அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை 5.70 லட்சத்தை தாண்டியுள்ளது. - kalviseithi

Aug 26, 2020

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை 5.70 லட்சத்தை தாண்டியுள்ளது.

கரோனா தொற்றால் நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்துவித பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை ஆக. 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடப்பு ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது.

அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்புகளில் இதுவரை 5.70 லட்சத்துக்கும் (நேற்றைய நிலவரப்படி) அதிகமான மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இன்னும் கால அவகாசம் இருப்பதால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்கள் வரை கூடுதலாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

20 comments:

 1. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்

  ReplyDelete
 2. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

 3. 7500 ரூவா சம்பளம், பள்ளிகூடத்துல வேல , அடியோவ்.. ஒரே மாசத்துல வீடு வாங்கிறலாம், அடுத்த மாசத்துல கார் வாங்கிறலாம், இன்னொரு 7500 ரூவா டீச்சரை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிறலாம்.

  ReplyDelete
  Replies
  1. Part time teacher ..unmaiya sonna indhalvu strength increase aga Oru mukiyamana reason part time teacher tha nue yarukum theriyamatudhu...padika vatchom oru nala nilamaikku mukkiya reason part time teachar...but salary romba romba kammi ...parithabama na nilmai ptt..unmaiyga ulaithom ptt..

   Delete
  2. Enna onion ku indha job ku pora

   Delete
 4. Please put the second list in PG trb 2019.

  ReplyDelete
 5. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களான அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர்,ஆய்வக உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு நியமனம் செய்து அதன் பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி நியமனம் செய்யலாம்

  ReplyDelete
  Replies
  1. Good suggestion sir. Kastapattu TET pass senji irukanga at least epdiyavathu avangaluku priority kodukalam.

   Delete
 6. 5.70 lakhs joined in gov school
  Then tasmac income lot of crores per day
  Why are you asking 10000Rs
  IAM not a bigger
  We are teachers
  ADMK announced tet exam
  30:1
  Allotment of school strength
  They appoint new staff
  We ask job only
  82 marks got 50000 salary
  100 and above will get 10000
  Is it a good? Think and say every thing
  See part time teachers
  10000 got 10 years
  Don't ask 10000 volunteer

  ReplyDelete
 7. Tet 2013 pass seitha palaper tnpsc matrum pg teacher velaikku poierupparkal appadi kandupidithal kuraivana perthan irupparkal

  ReplyDelete
 8. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
  மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
  தவித்து வருகிறார்கள்.

  ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
  பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

  ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
  மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
  ஏற்பட்டுள்ளது.

  ஆசிரியர் பணிநியமனம் செய்ய
  போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
  அவர்களை பணியமர்த்த வேண்டும்

  தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
  என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
  கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
  ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
  பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
  முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
  பணிவழங்க வேண்டும்

  ReplyDelete
 9. Please put second list for pg 2019

  ReplyDelete
  Replies
  1. God Will help the candidates who worked very hard and got pass marks in PG TRB 2019.

   Thank God.

   Delete
 10. Tnpsc 7 exam result declared
  https://youtu.be/qMruyGTDysY

  ReplyDelete
 11. TRB CONDUCT EXAM WITHIN THIS YEAR
  https://youtu.be/1xeywJQkf-w

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி