TET தேர்வர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா? CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 15, 2020

TET தேர்வர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா? CM CELL Reply.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிவரன்முறை தனியாக செய்ய வேண்டுமா? 


CM CELL REPLY 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளியில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமன ( Order ) ல் தனியாக பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்று இருந்தால் பணிவரன்முறை செய்ய தேவையில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.


முதன்மைக்கல்வி அலுவலர் , விருதுநகர் . ந.க.எண் 7074 / அ 4 / 2020 , நாள் .15.07.2020 - இன்படி மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.

2 comments:

  1. TET மற்றும் TNPSC தேர்வர்களுக்காக

    http://www.youtube.com/c/MUNITNPSCTET

    Press the link & OPEN

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி