ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

1 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்தபிறகே அதுகுறித்து ஆய்வு செய்து, முதல்வரிடம் பேசி பின்னர் முதல்வர் முடிவெடுப்பார். எனவே, தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை.


ஆசிரியர் தகுதித்தேர்வைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்; எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். முன்னதாக நேற்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

61 comments:

  1. Replies
    1. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக

      *சற்றுமுன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு.திருநாவுக்கரசர் அவர்கள் நமக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.*


      *-ம.இளங்கோவன்.*
      *மாநில ஒருங்கிணைப்பாளர்.*

      *வடிவேல் சுந்தர்.*
      *மாநிலத் தலைவர்.*

      *மற்றும்*

      *மாநில மாவட்ட தலைமை நிர்வாகிகள்.*

      *-2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*


      எங்களோடு இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா.?


      வாட்ஸ் அப்பில் இணையுங்கள்

      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

      Delete
    2. என்ன அறிக்கை நண்பரே

      Delete
    3. dei unga 3 perukum kadasi varaikum job kidikave koodathu .

      Delete
    4. exam kandipa irukum.dei vadivelu ilangova ne thirunthave matya.2013 group job kidaika vidama panrathe ivanunga..so ivana nambi yarum time waste panama padinga..

      Delete
    5. Mind your words Mr.2017 porali... You don't understand what we loss from society past 7 years.. So kindly told you other wise will file case against you..

      Delete
  2. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அருமையான யோசனை. யாரும் பாதிக்க பட மாட்டார்கள். திறமைக்கு முன்னுரிமை.

      Delete
    2. 2013; 2017; 2019 மொத்தமாக 90க்கு மேல் திப்பெண் அடிப்படையில் பணிநியமித்தால் யாருக்கும் பாதிப்பிருக்காது நண்பரே

      Delete
    3. ஏண்டா நாயே..... அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்.....90 க்கு பணி வாய்ப்பு வேண்டுமா.... சூனா பானா.... நீ வேலைக்கு போக மாட்ட டா..... அடுத்து exam கண்டிப்பாக உண்டு..... அதில் அதிக மதிப்பெண் எடுத்து போக துப்பு இருகா உனக்கு....

      Delete
  3. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  4. முதலில் 2013-ல் 90க்கு மேல்TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்துவிட்டு பிறகு 2017 மற்றும் 2019 இல் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு பின்பு 2013 ,2017 ,2019 இல் தேர்வில் தேர்ச்சி பெற்ற 90 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Avanga Avanga Avanga suyanalatha than papapinga 90 marks ah Vida 100 mark athigam so 2017 la 100 ku mela vangunacabfaluku potutu aprm ungaluku OK va

      Delete
    2. Ipa yaru posting Podren nu sonnathu irukara situation la school open agumane therla ivangaluku posting venama avan avan kanjiki vali illama suthitu irukan posting venumamla posting

      Delete
    3. Yes, 100 mark yedutthavangaluku first appoint pannalaam. No issues. Because they did more hard work. We are not selfish.

      Delete
    4. , இது தான் சரி

      Delete
  5. Hello kalviseithi admin, there is a misunderstanding in news publishing. Today in Dinamani, the news was published with a statement of not possible to give life time validity to TGT & SGT appointments, source from Dinamani dated 20th August last page.Further I send the copy to your whatsapp number. Have a look on this. Thanks viewers.

    ReplyDelete
  6. Already 2013 batch ku life time validity irukkutu

    ReplyDelete
  7. Already 2013 batch ku life time validity irukku

    ReplyDelete
  8. இந்த news வச்சி ஒரு வாரம் ஓட்டலாம். அப்புறம் வேற நியூஸ் வரும்

    ReplyDelete
  9. Positinke illa athan unmai. 2021elect busy agiduvanga

    ReplyDelete
  10. GO 149 niyamanathervu confirm. Y u are kuzhambifiying?

    ReplyDelete
  11. Palani sir neenga solavathu 101% unmai

    ReplyDelete
  12. 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக

    *சற்றுமுன் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவை உறுப்பினருமான மரியாதைக்குரிய திரு.திருநாவுக்கரசர் அவர்கள் நமக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.*


    *-ம.இளங்கோவன்.*
    *மாநில ஒருங்கிணைப்பாளர்.*

    *வடிவேல் சுந்தர்.*
    *மாநிலத் தலைவர்.*

    *மற்றும்*

    *மாநில மாவட்ட தலைமை நிர்வாகிகள்.*

    *-2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்.*


    எங்களோடு இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா.?


    வாட்ஸ் அப்பில் இணையுங்கள்

    https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு 2013 தேர்ச்சிப் பெற்றவர்கள் செய்த தவறுகளால் தான் எந்த பணிநியமனம் நடைபெறாது இருந்ததற்கு காரணம். முதலில் வழக்கு தொடுத்து மூன்று வருடங்கள் வீணாக போச்சு. பின்னர் 2017 ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்று தேர்ச்சி பெற்று அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து கண்டிப்பாக 2013,2017 எல்லாருக்கும் சேர்த்து பணி நியமன செய்ய இருந்தனர் ஆனால் 2013 தேர்ச்சிப் பெற்ற ஒரு சிலர் தனது சுய நலனுக்காக அமைச்சரிடம் அடிக்கடி சந்தித்து ஆசிரியர் நியமனத் தேர்வு வையுங்கள் என்று சொல்லி இதனால் 2918ல் அரசாணை வெளியிடப்பட்டது. பின்னர் என்ன ஆனது அரசாணை வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு நியமனத் தேர்வும் நடத்தவில்லை. இப்போது 2013 நபர்கள் செய்த தவறுகளால் இன்று சான்றிதழ் காலாவதி ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 2013 தேர்ச்சி பெற்றோர் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்டனர். நான் இரண்டாம் தாளில் 2013தேர்வில் 97 மதிப்பெண்ணும், 2017 தேர்வில் 109 மதிப்பெண்ணும் பெற்று உள்ளேன். ஆனால் 2013ல் ஒரு சிலர் செய்த தவறான செயலால் நான் கஷ்டப்பட்டு எடுத்த மதிப்பெண்கள் எல்லாம் வீணாக போய் இன்று வேலை இல்லாமல் திண்டாடுகிறேன்.

      Delete
    2. மன்னிக்கவும் நான் 2018 எழுதிய போது 2918 என்று வந்து விட்டது

      Delete
    3. Correct bala 2013certificate validity close akitta silent ah povanga

      Delete
    4. அடுத்த அரசு வரும்போது இப்படிதான் பண்ணுவாங்க 2013செர்டிபிகேட் valitidy close pannirunga TN

      Delete
    5. இவனுங்க முட்டாள் தனமான 2கோரிக்கை யாராலும் குடுக்க முடியாது. 1-2013கு முன்னுரிமை. 2-ceritificate validity ஆயுள் முழுதும் நீட்டிப்பது

      Delete
    6. கடைசி 2013ஒன்னும் இல்லாம போக போறீங்க. இவனுங்க பின்னாடி யாரும் போகாதீங்க அரசு எதிரா பண்றங்க எல்லாரும் பாதிக்கப்படுவோம்.

      Delete
    7. அரசு பணியிடம் மிக குறைவு போட்டால் 1000அவ்ளோதான். வேற வேலைய பாருங்க. 100above TETmark erunthal அடுத்த அரசு போட்டால் கிடைக்கும் அதுவும் சந்தேகம் தான்

      Delete
    8. அரசு பணியிடம் மிக குறைவு போட்டால் 1000அவ்ளோதான். வேற வேலைய பாருங்க. 100above TETmark erunthal அடுத்த அரசு போட்டால் கிடைக்கும் அதுவும் சந்தேகம் தான்

      Delete
    9. இவனுங்க முட்டாள் தனமான 2கோரிக்கை யாராலும் குடுக்க முடியாது. 1-2013கு முன்னுரிமை. 2-ceritificate validity ஆயுள் முழுதும் நீட்டிப்பது

      Delete
    10. இவனுங்க முட்டாள் தனமான 2கோரிக்கை யாராலும் குடுக்க முடியாது. 1-2013கு முன்னுரிமை. 2-ceritificate validity ஆயுள் முழுதும் நீட்டிப்பது

      Delete
    11. முட்டா பயலே
      கமாண்ட் மட்டும்தான் குடுப்ப
      அவங்க களத்துல இறங்கி வேல பாக்குறாங்க.....


      சாவுங்கடா......

      Delete
    12. சட்டி குமாரு உனக்கு சங்குதாண்டி

      Delete
    13. Konja nal korikkai vai chellam apuram athukum vali erukathu de

      Delete
    14. Konja nal korikkai vai chellam apuram athukum vali erukathu de

      Delete
  13. Hello 2013 la 82to 89,&90above Two group pa piruchu than problem start.case 2years mala nadanthadu,appuram than 82 eligible appadinu sonnanga

    ReplyDelete
    Replies
    1. Ama, kastapattu padichi, CV ellam mudichi, list ku wait pannumbothu G. O. CHANGE pannaaa, enna pandradhu? Thiramaikku importance kudunga

      Delete
    2. சுப்ரீம் கோர்ட் சரி என்று சொல்லிவிட்டதே

      Delete
  14. சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  15. Sir oruvelai posting iruntha 1st 2013 batchuku munurimai kudukavum mark base or seniority base valkail pathi pathiai kadanthu vittom sir

    ReplyDelete
  16. இன்னுமா AIDMK வை நம்பனுமா

    ReplyDelete
  17. இந்த அரசு வேலை தர வாய்ப்பு இல்லை நம் வாழ்க்கையை நாசம் செய்ததே அதிமுக அரசுதான் இவர்களை நம்புவது வீண் இவர்கள்நாசமாக போவார்கள் 43 வயது கடந்து விட்டேன் இனி எப்போ வேலைதரபோகிறது அரசு நாம் என்ன செய்ய முடியும் காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெய்த்துவிடுவார்

    ReplyDelete
  18. Tet kirdhu just eligibility test...but Part teacher ku oru association irruku nanga govt salary vangurom..so engala first permenet pannitu tha TET ku poga veandum naga 9 years irrukom

    ReplyDelete
  19. Nep 2020 govt school lkg ukg open so try to tet paper 1 post kettu vangunga

    ReplyDelete
  20. Lkg ukg teacher needs for govt plz try to tet paper 1 pass candidate so all state privide teacher appoinment so tamilnadu totally not considerd tet canditates

    ReplyDelete
  21. Lkg ukg need teacher govt school so try to tet paper 1 canditate all state provide teacher requirtment so tamilnadu not consider to tet canditate

    ReplyDelete
  22. 2013 க்கு farewell party குடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..... போய் பில்ல குட்டிய படிக்க போடுங்க....

    ReplyDelete
  23. என்ன நடந்தாலும் பொதுவான கொள்கை....முன்னுரிமை அது இது என்று நீங்கள் யாரிடம் சென்று அறிக்கை விட செய்தலும் நீதி மன்றம் சென்று வழக்கு போடப்படும்... போட்டி தேர்வு அல்லது go 71..... முன்னுரிமை என்ற ஒன்று நடைபெற விடமாட்டேன்... இவன் 2017..... தற்போது வழக்கு தொடுத்த நபரில் ஒருவர்....

    ReplyDelete
  24. Logu sir ellorukum kidikira mathiri pannunga court poningana atha vachi 4 varusham oduvanga namma valitity mudinchitum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி