TET PAPER II - தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்யும் மந்தனப் பணிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்பு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

TET PAPER II - தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்யும் மந்தனப் பணிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்பு உத்தரவு.



ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 2 க்கான எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு தங்களது பள்ளியில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களில் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து தெரிவு செய்த ஆசிரியர்களின் பெயர்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் ceocuddalore@gmail.com முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் ஒப்பமிட்ட நகலினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் 09.09.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை தெரிவு செய்திடல் வேண்டும்.


 1. சார்ந்த ஆசிரியர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் . 

 2. கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்துபவர்களாக இருத்தல் வேண்டும்.

 3. சார்ந்த ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் குறைந்த பட்சம் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.

4. மந்தன பணி என்பதால் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

5. சார்ந்த ஆசிரியர்கள் மீது எவ்வித குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை இருத்தல் கூடாது.

42 comments:

  1. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. TNPSC -க்கு தயாராவது போல் தயாராக வேண்டும் என்று இங்கு குறிப்பிடுகிறார் ஒருவர். அதிலாவது பணியிடம் நிரப்பப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகவே நியமனம் இல்லவே இல்லை. நான்கான்டுகளாக விரைவில் .... இரண்டு மாதங்களுக்குள்... இரண்டு வாரங்களில் என்று மட்டும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டே.......... இருந்தது. தற்போது அந்த வடையையும் காணவில்லை. அதுகூட நடைபெற வில்லை. ஒரு தகுதித் தேர்வு நடந்து எந்த பணியிடங்களும் நிரப்பவில்லை. அதில் தான் நிரப்பப்பட்டதே என்கிறீர்கள். அவர்கள் சம்பளம் பெற்றால் மற்ற அனைவரும் சம்பளம் பெற்றதாக அர்த்தமா? அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் பாழாய்போன வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எந்த அளவிற்கு மதிப்பெண் பெறுவார்கள் தற்போது இவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் ஒப்பிட்டால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படித்தவர்கள் வேலைக்கு செல்லவே முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏறவே ஏறாது. தற்போது படித்தவர்கள் மட்டுமே தேர்வாவார்கள். இவர்களுக்கு வயது இருக்கிறது. அதனால் கோச்சிங் சென்டருக்கும் செல்வார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கும் முன்பு படித்தவர்கள் திருமணமாகி வேலைக்குச் சென்று குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்க முடியுமா? போஸ்டிங் கே போடாத இந்த அரசை நம்பி? எப்போது விடியும்?

      Delete
    2. Nee yenna கொத்தடிமையா?பத்து வருஷத்துக்கு அடிமையா இருப்போமுனு agreement போடுற

      Delete
  2. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. TNPSC -க்கு தயாராவது போல் தயாராக வேண்டும் என்று இங்கு குறிப்பிடுகிறார் ஒருவர். அதிலாவது பணியிடம் நிரப்பப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகவே நியமனம் இல்லவே இல்லை. நான்கான்டுகளாக விரைவில் .... இரண்டு மாதங்களுக்குள்... இரண்டு வாரங்களில் என்று மட்டும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டே.......... இருந்தது. தற்போது அந்த வடையையும் காணவில்லை. அதுகூட நடைபெற வில்லை. ஒரு தகுதித் தேர்வு நடந்து எந்த பணியிடங்களும் நிரப்பவில்லை. அதில் தான் நிரப்பப்பட்டதே என்கிறீர்கள். அவர்கள் சம்பளம் பெற்றால் மற்ற அனைவரும் சம்பளம் பெற்றதாக அர்த்தமா? அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனால் பாழாய்போன வெய்ட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எந்த அளவிற்கு மதிப்பெண் பெறுவார்கள் தற்போது இவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு மதிப்பெண்களையும் ஒப்பிட்டால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படித்தவர்கள் வேலைக்கு செல்லவே முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏறவே ஏறாது. தற்போது படித்தவர்கள் மட்டுமே தேர்வாவார்கள். இவர்களுக்கு வயது இருக்கிறது. அதனால் கோச்சிங் சென்டருக்கும் செல்வார்கள். ஆனால் பத்தாண்டுகளுக்கும் முன்பு படித்தவர்கள் திருமணமாகி வேலைக்குச் சென்று குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் கோச்சிங் சென்டர் சென்று கொண்டே இருக்க முடியுமா? போஸ்டிங் கே போடாத இந்த அரசை நம்பி? எப்போது விடியும்?

      Delete
  3. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
  4. TET தேர்ச்சிபெற்றவர்களை மாதம்10000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக நியமித்து 10 ஆண்டுகள் பணிநிறைவு
    பெற்றதும் பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த தேர்விற்கு கேள்விதான் தயாரிக்க ஏற்கனவே அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்களிடம் பட்டியல் கேட்கிறார்கள் கொத்தடிமைக்கு ஆள் கேட்கவில்லை TNPSC ல வருஷகணக்குல படிச்சிட்டு ஒரு மர்க்ல வெளியே வந்தவன் அடுத்த தேர்விற்கு தயாராகிறார் நீங்க எழுத்து தகுதிதேர்வுதான் ஒன்றும் பணி நியமன தேர்வு அல்ல அதுபோக அரசு அறிவிச்சமாதிரி வருஷவருஷம் தேர்வு நடத்தி இருந்தால் நீங்களெல்லாம் கடல்லபோட்ட பெருங்காயம் மாதிரி ஆயிரப்பீங்க எதை பாஸ் பண்ணிடோம்னு நாம ரெம்ப பண்ணவேண்டாம்

      Delete
    2. You are right tet exam ennamo periya ithu Mari pesaranga Athu onnume illa eligible test athuku poi rompa ovara pandranga

      Delete
  5. Coming soon TET exam .... may be December ......

    ReplyDelete
  6. Iam tntet 2013 passed candidate. Tntet passed candidate posting illa 2017,2019 candidate also.first tntet exam cancel pannuga.

    ReplyDelete
  7. அடுத்த 500 ரூபாய் வசூலுக்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன

    ReplyDelete
  8. Olunga niyamana thervu ketirunthal ethavathu nadanthirukkum... 2013 ku posting podu 2017 ku posting podu nu kettu ippo 2021 tet vaikalpik poranga nalla vedikai parungada...

    ReplyDelete
  9. சீக்கிரம் பரிச்சை வைங்க
    700000*500 =

    ReplyDelete
  10. சீக்கிரம் பரிச்சை வைங்க
    700000*500 = 350000000 பணம் கிடைக்கும்

    ReplyDelete
  11. சார் , conform , கண்டிப்பா exam உண்டா சார் ? டிசம்பர்ல பரிச்சை வருமா சார் .

    ReplyDelete
  12. நியமனத்தேர்விற்கான வினாத்தாளா அல்லது தகுதித்தேர்வா

    ReplyDelete
    Replies
    1. மிகத்தெளிவா போட்டிருக்கு TN TET PAPER II கேள்வி தாள் தயாரிக்கன்னு அப்புரம் என்ன நியமனத்தேர்வா இல்ல தகுதி தேர்வானு உங்கள் அளப்பரைக்கு ஒரு அளவே இல்லையா?

      Delete
    2. Super ji ivanunga mathiri neraya erukanga epadi tet pass panomnu theriyama

      Delete
  13. TNTET exam 2020- 2021 வருமா சார் , டிசம்பர்ல ?

    ReplyDelete
  14. TET தேர்வில் எத்தனை முறை வெற்றி பெற்றாலும் பணிவாய்ப்பு குறைவு.ஆட்சி மாற்றம் அனைத்தையும் மாற்றிவிடும்.வெற்றிபெற்ற அனைவரும் இனி நிரப்படும் வேலை வாய்ப்பில் வயது அல்லது சீனியாரிட்டி அல்லது மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை கேட்டால் சாத்தியாமாகும்.உங்கள் தகுதி இது போதுமே ஏன் தேர்வு தேர்வு என்று அனைவரின் வாழ்வை கலங்கவைக்ககிறீற்கள்.பணியில் முன்னுரிமை கேளுங்கள்.தேர்வில் அல்ல.இன்று வயது இருக்கலாம் அது நாளை உனக்கும் வரலாம்.பணிஉத்தரவாதம் மட்டுமே நாம் இலக்காக இருக்க வேண்டும்.மறு தகுதி தேர்வு அல்ல.நான் ஒரு அரசு ஊழியர்.

    ReplyDelete
    Replies
    1. சரியான உண்மை...எத்தனை தேர்வு எழுதுவது......

      Delete
    2. சரியான உண்மை...எத்தனை தேர்வு எழுதுவது......

      Delete
  15. Admk aatchi maarinaal 2012 13 14 17 19ku oru vaaippu undu... illana illa

    ReplyDelete
  16. 2013tet candidates intha tet pass panra valiya psrunga

    ReplyDelete
  17. 2013tet candidates intha tet pass panra valiya psrunga

    ReplyDelete
  18. Please do not ask job in consolidated pay. Much better if our government gives a permanent solution for job seekers who cleared TNTET exam.

    ReplyDelete
  19. Due to election, a good news will come soon for TNTET cleared candidates.

    ReplyDelete
  20. Please do not ask job on consolidated pay basis.Much better if our government gives a permanent solution for job seekers who cleared TNTET.

    ReplyDelete
  21. Pls tntet ah cancel pannunga summa summa ivanunga election ku panam thevai na Mattum exam vaipanunga cheating government

    ReplyDelete
  22. Paper1ku tet exam kidayatha tell me

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சொல்லவில்லை பேப்பர் 1 தேர்வு இருக்கும்

      Delete
  23. கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் குறைந்தபட்சம் தேர்வு கட்டணத்தையாவது ரத்து செய்யுமா தமிழக அரசு. அரசு ஊழியர்கள் கட்டுகிற வருமான வரிகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வேலை வாய்ப்புக்கு நடத்தப் படும் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துகிறோம். டாஸ்மாக் அடுத்த படியாக அரசிற்கு அதிக நிதி அளிப்பது நாங்கள் தான்.

    ReplyDelete
  24. Please வயதானவர்களுக்கு கொஞ்சம்
    கருணைக் காட்டுங்கள்
    டெட் தேர்ச்சி பெற்று நீண்ட காலமாக வயதான எங்களுக்கு இந்த அரசு கருணை காட்ட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி