TET - 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றும் பணி கிடைக்காமல் தவிக்கும் 80,000 பேர்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2020

TET - 2013ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றும் பணி கிடைக்காமல் தவிக்கும் 80,000 பேர்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம்.

2013-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 7 லட்சம் பேர் தேர்வு எழுதி 94,000 பேர் வெற்றி பெற்றனர். ஆனால் வெறும் 14000 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கி, 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை 7 ஆண்டுகளாக கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது அரசு என கமல்ஹாசன் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழக ஆசிரியர் இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த மாபெரும் வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டு ஆசிரியர் சமூகம், இன்று மூட்டை முடிச்சுகளுடன் வீதியில் நிற்கிறது.

2012க்கு முன் வரை நேரடியாக பணித்தேர்வு ஆணையம் முலம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை (TNTET) கொண்டு வந்தது இதே அதிமுக அரசு தான்.

2013-ல் நடைபெற்ற அந்தத் தேர்வில் 7 லட்சம் பேர் தேர்வு எழுதி 94,000 பேர் வெற்றி பெற்றனர். ஆனால் வெறும் 14,000 பேருக்கு மட்டுமே பணி ஆணை வழங்கி, 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை 7 ஆண்டுகளாக கேள்விக்குறியாக்கி வைத்துள்ளது இந்த அரசு.

2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வழங்காத அரசு 2014, 2017, 2019-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தியது ஏன்? கண் துடைப்பா? ஒருபுறம் தேர்ச்சி அடைந்தவருக்கு ஆசிரியர் பணி இல்லை என்ற அவலமும், இன்னொருபுறம் ஆசிரியர்கள் இல்லை என பள்ளிகள் மூடப்படும் அசிங்கமும் இந்த ஆட்சியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களால் முதல்வராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத நீங்கள், நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தும்போது, முறையாக தேர்வு பெற்ற 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை ஒடுக்குவது ஏன்? இளைய தலைமுறை ஆசிரியர்கள் இந்த அரசைக் கேள்வி கேட்கவும், மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்ற பயமா?

நேர்மையாக, தகுதியானவர்கள் நேரடியாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் காசு பார்க்க முடியாது என்ற அதிருப்தியா? பெயருக்கு அனுதாப அறிக்கை விடுவதும், அமைச்சர் செங்கோட்டையன் வருத்தப்படுவதும், அவர்கள் வாழ்க்கையை, வாழ்வாதரத்தை மாற்றப் போவதில்லை..

1. வரும் டிசம்பர் மாதம், 2013-ல் தேர்வெழுதி வென்றவர்களின் சான்றிதழ் காலாவதியாகிறது. கல்வி எப்படி காலாவதி ஆகும், 7- ஆண்டு முடிவதால் 80 ஆயிரம் பட்டதாரிகள் வாழ்க்கையை காலாவதி ஆக விடுவதா? உடனடியாக அவர்கள் சான்றிதழ்களை ஆயுட்கால சான்றிதழ்களாக மாற்ற வேண்டும்.

2. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதில் இவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

3.இவர்கள் வாழ்வாதரம் மீட்க மாத உதவித்தொகையை இந்த அரசு வழங்க வேண்டும்.

ஒரு நல்ல சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. அந்த ஆசிரியர் பணிக்கான கனவுகளோடும், தகுதிகளோடும் இருக்கும் 80 ஆயிரம் பேரின் வாழ்க்கையை சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. நியாயமாய் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு விஷயத்தையும் போராடியே பெற வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

வேலையின்றி விரக்தியில் சிலர் தற்கொலை செய்ய முயலும் அவல நிலை தமிழகத்தில் தொடராமல் தடுத்திடும் குறைந்தபட்சக் கடமையையேனும் இவ்வரசு செய்ய வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் பந்தாடும் இந்த அரசு மக்கள் சக்தி முன் மண்டியிடும் காலம் வெகு தொலைவில் இல்லை”.

இவ்வாறு கமல்ஹாசன்  தெரிவித்துள்ளார்.

91 comments:

  1. Replies
    1. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம்
      எங்கள் கோரிக்கையை ஏற்று அறிக்கை வெளியிட்டும் எங்கள் மாநில நிர்வாகிகளுக்கு கான்பிரன்சில் ஆலாசனை வழங்கிய பிறவி கலைஞன் உலக நாயகனுக்கு நன்றி நன்றி....

      நண்பர்களே!
      தொடர்ந்து களம் கண்டுவரும் எங்களோடு இணைந்து செயல்பட விரும்பினால்
      கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணையவும்
      ம.இளங்கோவன்
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      9994994339
      சு. வடிவேல் சுந்தர்
      மாநில தலைவர்

      வாட்ஸ்அப் லிங்

      https://chat.whatsapp.com/L09JQqchg8oDYBDuUi7kv5

      Delete
    2. மிக்க நன்றி உலக நாயகனே. ஆசிரியப்பணி அறப்பணி என்றுணராத முட்டாள்களின் கையில் சிக்கித்தவிக்கும் தமிழகம் மீள்வதெப்போது. விரைவில் பணி வழங்கினால் பல குடும்பங்களும் பல மாணவர்களும்‌பயன் பெறுவார்கள்

      Delete
  2. தலைவன் இருக்கிறான்

    ReplyDelete
  3. உடற்கல்வி சிறப்பாசிரியர் போட்டித்தேர்வில் தேர்வுசெய்ய பட்டவர்களும் காத்திருக்கிறார்கள் 3 ஆண்டுகளாக, (மத்தியஅரசு பகோடா விக்கசொல்லுது மாநிலஅரசு சுண்டல் விக்கச்சொன்னாலும் சொல்லும்)

    ReplyDelete
  4. உடற்கல்வி சிறப்பாசிரியர் போட்டித்தேர்வில் தேர்வுசெய்ய பட்டவர்களும் காத்திருக்கிறார்கள் 3 ஆண்டுகளாக, (மத்தியஅரசு பகோடா விக்கசொல்லுது மாநிலஅரசு சுண்டல் விக்கச்சொன்னாலும் சொல்லும்)

    ReplyDelete
  5. Government schools la children illa..... Then how do give employment????

    2013 tet pass candidates are efficient persons. So Tamil Nadu government la irukura other department la employment kodukalam... They will do their work with involvement...

    Ethanai varusham than wait pandrathu???? Their Family is so feel about candidates..

    ReplyDelete
  6. தகவல்அறியும் உரிமை சட்டத்தின்படி 2012 முதல் 2020 வரை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எவ்வளவு என்று தெரிந்தால் உண்மையான காலிப்பணியிடங்கள் தெரியவரும்... 2013,2017,2019க்கு பலனும் கிட்டும்.

    ReplyDelete
  7. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்
    மேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து
    தவித்து வருகிறார்கள்.

    ஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை
    பணிபெறாமல் உள்ளனர். ஆறாண்டுகளாக

    ஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட
    மேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என
    கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை
    ஏற்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணிநியமனம் செய்ய
    போதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று
    தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்
    அவர்களை பணியமர்த்த வேண்டும்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்
    என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால
    கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்
    ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்
    பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக
    முதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று
    பணிவழங்க வேண்டும்
    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைக்கும் வரை
    மாதம் 5000 என்ற அடிப்படையில் உதவிதொகை வழங்கவேண்டும்

    பள்ளியில் உபரி ஆசிரியகள் அதிகம் இருப்பின் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி
    பெற்றவர்களை நியமித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  8. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

  9. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

  10. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

  11. 2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்

  12. Again 13 ku mattum posting poda 17 19 batch candidates vida maatom. Posting potta 3 batch um mix panni podanum. 17 19 thaan rombaR bathikka pattu irukkom. Oru posting kuda podala... 13 ku enna keduuuuu...

    ReplyDelete
    Replies
    1. Ha ha ha . Ungalukulayae ipadi sandai podrathu than politician oda victory. Epa than nengalam unique ah Iruka poringalo??

      Delete
    2. appo 2013 la ye pass pana vendiyadu tane.lifla seniority nu onu ilaya tambi poi velaiya paru 17 kum 19 kum inga yarume suport panala panaum matanga

      Delete
    3. nan tan soluvan tambi nan 2013 tet pass.ni 17 pass ni 13 pathi pesana nan summa irukamatan tambi

      Delete
    4. 2017 erukom kandippa support pannuvom

      Delete
    5. velu naan 2013 and 2017 rendum pass pannvanga than so neenga 2017 pathi sollathinga. engaluku pathil sollama ungaluku answer pannamudiyathu. Namma sandaiya saaka vachu than minister 2019 group form panni vittutar. enimey ellarukum sombu thaan. ore vali exam varum panam kudukaravan poitey erupaan. 2013 puthisali thanama panratha ninaikutu ungaluku neengaley kuli thondikaringa ethu appattamana unmai

      Delete
    6. Is there any whatsapp group for2013 TET pass bro?? Please join me in that group...

      Delete
  13. Please put second list in pg 2019

    ReplyDelete
    Replies
    1. No chance for 2nd list. So exam ku prepare pannunga sister... Exam February la conform...

      Delete
    2. How to you know brother who say to you did you say exam will come Feb trb broad any boday say to you

      Delete
    3. My brother working in TRB board

      Delete
    4. Chemistry list didn't come why when will come after only call for will come brother

      Delete
    5. Please give you phone nu brother

      Delete
    6. Am also waiting for that chemistry case judgement in supreme court madam...

      Delete
    7. Pls put second list for pg trb

      Delete
  14. Please put second list in pg 2019

    ReplyDelete
  15. Replies
    1. Romba santhosa padathinga. Yaar sonnalum 13 ku posting kedaiyathu....

      Delete
  16. All ready 20000 teachers extra how is possble to new posting

    ReplyDelete
  17. அரியர் வைத்த கல்லூரி மாணவர்களுக்குதேர்வை தள்ளி போடுவதால் மன உலச்சல் ஏற்படும்,கடினமான சூழலில் குடும்பத்தையும் பார்த்து கொண்டு பிள்ளைகளின் கல்வியையும் பார்த்துகொண்டு இரவு பகல் பார்க்காமல் tet exam எழுதி பாஸ் செய்து,cv முடிச்சி கண்டிப்பா வேலைகிடைத்துவிடும் நம் வாழ்வு ஒளி பெற்று விடும் என்று இருக்கும் போது 82 மார்க் வரைக்கும் பாஸ் அறிவிச்சிங்க அதோடவா விட்டிங்க weightage கொண்டுவந்து வாழ்வை நாசம் செய்தீர்கள் பசியில் இருக்குறவருக்கு சாப்பாடு போட்டு வாய்ல வைக்கும் போது தட்டி விட்டிற்கு கல்லூரி மாணவரகளளுக்கு தேர்வு எழுதாமலே பாஸ் செய்யவைகிறிங்க நாங்க பாஸ் செய்தும் வாழ்வை இழந்து தவிக்கிறோம் ஆடு நனைவுதேனு ஓநாய் கவலைபட்டதாம், எல்லாம் ஓட்டு வங்கிகாக அரசு செய்யும் ஜாலம்,தமிழகஅரசே எங்க மண் உலச்சல் உங்க கண்ணுக்கு தெரியவில்லையா???

    ReplyDelete
    Replies
    1. எங்க மண உலச்சல் உங்க கண்ணுக்கு தெரியவில்லையா???

      Delete
  18. Seniority padi teacher posting podaporanga 2012-2019 tet naamaku eduthuku,tet rathu seithu adutha vara pora 2021 election Win the Dmk,namma ellarukum government velai kidaikum.Wait for the election.

    ReplyDelete
  19. Seniority padi government posting kidaikum.Election win 2021,Nammaku seniority years 2012-2019 poduvanga,nammaku ellarukum government velai kidaikum.wait for Election 2021.

    ReplyDelete
  20. சட்டி குமாரு நீ என்னதான் கத்துனாலும் கதறுனாலும் 2013 குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்...நல்ல செய்தி எங்களுக்குத்தான் விரைவில் கண்கூடாக காண தயாராக இரு...முட்டாள்...சுயநலவாதி...மருந்து வாங்கி ரெடியா வச்சுக்க...

    ReplyDelete
    Replies
    1. Election varuthula athan arikkai kadaisi perusa eps kuduparu vangi sapdu va

      Delete
    2. ethana varusathu olikum thalaiva? athu varaikum body thaanguma?

      Delete
    3. 2013 vetri nichayam ungala kayapaduthi eruntha mannichurunga. but ethuku ore vali onnu weihtage or exam entha rendu thaan nadakum. mostly kandippa exam than nadakum. Yenna appo than "money money money money"
      weihtage padi oru group; tet mark padi oru group; seniority oru group; entha pirivinaiya vachu than government nammakitta game aadaranga.
      2013-ku 5000 posting potu meethi erukura 6 lakhs vote elakka virumba maataanga.
      election report-la kooda ungala santhosa paduthum vithama potutu jeicha piraku valakam pola 'viraivil' appidinu sollitu poitey erupar

      "yaam arintha ministeriley evar pol dupakur engu kanom, ethu unmai verum pukalchi ellai"

      Delete
    4. Ohhh Hoo....nalla செய்தி என்னவென்றால் தங்களது சான்றிதழ் இன்னும் சாகாது.... ஆயுட்காலம் அதிகரிக்கப் படும்.... பணி நியமனம் பெற வேண்டும் என்றால் அது நடவாது கிருக்கா.....2013 க்கு மட்டும் பணி நியமனம் என்று ஒன்று கனவில் கூட நடவாது.... கமலுக்கு ஒழுங்கா ...... புடுச்சு ..... போக கூட தெரியாது.... அவரு சொன்னாராம்.... இவங்க போஸ்டிங் போ யிறுவாங்கள்ளம்......comedy piece.....

      Delete
    5. Dai monna naayi... அதிக மதிப்பெண் எடுக்க வக்கு இல்லை... மருந்து கண்டிப்பா உனக்கு தேவை படும்....2013 க்கு .....

      Delete
    6. Super ji mark increase panungada kena ku la.

      Delete
    7. Super ji mark increase panungada kena ku la.

      Delete
  21. எங்க மண உலச்சலையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும்...கல்லூரி மாணவர் மண உலைச்சளுக்காக அழும் அரசு எங்கள் வாழ்வை பற்றியும் தயவு செய்து சிந்திக்கவும்...

    ReplyDelete
  22. 2013,2017,2019 tet pass + B.Ed Employment seniority is best

    ReplyDelete
  23. Thank you very much Jamal sir.

    ReplyDelete
  24. கழிவறையில் கனநேரத்தில் உதயமானது இந்த கண்டனம்.

    ReplyDelete
  25. Thank you very much Kamal Sir🙏🙏🙏

    ReplyDelete
  26. All r see thinakaran paper today news

    ReplyDelete

  27. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் புதியவர்களைச் சேர்க்க வேண்டும்.

    ReplyDelete
  28. சிறுபான்மை பள்ளியில் tet pass பண்ணாதவர்களை பணியில் சேர்க்கின்றனர், இதற்கு பதிலாக tet தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்துங்கள்

    ReplyDelete
  29. 2013, 17, போஸ்டிங் போடுங்க பஸ்ட், எல்லாரும் சொல்றாங்க கருத்த உதயசூரியன் எங்க

    ReplyDelete
  30. உதய சூரியன் உதிக்க என்னும் லேட்டாகுமா

    ReplyDelete
  31. உதயசூரியன் வந்துதான் எங்க வாழ்க்கையில விளக்கு ஏற்றி வைக்கணும்.

    ReplyDelete
  32. Thanks for 🙏💕ur valuable words

    ReplyDelete
  33. 2013 ஓட முடிச்சிரிவிங்களா இல்ல 2017 பேசுவீர்களா

    ReplyDelete
  34. Boss.... இவனுக இப்படி தான்.... உயர் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை.... இன்னும் உச்ச நீதி மன்றம் செல்ல வேண்டி இருக்கும்.....இவனுகளுக்கு மட்டும் போஸ்டிங் போற்றுவாங்களாம்....case முடியும் போது 2013 க்கு age mudunjuja poerum... பெருசுங்க....

    ReplyDelete
  35. There is 359 case in tet 2013 in maturai high court

    ReplyDelete
  36. Tet question150 topic vice tamil-30,english-30,maths-30,history-30,geography-15,political,econamics-15, physics-8, chemistry-8, botany-7, zoovalogy-7 entha teacher pass aaki irruppanga

    ReplyDelete
  37. Tet question150 topic vice tamil-30,english-30,maths-30,history-30,geography-15,political,econamics-15, physics-8, chemistry-8, botany-7, zoovalogy-7 entha teacher pass aaki irruppanga

    ReplyDelete
  38. அரியர் தேர்வுக்கு ஒரு தீர்வு வந்தது போல் டெட் தேர்வுக்கு வந்தால் நன்றாக இருக்கும் இதற்குக் தீர்வு முதல்வர் ஐயாவிடம் உள்ளது

    ReplyDelete
  39. Any idea about pg trb friends.... This year is possible or not before election may 2021

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி