EMIS FAQ? - எமிஸ் தளத்தில் உங்கள் சந்தேக கேள்விகளுக்கான பதில்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2020

EMIS FAQ? - எமிஸ் தளத்தில் உங்கள் சந்தேக கேள்விகளுக்கான பதில்கள்!

 


கே:1  long absent மாணவர்கள்  TC க்கு apply செய்யாமலே common pool க்கு அனுப்பலாமா?


ப :1 ஆம் , தெரியாத TC details தகவல்களுக்கு Dummy details பதிவு செய்து common poolக்கு அனுப்பி விடவும் . மாணவர் எப்பொழுது வந்து கேட்டாலும் சரியான தகவல்களை உள்ளீடு செய்து PAST Student list - லிருந்து கொடுத்து விடலாம்.


கே 2: Promote செய்த பிறகு TC கேட்டால் என்ன செய்வது?


ப 2: Promote செய்வதற்கு முன் யாரேனும் TC விண்ணப்பித்திருந்தால் தேர்ச்சி - Yes என பதிவிட்டு வழங்கவும். Promote செய்த பிறகு TC கேட்டால் , student is promoted to next class ? என்ற களத்தில் -

 No-Discontinued  என பதிவிடவும். 


கே 3: common pool ல் இல்லாத மாணவர்களை  எப்படி அட்மிட் செய்வது?


ப 3 : student admission பகுதியில் search option மூலம் Raise request கொடுத்து தங்கள் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர் வழியாக மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டால் Common pool க்கு அனுப்பிவிடப்படும். 


குறிப்பு: Raise request கொடுத்து எடுக்கும் மாணவர்களுக்கு படித்த பள்ளியில் TC  generate ஆகாது.

6 comments:

  1. ஸ்ரீ (ஸ்ரி) பிரச்சனை எப்படி திருத்தம் செய்வது

    ReplyDelete
  2. where do find parents raise request?

    ReplyDelete
  3. எங்க school எமிஸ்ல parent raise request பண்ணியிருந்தால் எப்படி பார்ப்பது.எங்கு பார்ப்பது.

    ReplyDelete
  4. அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்து மனநிலை பாதிக்கப்பட மாணவன் (IED student ) தற்போது 10 ஆம் வகுப்பில் பெயர் உள்ளது அவனது பெயரை நீக்கி common pool இல் சேர்ப்பதற்கன வழி நெறிமுறையினை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி