Flash News : செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

Flash News : செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு.




செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அன்லாக் 4.0 அறிவித்தபடி,  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி ,
* பெற்றோர்களின் முழு விருப்பத்துடன் ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் செல்லலாம்.


 * 6 அடி சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.

* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

17 comments:

  1. தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. TNPSC -க்கு தயாராவது போல் தயாராக வேண்டும் என்று இங்கு குறிப்பிடுகிறார் ஒருவர். அதிலாவது பணியிடம் நிரப்பப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகவே நியமனம் இல்லவே இல்லை. நான்கான்டுகளாக விரைவில் .... இரண்டு மாதங்களுக்குள்... இரண்டு வாரங்களில் என்று மட்டும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டே.......... இருந்தது. தற்போது அந்த வடையையும் காணவில்லை. அதுகூட நடைபெற வில்லை. ஒரு தகுதித் தேர்வு நடந்து எந்த பணியிடங்களும் நிரப்பவில்லை. அதில் தான் நிரப்பப்பட்டதே என்கிறீர்கள். அவர்கள் சம்பளம் பெற்றால் மற்ற அனைவரும் சம்பளம் பெற்றதாக அர்த்தமா? அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் பாழாய்போன வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எந்த அளவிற்கு மதிப்பெண் பெறுவார்கள் தற்போது இவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் ஒப்பிட்டால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படித்தவர்கள் வேலைக்கு செல்லவே முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏறவே ஏறாது. தற்போது படித்தவர்கள் மட்டுமே தேர்வாவார்கள். இவர்களுக்கு வயது இருக்கிறது. அதனால் கோச்சிங் சென்டருக்கும் செல்வார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கும் முன்பு படித்தவர்கள் திருமணமாகி வேலைக்குச் சென்று குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்க முடியுமா? போஸ்டிங் கே போடாத இந்த அரசை நம்பி? எப்போது விடியும்?

      Delete
  2. Second term schools reopen pannuga 11 and 12 only

    ReplyDelete
  3. Open பன்னும்போது அப்படி2013 பணிநியமனமும் பன்னுங்க

    ReplyDelete
  4. TNPSC -க்கு தயாராவது போல் தயாராக வேண்டும் என்று இங்கு குறிப்பிடுகிறார் ஒருவர். அதிலாவது பணியிடம் நிரப்பப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகவே நியமனம் இல்லவே இல்லை. நான்கான்டுகளாக விரைவில் .... இரண்டு மாதங்களுக்குள்... இரண்டு வாரங்களில் என்று மட்டும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டே.......... இருந்தது. தற்போது அந்த வடையையும் காணவில்லை. அதுகூட நடைபெற வில்லை. ஒரு தகுதித் தேர்வு நடந்து எந்த பணியிடங்களும் நிரப்பவில்லை. அதில் தான் நிரப்பப்பட்டதே என்கிறீர்கள். அவர்கள் சம்பளம் பெற்றால் மற்ற அனைவரும் சம்பளம் பெற்றதாக அர்த்தமா? அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் பாழாய்போன வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எந்த அளவிற்கு மதிப்பெண் பெறுவார்கள் தற்போது இவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் ஒப்பிட்டால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படித்தவர்கள் வேலைக்கு செல்லவே முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏறவே ஏறாது. தற்போது படித்தவர்கள் மட்டுமே தேர்வாவார்கள். இவர்களுக்கு வயது இருக்கிறது. அதனால் கோச்சிங் சென்டருக்கும் செல்வார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கும் முன்பு படித்தவர்கள் திருமணமாகி வேலைக்குச் சென்று குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்க முடியுமா? போஸ்டிங் கே போடாத இந்த அரசை நம்பி? எப்போது விடியும்?

    ReplyDelete
  5. 2013 tet 101mark
    2015 துபாய் வேலை
    2017india
    2019 வரைக்கும் துபாயில் வேலை
    இப்போது மீண்டும் 2013tet
    விரைவில் வேலை கிடைக்கட்டும்
    போராடுங்கள்...

    ReplyDelete
  6. Don't open School
    Here Corona patient are highly having
    Don't open schools

    ReplyDelete
  7. Ai unknown Corona patient total Tamil Nadu la ee I'll da stupid .pls open the school to save children's knowledge.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி