் சலுகைகள் கிடைக்குமென்றால் சேர்க்கை அதிகரிக்கும் அதேபோல் அரசுப்பள்ளிகளில் தரத்தையும் டெல்லியில் உள்ளதுபோல் கண்டிப்பாக அதிகப்படுத்த வேண்டும் அப்பொழுது எந்த வருடம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அனைவருக்கும் அரசுப் பணிக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் இதற்கு மதிப்பிற்குரிய தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் குரல் கொடுக்க வேண்டுகிறோம்

  ReplyDelete
 41. We are conducting coaching classes for TN Govt Department Exams.. Twice in a year (May / December)from March end till exam date on May... And as well from October till exam Dates on December... With previous year question papers and answers.
  .Easy shortcut methods..
  Pre registration is MUST.
  Contact:
  R. Seetha Raman ,
  8/17 , Shri Chakrapani Sannadhi (West),(Land Mark : Native Higher Secondary School)
  Kumbakonam .
  Thanjavur District. 612001.
  99409 34712.

  ReplyDelete
 42. என்னை பொறுத்த மட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு என்பது "உழைத்தால் உயரலாம்"என்ற நம்பிக்கையை சிறிதுசிறிதாக கொல்லுகின்ற விஷம்

  ReplyDelete
 43. விரைவில் சூரியன் உதிக்கும்

  ReplyDelete
 44. வேல்முருகன் ஐயாவுக்கு நன்றி, டெட் பாஸ் செய்தவர்களை தொகுப்பு ஊதியமாக பணியமர்த்தி பிறகு நிரந்தரம் செய்யலாம்.அல்லது அனைத்து பள்ளிகளிலும் நூலகம் அமைத்து நூலக ஆசிரியராக பணியமர்த்தலாம்.

  ReplyDelete
 45. முழு உரிமை முன்னுரிமை என்று சொல்லியே கடந்த 7 ஆண்டு முடிச்சிட்டீங்க இதுல திரும்பவும் 2013க்கு போஸ்டிங் போடுங்க போஸ்டிங் போடுங்க என அமைச்சர் கேட்டு தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் 2017ல கிடைக்கவேண்டீய போஸ்டிங் முடிச்சிட்டீங்க இதுக்குமேல உன்னால என்ன பண்ண முடியும் அதனாலதான் இப்போது உங்களுடைய நிலைமை இந்த நிலைமை இதை நாம் வருத்தப்பட்டு என்ன பண்றது எப்படி நம்ம 2013ல பாஸ் பண்ண வங்களுக்கு ஆப்புதான்.... இனியாவது கொஞ்சம் அமைதியா இருங்க கடைசி நமக்கு 2013 ஒரு சான்ஸ் அதுவும் போய்விடும்

  ReplyDelete

 46. July 7, 2020 at 4:27 PM
  வேல்முருகன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்

  ReplyDelete
 47. 2013tet க்கு support panrathukku நன்றி நன்றி.....
  💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝

  ReplyDelete
 48. TET Passana Certificate employment la register pannanuma??

  ReplyDelete
  Replies
  1. No kudathu. Athu unakku abathu. Mana ulaichalai tharum. Parthutu https://media.tenor.com/images/6e36c8ab90b9eaf1e6a8fe0255ede650/tenor.gif

   Delete
  2. Appo register Panna koodatha?

   Delete
 49. 2013,2017,2019 TET தேர்ச்சி பெற்ற எல்லாம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தேர்ச்சி பெற்ற ஆண்டு முறையில் பணி வழங்கும் போது எல்லோருக்கும் வேலை ஒரு நாள் நிச்சயமாக கிடைக்கும்

  ReplyDelete
 50. 2013,2017,2019 TET தேர்ச்சி பெற்ற எல்லாம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தேர்ச்சி பெற்ற ஆண்டு முறையில் பணி வழங்கும் போது எல்லோருக்கும் வேலை ஒரு நாள் நிச்சயமாக கிடைக்கும்

  ReplyDelete
 51. 2013,2017,2019 TET தேர்ச்சி பெற்ற எல்லாம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தேர்ச்சி பெற்ற ஆண்டு முறையில் பணி வழங்கும் போது எல்லோருக்கும் வேலை ஒரு நாள் நிச்சயமாக கிடைக்கும்

  ReplyDelete
  Replies
  1. உண்மை நண்பரே. நிறைய நபர்கள் அதை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள்.

   Delete
  2. அனைவருக்கும் அந்த ஆசை இருக்கும்.அனைவருக்கும் வேலை கிடைக்கும்

   Delete
  3. நீங்க TET selacta எல்லாருக்கும் வேலை கிடைக்கும் நா சொன்னத செய்தா யாரும் கேட்க மாட்டாண்க எல்லாம் தனக்கு கிடைத்த போதும் நினைச்சா யாருக்கும் கிடைக்காது

   Delete
  4. இதுவும் கடந்து போகும்

   Delete
 52. 2013
  Tet exam marks 88
  But no pass certificate

  ReplyDelete
  Replies
  1. Ellorukum koduthangale nenga a fight panni irukkalam Enna karanam sollunga

   Delete
  2. கிருபாகரன் நன்றி. நன்றாக பேசுகிறிர்கள்

   Delete
  3. Na 2017 2019 tet pass panni irukka ana pass certificate edukala pls eppati edukarathu sollunga pls help me

   Delete
  4. நல்ல experience net centerla kelunga nichayam kidaikum

   Delete
 53. trb.nic.in சென்று பார்க்கவும்

  ReplyDelete
 54. No, go to your district ceo office ,take dd and fill one form send trb office chennai. minimum 6 months after trb give duplicate certificate.you use that one.govt certificate realize time only we get net center,not get now.

  ReplyDelete
 55. Tet pass certificate miss atchuna no problem ... details explain panna mudiyudhu very simple YouTube la parunga avalvu.tha...same part time Teacher niradharam panna sathiyam irruka nu rte keatu parunga simple avalvu tha

  ReplyDelete
 56. All Tet passed candidate must get posting depending upon the year

  ReplyDelete
 57. First preference should be. given to 2013 candidates

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி