அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை: நிதியமைச்சகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2020

அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை: நிதியமைச்சகம்


மத்திய அரசின் காலிப் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகளோ, தடையோ இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் காலி பணியிடங்களை நிரப்பும்பணி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 comments:

  1. உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. Any body known about economics second list details.

    ReplyDelete
  3. எட்டு ஆண்டுகளாக காத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள். கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு. இந்த கல்வி ஆண்டிலாவது உடற்கல்வி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யுமா அரசு?

    ReplyDelete
  4. மாநில அரசிடமும் இதைப்போன்ற ஒரு அறிவிப்பையே பலரும் எதிர்பார்கின்றனர். எத்தனை படித்த இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காலிப்பணியிடங்களை பல வருடங்கள் நிரப்பாமல் இருப்பதை தவிர்த்துவிட்டு வருடந்தோறும் காலிப்பணியிடங்களை நிரப்புங்கள். இளைஞர்களாக வந்த பலர் இன்று 45, 50 வயதை கடந்த நிலையிலும் பல்வேறு அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நம்பிக்கை அளியுங்கள் மேலும் ஏற்கனவே தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருப்போருக்கும் நம்பிக்கை அளியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. அருமையான பதிவு

      Delete
  5. மார்ச் 8/2020 ல் நடைபெற்ற தமிழ்நாடு வனத்துறை தேர்வு முடிவு எப்போது வரும்? ? ?

    ReplyDelete
  6. When will fill the ST Shortfall vacancies for SGT,BT assistant & PG post? The notification published 7th Feb,2019.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி