அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் - AICTE அதிரடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் - AICTE அதிரடி


அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும்


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறுதி ஆண்டு தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தார். அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்வுக்கு பணம் கட்டி இருந்தால், அந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.


இந்த நிலையில் இருந்த விவகாரத்தில், ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஏஐசிடிஇ அமைப்பிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் மறுப்பு தெரிவித்தார். மேலும் அப்படியான கடிதம் அனுப்பி இருந்தால் அதனை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார்.


இந்த நிலையில் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு ஏஐசிடிஇ தலைவர் எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது. அதில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதைஏற்க முடியாது எனவும் அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் என்ற விதியும் உள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

13 comments:

  1. தற்போது மட்டும் arrear மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டதுக்கு all pass. முன்பு after 10 year arrear மாணவர்கள் மனது மட்டும் கல்லா. Now TET Candidate pass in 2013, 2014, 2017, 2019 but not job. y this cantidate not affected by mental Stress and so on........

    ReplyDelete
  2. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  3. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  4. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  5. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  6. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  7. Tet is eligibility test, not recruitment test... Orama poi velayadungada dei...

    ReplyDelete
  8. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  9. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வேலைய இதுதானா?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி