Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2020

Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர்.

 பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் அறிவிப்பு



10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு வருவது குறித்த அரசாணை வெளியான நிலையில் முதல்வரின் அறிவிப்பால் அக் 1 முதல் பள்ளிகள் திறக்கபடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

19 comments:

  1. Please open the school. Students knowledge is going to games mind. Please open for HR. Sec classes.

    ReplyDelete
    Replies
    1. Athukku game vilaiyaafi saavattima ...yellathaiyum thiranthaathu appuram school thorakka yenna kedu

      Delete
    2. Stay home .learn safely.google,you tube ,kalbi tv ,school WhatsApp available.

      Delete
  2. அனைத்து த‌ர‌ப்பு க‌ருத்தையும் கேட்ட‌றிந்த‌ பிற‌கே ப‌ள்ளி திற‌ப்பு ப‌ற்றி முடிவு செய்ய‌ வேண்டும்..
    மாண‌வ‌ர்க‌ளின் உயிர் ம‌ற்றும் பெற்றோரின் ம‌ன‌நிலையோடு விளையாட‌ வேண்டாம்..

    ReplyDelete
  3. Appana Nee velliyala pogama vitlaya irru.

    ReplyDelete
    Replies
    1. Ada loose.
      Students mother father and grand mother father are affected by students whenever they are going to school. One of research in america announced. Withoutknowing anything you should not speeak
      Kena

      Delete
    2. பள்ளிகள் 100%செயல்பாட்டுக்கு வரும் வரை அனைத்து ஆசிரியர்களுக்கும் 50%ஊதியம் மட்டுமே வழங்ப்படும் என்று அரசு அறிவித்தால் உங்கள் பதிவு வேறுமாதிரி இருக்கும்

      Delete
  4. Chief minister should announce fast about school reopen

    ReplyDelete
  5. https://www.youtube.com/watch?v=hICQrxUpTrU

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி