அடுத்த பரிசு.. 50 – 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஓய்வு வழங்க முடியும்: பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2020

அடுத்த பரிசு.. 50 – 55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஓய்வு வழங்க முடியும்: பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை.

மத்திய அரசு ஊழியர்கள் 50 – 55வயதைக் கடந்தாலோ அல்லது 30ஆண்டுகள் பணியை நிறைவு செய்தாலோ அவர்களுக்கு எந்தநேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டே மத்திய அரசு ஓர் அரசாணையை பிறப்பித்தது. ஆனால், அதில் இடம்பெற்ற சில அம்சங்களில் குழப்பம் உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அனைத்து குழப்பங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 28-ல்ஒரு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள் ளது. அதில் கூறியிருப்பதாவது:

50 – 55 வயதைக் கடந்த அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பொதுநலன் கருதி பணி ஓய்வு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

அதேபோல, மேற்குறிப்பிட்ட வயது அல்லது பணி அனுபவம் கொண்டவர்கள் ஏற்கெனவே தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பணியில் தொடரலாம் என சான்றுஅளிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கும் இந்த புதிய விதியில்இருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது. அதாவது, அவர்களும் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் தகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம். ஒருவேளை, அந்த ஆய்வில் அவரது தகுதி குறைந்திருந்தது தெரியவந்தால் அவர்களுக்கும் பணி ஓய்வு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

16 comments:

  1. இதை மாநில அரசும் செயல்படுத்த வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. அர‌சின் இந்த‌ செய‌ல் ந‌ம் நாடு ச‌ர்வாதிகார‌த்தை நோக்கி செல்வ‌தை மேலும் உறுதிப‌டுத்துகிற‌து...
      அர‌சூழிய‌ர்க‌ளை ஆட்சியாள‌ர்க‌ளின் அடிவ‌ருடிக‌ளாக‌ வைத்திருக்க‌ ம‌ட்டுமே இந்த‌ சட்ட‌ம் ப‌ய‌ன்ப‌டும்..
      அறிவுப்பூர்வ‌மாக‌ சுய‌ந‌ல‌மின்றி,விருப்பு வெறுப்பின்றி,ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் சிந்திக்கும், ம‌னசாட்சியுள்ள‌ எந்த‌ ஒரு ம‌னித‌னும் அர‌சின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையை ஒரு போதும் ஆத‌ரிக்க‌வே மாட்டான்..

      Delete
  2. Tamil Nadu is rules varanum. Teacher salary kurikanum.

    ReplyDelete
    Replies
    1. அர‌சின் இந்த‌ செய‌ல் ந‌ம் நாடு ச‌ர்வாதிகார‌த்தை நோக்கி செல்வ‌தை மேலும் உறுதிப‌டுத்துகிற‌து...
      அர‌சூழிய‌ர்க‌ளை ஆட்சியாள‌ர்க‌ளின் அடிவ‌ருடிக‌ளாக‌ வைத்திருக்க‌ ம‌ட்டுமே இந்த‌ சட்ட‌ம் ப‌ய‌ன்ப‌டும்..
      அறிவுப்பூர்வ‌மாக‌ சுய‌ந‌ல‌மின்றி,விருப்பு வெறுப்பின்றி,ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் சிந்திக்கும், ம‌னசாட்சியுள்ள‌ எந்த‌ ஒரு ம‌னித‌னும் அர‌சின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையை ஒரு போதும் ஆத‌ரிக்க‌வே மாட்டான்..

      Delete
    2. டேய் கார்த்திக் .. கடைசி வரைக்கும் குப்பைத் தொட்டியில இருக்கிற எச்சியிலை தான்டா உனக்கு சாப்பாடு. நல்லா நக்கி தின்னு கொழுப்பெடுத்து பேசுடா எச்சியிலை தின்னி.

      Delete
  3. யார்றா லுாசா இருக்கீங்க...50 வயசுலதாண்டா ஒருவன் தன் மகனுக்கும் மகளுக்கும் கல்யாணம் பண்ணி வைப்பான்! அப்ப ரிட்டையர் ஆனால்...என்ன நடக்கும்! உனக்கு 50 ஆகணும்....மத்திய அரசுப்பணியில பன்னி மேய்க்கணும் அப்ப உன் மகளுக்கு கல்யாணம் நாள் அன்னைக்கு உன் வேலை கோவிந்தா ஆகணும்! அப்ப தெரியும் ...முட்டாள்களை ஆதரித்தால் என்ன நடக்கும் என்று

    ReplyDelete
  4. இதில் பதிவாகும் commentகளை பார்த்தால் நம் தமிழ் சமூகம் தவறான பாதையில் செல்கிறதோ என கவலை அளிக்கிறது.

    ReplyDelete
  5. அர‌சின் இந்த‌ செய‌ல் ந‌ம் நாடு ச‌ர்வாதிகார‌த்தை நோக்கி செல்வ‌தை மேலும் உறுதிப‌டுத்துகிற‌து...
    அர‌சூழிய‌ர்க‌ளை ஆட்சியாள‌ர்க‌ளின் அடிவ‌ருடிக‌ளாக‌ வைத்திருக்க‌ ம‌ட்டுமே இந்த‌ சட்ட‌ம் ப‌ய‌ன்ப‌டும்..
    அறிவுப்பூர்வ‌மாக‌ சுய‌ந‌ல‌மின்றி,விருப்பு வெறுப்பின்றி,ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் சிந்திக்கும், ம‌னசாட்சியுள்ள‌ எந்த‌ ஒரு ம‌னித‌னும் அர‌சின் இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையை ஒரு போதும் ஆத‌ரிக்க‌வே மாட்டான்..

    ReplyDelete
  6. FOR MLA MP also it SHOULD BE ADOPTED

    ReplyDelete
  7. தமிழ்நாட்டில் 50 வயது கடந்த ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம்
    செய்துவிட்டு TET தேர்ச்சி பெற்ற 50 வயது கீழ் உள்ளவர்களை நியமிக்கவேண்டும்

    ReplyDelete
  8. தமிழ்நாட்டில் 50 வயது கடந்த ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம்
    செய்துவிட்டு TET தேர்ச்சி பெற்ற 50 வயது கீழ் உள்ளவர்களை நியமிக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Eppadeye pesittu eru unakku 50 aedum🎚😸😸😸😸😸

      Delete
  9. தமிழ்நாட்டில் 50 வயது கடந்த ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம்
    செய்துவிட்டு TET தேர்ச்சி பெற்ற 50 வயது கீழ் உள்ளவர்களை நியமிக்கவேண்டும்

    ReplyDelete
  10. தமிழ்நாட்டில் 50 வயது கடந்த ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம்
    செய்துவிட்டு TET தேர்ச்சி பெற்ற 50 வயது கீழ் உள்ளவர்களை நியமிக்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவமே.. மனநோய் முற்றிவிட்டது..

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி