ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தொடர்பான CM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2020

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தொடர்பான CM CELL Reply.

 

தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்... 


திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.20202 comments:

  1. இந்த தகவல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நியமனம் பெற்று பள்ளிக்கல்வித்துறை மாறுதல் பெற்றவர்களை எப்படி கணக்கில் எடுப்பதற்கும் பொருந்துமா?

    ReplyDelete
  2. தற்போது நிலவி வரும் நோய்தொற்று மற்றும் ஊரடங்கு தடைஉத்தரவு கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு வருமானம் இன்றி தவித்து வரும் வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றோம்.தனியார் பள்ளிகளை கையகப்படுத்தி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையிலான வேலைவாய்ப்பும் பணி நியமனம் செய்தால் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பம் சிக்கித்தவிக்கும் இந்த சூழலில் இருந்து விடுபட வாய்பானதாக அமையும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி