நிரந்தர பணியிடம் - அலுவலர்கள் தேவை! - kalviseithi

Aug 3, 2020

நிரந்தர பணியிடம் - அலுவலர்கள் தேவை!

ஸ்ரீ மாரியம்மன் மேல்நிலைப்பள்ளி சமயபுரம் , திருச்சிராப்பள்ளி -621 112 

கீழ்க்காணும் நிரந்தர அலுவலக பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வ.எண் காலிப்பணியிடம் கல்வித்தகுதி இனசுழற்சி 

1 .இளநிலை உதவியாளர் 
10 ஆம் வகுப்பு தேர்ச்சி OC 

2 . அலுவலக உதவியாளர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி OC 

3 . காவலர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி OC 

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசிநாள் : 07.08.2020

 9025308517 தொடர்பு கொள்ளவும்

1 comment:

  1. தொடர்பு கொள்ள என்று குறிப்பிட்ட எண் தவறானது "9025308517"

    இது நம்பகத்தன்மையற்ற பதிவு போன்று உள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி