ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2020

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்

அரசாணையின்படி உயர் கல்விக்கான ஊக்க ஊதிய நிறுத்தம் அமைச்சு பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். திருவண்ணாமலை கருவூல அலுவலர் அவர்களின் கடித விளக்கம்.



7 comments:

  1. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மூட நம்பிக்கை ,பிறரை நம்பி ஏமாத்தது போதும் .ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுவர் இருப்பார்கள்.இது திமுகவின்
      Formula! !"

      Delete
    2. அதிமுக‌ அடிமை ஆட்சி அக‌ல‌ வேண்டும்..

      Delete
  3. ஒருவரை ஏமாற்றுவதற்கு முன்பு அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும் - சதுரங்க வேட்டை.

    ReplyDelete
  4. ஏற்கனவே உறுப்பினாராக இருப்பவர்களின் உறுப்பினர் அட்டையை தங்களது பெயர்,ஊர்,ஒன்றியம் வாயிலாக தேடிப்பெறமுடியுமா? இல்லை எனில்,அதற்கான சாப்ட்வேரை உருவாக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம் எனது பெயர் மணிகண்டன் நான் அரியலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் நான் ஏற்கனவே எம்பில் பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருகிறேன் தற்பொழுது பிஎச்டி முடித்துள்ளேன் அதற்கு என்னால் ஊதிய உயர்வு பெற முடியவில்லை அதற்கு என்ஜிஓ இருந்தால் எனக்கு கொடுத்து உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி