தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்கள்.. - kalviseithi

Sep 7, 2020

தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை விவரங்கள்..


தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத நிலவரப்படி 64.12 லட்சமாக உள்ளது.


இதற்கான புள்ளி விவரங்களை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் மேல் இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 64 லட்சத்து 12 ஆயிரத்து 327. அவா்களில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 12 லட்சத்து 7 ஆயிரத்து 813 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 798 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ள அரசுப் பணி வேண்டி காத்திருப்போா் 23 லட்சத்து 39 ஆயிரத்து 630 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிா்வு பெற்ற பதிவுதாரா்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 961 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 9 ஆயிரத்து 125 பேரும் உள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளும் தனியாக தங்களது பதிவுகளைச் செய்துள்ளனா். அதன்படி, ஆண்கள் 87 ஆயிரத்து 323 போ, பெண்கள் 45 ஆயிரத்து 282 போ என ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 605 போ உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 comments:

 1. ஒரு கோடிய தாண்டினாலும் கவலைபட போரது இல்ல

  ReplyDelete
 2. அரசு வேலை சீனியாரிட்டி அடிப்படையில் தகுதி தேர்வு நடத்தி வேலைவழங்கலாம்.ஆனால் சீனியாரிட்டி இல்லாதவர்கள் அரசு வேலையிலும் சீனியாரிட்டி உள்ளவர்கள் சித்தாள் வேலை செய்கின்றனர்.

  ReplyDelete
 3. முதுகலை வேதியியல் சுப்ரீம் கோர்ட் கேஸ் தகவல் கூறுங்கள்

  ReplyDelete
  Replies
  1. Confirma supreme Court apple poi irkua trb board

   Delete
 4. கடந்த மார்ச் மாதம் நடந்த வனத்துறை தேர்வு முடிவு எப்போது? ? தகவல்? .

  ReplyDelete
 5. மேல்முறையீடு போயிருக்கீங்க தமிழ்நாடு அரசு அப்படி என்று டாக்டர் ராமதாஸ் கண்டித்திருந்தார் செய்திக் குறிப்பு

  ReplyDelete
  Replies
  1. Sir cm cell petition 01/09/2020 pathil judgement countiue process

   Delete
 6. யார் சி என் செல்லுக்கு அனுப்புனது நீங்களா அப்பா அம்மா

  ReplyDelete
 7. Asst Agriculture Officer govt posting eppa varum sir

  ReplyDelete
 8. Cm செல்லுக்கு நீங்க கேட்டு அதுக்கு சிஎம் ரிப்ளே வந்ததா

  ReplyDelete
  Replies
  1. Unga whatapp no anupukaga sir I will send cm reply petition and pathil

   Delete
  2. Case details update pannunga sir, ivangala iniuum nambi irrukkalama

   Delete
 9. வரும் ஆனா வராது இது அதிமுக ஆட்சி எல்லாமே அப்படித்தான்

  ReplyDelete
 10. 64.12 lax people enna vizhi ? Government Panna poguthu.iam tntet passed candidate ???? Govindha govindha????

  ReplyDelete
 11. Enoda age 39, 2000 year LA Iti compete panen, 2019-2020 batchla tneb apprentice, employmentla irunthu vanthu iruku, i respected my indian government letter, oru citizena naan apprentice panitu uruken, stipend matumthan, I have two daughters, romba kastapatu training pandren, engaluku permanent job vantha, naanga public service enga uyir irukum var am varai uyzaiphom...

  ReplyDelete
 12. It's not a Employment office
  It's unemployment office

  ReplyDelete
 13. Ethukku ya saguringa government West

  ReplyDelete
 14. Tntrb beo results when will come if anyone knows please tell

  ReplyDelete
 15. Rental 2018 Illawarra cut an adult. I said return path I buy sets our date Kaduna Sirsir. Idanala pala nanbargal pay and peruvargal

  ReplyDelete
 16. Employment office aa close pannunga. Yarukkume velai tharadha office irunthal enna illati enna?? Ellame exam nugrenga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி