உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2020

உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!

* அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 


 * அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம். 


* ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

4 comments:

  1. 2008 ல் வழங்கப்பட்ட ரூபாய் 50 இன்னமும் மாற்றப்படாமலம் இருப்பது மிகவும் வேதனையான விசயம். வேளை வாங்க மட்டும் உதவி தலைமையாசிரியர் வேண்டும் ஆனால் அவர்களுக்கு மட்டும் எந்த சலுகையும் வழங்கப்படுவது இல்லை. எதுக்கு இந்த ரூ.50 இதையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. பெரும்பாலும் நாட்டாமை வாத்தியார்கள் தான் உதவி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி