அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாதளவுக்கு அதிகரிப்பு. - kalviseithi

Aug 19, 2020

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாதளவுக்கு அதிகரிப்பு.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்கிய முதல் இரு நாள்களில் மட்டும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சோக்கை வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவா் சோக்கை திங்கள்கிழமை (ஆக.17) தொடங்கியது. ஆவணங்கள் இல்லாவிட்டாலும் மாணவா்களுக்கு சோக்கை வழங்கப்பட்டு, முதல் நாளிலேயே பாடநூல்கள், புத்தகப்பை வழங்கப்படுகின்றன. முற்றிலும் இலவச கல்வி, கரோனா ஏற்படுத்திய பொருளாதாரச் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாதளவுக்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.


கடந்த நான்கு மாதங்களாக சோக்கைக்காக காத்திருந்த பெற்றோா், திங்கள்கிழமை முதல் தங்கள் குழந்தைகளுடன் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று சோக்கையை உறுதி செய்து வருகின்றனா். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் முதல் அரசு உயா்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிகளவில் மாணவா் சோக்கப்பட்டு வருகின்றனா்.


சோக்கை நடைபெறும் இடங்களில் முகக் கவசம், கிருமிநாசினி, தனிநபா் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளில், இருக்கும் இடங்களை காட்டிலும் கூடுதலான அளவில் பெற்றோா் விண்ணப்பித்தனா். அத்தகைய சூழலில் அரசிடம் அனுமதி பெற்று அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கட்டாயம் சோக்கை வழங்கப்படும் என ஆசிரியா்கள் உறுதியளித்தனா்.


பொதுவாக, ஆண்டுதோறும் கிராமப் புறங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோக்கை சற்று குறைவாக இருக்கும். அப்போது ஆசிரியா்கள் தங்களிடம் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளைத் தேடிச் செல்வா். இதையடுத்து குழந்தைகளின் பெற்றோரிடம் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம், நலத் திட்டங்கள் குறித்து சோக்கை நடத்துவா். ஆனால் இந்த ஆண்டு, ஏழை மக்கள் முதல் வசதி படைத்தவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பொருளாதார பாகுபாடின்றி அரசுப் பள்ளித் தேடிவரத் தொடங்கியுள்ளதாக, அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.


தூத்துக்குடி- திருவள்ளூா்: குறிப்பாக கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பெற்றோா் தங்களது குழந்தைகளை போட்டி போட்டிக் கொண்டு சோத்து வருகின்றனா். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டே நாள்களில் 14,995 குழந்தைகளுக்கும், திருவள்ளூரில் 10,500 குழந்தைகளுக்கும், காஞ்சிபுரத்தில் 5,100 குழந்தைகளுக்கும் சோக்கை வழங்கப்பட்டுள்ளது.


நாமக்கல், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல தனியாா் தொடக்கப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லாததாலும், கரோனா காலத்திலும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாலும் அந்த மாவட்டங்களைச் சோந்த பெற்றோா் தங்களது குழந்தைகளை அதே பகுதிகளில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சோத்துள்ளனா்.


தமிழகத்தில் ஆக.17, 18 ஆகிய இரு நாள்களில் மட்டும் அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளில் 2.50 லட்சம் மாணவா்களுக்கு சோக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் மாணவா் சோக்கைக்கான பணிகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் கண்காணித்து வருகிறாா். மேலும், அடுத்து வரும் நாள்களிலும் அரசுப் பள்ளிகளில் கூடுதல் மாணவா்களைச் சோக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

61 comments:

 1. BEO தேர்வு பற்றிய தகவல் யாருக்காவது தெரியுமா தெரிந்தால் பதிவிடுங்கள் ஐயா

  ReplyDelete
 2. udane 2013 group posting podunganu kilambirume

  ReplyDelete
  Replies
  1. Nanba 2017 oru group start pannuvom. Illaina ivanunga posting podave vida maatanunga. So unga ph number podunga nanba....

   Delete
 3. All tet passed candidate சார்பாக வரவேற்கிறேன்

  ReplyDelete
 4. 2017porali,
  Why didn't pass 2013?
  4 years after pass pannitu
  Why are you asking qu 2013?

  ReplyDelete
  Replies
  1. Gomathi miss 2013 batch ku already posting pottachi... Athula neenga srlese aagalana athu yaar thappu. Appo 13 batch la 82 eduthavanum 17 19 batch la above 100 eduthavanum onna.. 17 la exam callfer pannum pothe stop panna solli porada vendiyathu thaanee.... Innum solla ponal 13 batch ku inimel posting ye poda kudaathu....

   Delete
  2. gomathi ne ethuku 2013la 15000 vaccancy podim pothu athula select ahagala..tell me

   Delete
  3. Apadi kelunga nanba nalla orakkara maariii...

   Delete
  4. Hello madam ,எல்லா batchuleyum meritwise potta ok.யாருக்கும் எந்த problemlamum illai.அதைவிட்டுட்டு எப்பவுமே onesidaye பேசுறீங்களே,இது என்ன ஞாயம்

   Delete
  5. Again Oru exam varuma sir TET passed candidate ku

   Delete
  6. Gomathi madam,Oru batchக்கு mattum அடுத்த 50 அல்லது 60 வருஷத்துக்கு posting போட்டுட்டே இருக்க முடியாது .என்ன பேசுறீங்க நீங்க

   Delete
  7. Hello Gomathi madam , உங்களுக்கெல்லாம் TNPSC மாதிரி ஒரு Examuku ஒருமுறை தான் posting போடுறமாதிரி Rule வைத்திருக்க வேண்டும்.அப்படி இருந்தா நீங்கெல்லாம் இப்படி பேசி இருக்கமாட்டீங்க.என்ன பண்ண இதெல்லாம் கேக்கனும்னு இருக்கு என்ன பண்ண.போய் நியமன தேர்வுக்கு படிங்க .அடுத்து அதுதான் வரபோது.அப்பதான் நீங்கெல்லாம் அடங்குவீங்க

   Delete
  8. 2013 ke 50 years ku potute irupanga 2017
   2019 upto
   2070 Tet batch varaikum elarum vala palam Saptu povangala

   Delete
 5. இந்த பதிவு சம்மந்தப்பட்ட கருத்தை பதிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது...

  ReplyDelete
 6. Replies
  1. Callfer entha month varum sir

   Delete
  2. 2050 மே மாதம் வ௫ம் நம்பிட்டு இ௫ங்க

   Delete
 7. enrollment of students in government schools is likely increase further

  ReplyDelete
 8. 2013 and 2017 combine pani list potale niraya 2013 grop pass panunavangaluku posting kidaikum..vadivel sundar mari எதிர்கட்சி அறிக்கை விட சொன்னா waste..2013 la oru 3 peru pecha matum kekama amaithya irunga nalathe nadakum..

  ReplyDelete
 9. no again competitive exam only appointment

  ReplyDelete
 10. Hello all unknown person
  Let hear,
  2013,first passed candidates
  13500only
  All members got 90 and above
  Selected person7500 only
  Remaining 6000 members waiting
  for posting.
  How many members got 100 and above.in 2017 batch.

  Nothing
  But lot of members got
  100 and above in 2013 batch
  Maximum 4000 and above ok
  Why didn't get post?
  Weightage only
  Tnpsc
  They will take over all rank
  That method will follow Trb
  We (2013)get post
  Do you understand?

  ReplyDelete
  Replies
  1. Epadium unakku job poda porathu illa... Poi Tnpsc ku padi maaa....

   Delete
  2. முதல்ல 100 mark மேல எடுத்தவங்க 7000 பேர்னு அடிச்சிவிட்டீயே

   Delete
  3. இப்ப இருக்குற GO TET Mark வைத்து posting கிடையாது.அதனால நியமன தேர்வுக்கு போய் படிங்க

   Delete
  4. மூதேவி 2017 எக்ஸாம் நீ பாஸ் பண்ணிருக்கவே மாட்ட, ஏன்னா உளவியல் உட்பட கேள்விதாள் கடினமான ஒண்று.. 2013 கேள்விதாள் சுலபமாக 100 எடுக்க கூடிய ஒன்று..

   2013இல் 90கு மேல் எடுத்தவர்கள் முன்னுரிமை கேட்பதில் ஒரு நியாயம் உண்டு.. 2013 அனைவருக்கும் முன்னுரிமை என்ற முட்டாள் தனமான கோரிக்கையால் தான் நியமானதேர்வு என்ற ஒன்றே அறிவிக்கப்பட்டது.. 2013 இல் 90 கும் குறைவான மதிப்பெண் பெற்று இன்னும் முன்னுரிமை கேட்கும் நீங்கள் தான் சுயநல பிச்சைக்காரர்கள்..

   மறுபடியும் 2013 ல 90 க்கு கீழ் மார்க் எடுத்தவங்க வேலைக்கு போய்ட்டாங்கன்னு கேக்க வேணாம்.. அது ஜெயா என்ற முட்டாளால் எடுக்கப்பட்ட முட்டாள் தனமான முடிவு..

   Delete
  5. Supera சொன்னீங்க.அப்போதாவது புரியுதானு பார்களாம்

   Delete
  6. Porampoku yara jaya nu solra porampoku nai ulla poi tu va pathu pasu

   Delete
 11. We are waiting for 7years.
  Tnpsc don't tell validity time
  But gov announced 7 years validity.
  So we are asking Post
  Are you waiting 7years?
  Only 2.5 years only
  But you told don't give post to 2013 batch
  Now I feel unfortunately
  All2017 members passed in2013
  That time all members
  Asked this type of questions only
  SELFISH BEGGERS

  ReplyDelete
  Replies
  1. Nonsense don't compare tnpsc.. Tnpsc pasa mark is 90 only but whoever scores higher cut offs they are getting selected and even 0.5 less than cut off won't get job.. even if u scored 190 out of 200 than cut off stops at 191 ur govt job dream is over.. Next call for u have to start all over again.. useless fellow try to understand the logic..

   Delete
 12. Who are unknown
  Iam a lady
  Are you ?
  Why didn't announce your name?
  Stupid.

  ReplyDelete
 13. நான் bc male tentative key 73.final key vidavillai.

  ReplyDelete
 14. Tet niyamana thervu eppo announcement pls inform

  ReplyDelete
 15. 2013 Tet passed waiting for you

  ReplyDelete
 16. Hard work 2013 Tet passed 99 mark

  ReplyDelete
 17. 2013 ,2017 னு வருடத்தில் நாம சண்டை போடுவதால் நம்ம வயதுடைய வருடம் தான் அதிகமாகிறது bro தயவுசெய்து முதல்ல அனைவரும் ஒன்றுபட்டு posting போட வைக்கனும்ல.

  ReplyDelete
 18. TET passed candidate's நியமன தேர்வு வருமா?

  ReplyDelete
 19. அன்புள்ள நண்பர்களே, கண்டிப்பாக ஒரு மதிப்பெண் அதிகம் என்றாலும், திறமை அதிகம்தான். நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். 2013 batch, 90 கு மேல் மதிப்பெண் எடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பிறகுதான், 82 மார்க் அறிவிப்பு வந்தது. சொல்லு So 2013 90 கு மேல் பெற்றவர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைகிறோம்.

  ReplyDelete
 20. Very good teacher
  We are very sad.
  Who'll understand?

  ReplyDelete
 21. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 22. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

  ReplyDelete
 23. Pg trb, special teacher,, computer instructor ellarum selection list la ullavangalukea innum posting poda maatinguranga. sister and brother ean ? ipdi sanda potukuringa

  ReplyDelete
 24. Corona endru solli ellarayum kastapaduthathinga

  ReplyDelete
 25. This year many student join govt schools. so 2013,2017 and 2019 all of them get job.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி