TET - சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - மு.கா. ஸ்டாலின் குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2020

TET - சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - மு.கா. ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆசிரியர் தகுதித் தேர்வில் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - மு.கா. ஸ்டாலின் குற்றச்சாட்டு

82 comments:

  1. If DMK government comes only seniority... No job for youngsters..

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

      Delete
    2. Yengal valakaiya nasamaki kudupathoda Sagara nelamaila irukom sir my age 40 na part time teacher job porapa age 30 something part time ponadhala vera yegayum job kedaikara adhum illama ipo job vera place pona 40 vayasana yena job yedupagala illa young people ah yedupagala part time nu oru post potu sir yelam soilriga kasukuduthu ponom ana sir Na kastapatu dha sir pona oru paisa selavu panama interview la select agi ponom sir ipo sadharanama soilitaru vaipila nu ana idhey nelama pona kandipa kudupadhoda sagadha sir mudiyum idhu poladha yela part time teachers nelamaiyum sir.

      Delete
  2. நீங்கள் ஆட்சியில் இருந்த போது எப்படி போஸ்டிங் போட்டார்கள் என்று உலகத்திற்கே தெரியும்....

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

      Delete
  3. TET தேர்ச்சிப்பெற்றவர்களின் வாக்குகள்
    அனைத்தும் DMK க்கு செல்லும் வாய்ப்பு
    அதிகம்

    ReplyDelete
    Replies
    1. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி என்று திமுக ஏதாவது வாக்குறுதி கொடுத்துள்ளது? யார் வந்தாலும் இதே நிலை தான்....

      Delete
  4. Nobody is not ready to speak the problems of teachers.....yenda teacher ku padichom nu irukku... Veetla mariyadha Illa.. Veliya vela Illa.... Epdi pozhakka porannu nenacha bayama irukku

    ReplyDelete
  5. Dmk varanum kandippa... At least neengalavadhu Teacher's ku nalla vazhi kaatunga Pls

    ReplyDelete
  6. Dmk varanum kandippa... At least neengalavadhu Teacher's ku nalla vazhi kaatunga Pls

    ReplyDelete
  7. Nobody is not ready to speak the problems of teachers.....yenda teacher ku padichom nu irukku... Veetla mariyadha Illa.. Veliya vela Illa.... Epdi pozhakka porannu nenacha bayama irukku

    ReplyDelete
  8. Admk support for police department dmk support for govt teacher and govt employ ....

    ReplyDelete
  9. Iam tntet 2013 passed candidate .tntet exam cancel Panna vaiuga.

    ReplyDelete
  10. Iam tntet 2013 passed candidate .tntet exam cancel Panna vaiuga.

    ReplyDelete
  11. Iam tntet 2013 passed candidate .tntet exam cancel Panna vaiuga.

    ReplyDelete
  12. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி, சீனீயாரிட்டி வைத்து பணிநியமனம் செய்திருந்தால் நியாமானமுறையில் பணிநியமனம் நடந்திருக்கும் அனைவருக்கும் பணி கிடைத்திருக்கும்,2013 லவ் பணி நியமனம் பெற்றவர்கள் வயது 25 வயது உள்ளவர்கள் தான் tet 82,83,83... தான் அவங்க பணி நிறைவு பெற 35 ஆண்டுகள் ஆகும்,மற்றவர்களின் வேலை வாய்ப்பு.....இந்த அரசாங்கம்??????.......எங்கும் ஊழல் எதிலும் ஊழல்......

    ReplyDelete
    Replies
    1. உயர் திரு ஸ்டாலின் அவர்கள் சரியான வழியை கூறியுள்ளார் எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்

      Delete
  13. Dmk will win and make famous for the teachers

    ReplyDelete
  14. 234 தொகுதியிலும் திமுக விற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம்

    ReplyDelete
    Replies
    1. விடை இன்னும் 8மாத்தில் கிடைத்து விடும்

      Delete
  15. கலைஞர் கண்ட ஆட்சி மலரும் தளபதிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Udayanithiku kundi kaluva poongada

      Delete
    2. அவரவர் விருப்பத்தை இவ்வளவு தரக்குறைவாக பதிவிடுவது ஒரு ஆசிரியனுக்கு அழகல்ல

      Delete
  16. இரவுபகல் தூங்காமல் படித்து பாஸ் பண்ண எங்களோட நிலைமை எல்லாம் ஜாலியா கார்ல பிளைட்ல
    சுத்துற அமைச்சர்களுக்கு எப்படி தெரிய போகுது, எங்களுக்காக கண்டனம் தெரிவித்த தளபதி ஐயாவுக்கு நன்றி.


    ReplyDelete
  17. Election varai pesuvinga appuram neyabaga marathi vanthidum

    ReplyDelete
  18. Election varai pesuvinga appuram neyabaga marathi vanthidum

    ReplyDelete
  19. First signature is for TET passed candidate posting - sollunga papome

    ReplyDelete
  20. Part time teachers life ah nasama akinadhey indha govt dha

    ReplyDelete
  21. மறுபடியும் முதலில் இருந்தா இந்த அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டானுங்க 17. 19 ஒரு போஸ்ட் கூட போடுல இதுல ஒரு அறிக்கை? ??

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் நலம் பெற வேண்டும

      Delete
  22. நன்றி அய்யா...இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்...எதுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு அலுவலகத்தை திறந்து வச்சி இருக்கு???

    ReplyDelete
  23. நன்றி அய்யா!!! வயது 43,வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி 25ஆண்டுகள், தாள் 1,2 தேர்ச்சி கணவனால் கைவிடபட்டவர்,குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து கொண்டு இரவையும் பகலாக்கி கொண்டு படித்து 2013ல் தேர்ச்சி பெற்றேன் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணி நியமனம் பெறுகின்ற நேரத்தில் 82வரைபாஸ் weightage அறிவித்து எங்கள் வாழ்க்கையை பாழாக்கியது இந்த அரசாங்கம் எனக்கு மூன்று பெண் பிள்ளைகள் இரண்டாவது பெண் பிள்ளையை 6மாதங்கள் மருத்துவமணையில் லுக்கோமியாஎன்ற இரத்த புற்று நோய்க்கு சிகிச்சை அளித்து கொண்டுபடித்து தேர்ச்சி அடைந்தேன்.என் பிள்ளையும்2013 டிசம்பரில் காலமானார்.இந்த அரசாங்கம் எங்கள் வாழ்வை நல்லபடியாக நாசமாக்கி சாதனை படைத்திருக்கிறது.1% ஓட்டுவித்தியாசத்தில் அதிர்ஷ்டத்தின் ஆட்சி அமைத்தும் எந்த பயனும் எங்களுக்கு இல்லை.எங்கள் வாழ்கையில் நீங்களாவது ஒளி ஏற்றுவீர்கள் என் நம்புகிறோம் அய்யா!!!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தளபதி வந்து உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றட்டும். கடவுள் அருள் புரிவாராக

      Delete
    2. எல்லாரோட நிலைமையும் அதுதான் வாழ்க்கையில் ஒளி பிறக்காதா எப்படின்னு பாத்துட்டு இருக்குற ஒவ்வொரு அடியும் மக்களுக்கும் இந்த அரசாங்கம் எதையாவது ஒன்னு செயல் இல்லை என ஆசிரியர்கள் நிலைமை ரொம்ப மோசம் ஆயிடும் வாழ்வாதாரத்தை இழந்து கூலி வேலை செய்யுற அளவுக்கு கேவலமாக போய்விடும் அதுவும் தனியார் பள்ளியில் கிடைக்கக்கூடிய அவமானத்துக்கு அளவே கிடையாது ஒரு ஆயாவுக்கும் ஆசிரியருக்கும் தனியார் பள்ளியில் வித்தியாசமே கிடையாது மரியாதை கிடையாது கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய இடத்தில்டத்திலேயே படிச்சவங்களுக்கு மரியாதை கிடையாது தனியார் பள்ளி இந்த நிலைமை என்று மாறுமோ அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் தயவு செய்து இந்த கவர்ன்மெண்ட் ஆகுது முயற்சி எடுத்து எங்களுக்கு வாழ்க்கையில் ஒளி ஏற்படுத்தணும் நன்றி

      Delete
  24. ஆகஸ்டு மாதம் கண்டுகாம இருந்த்துட்டு இந்த பல்லி இப்ப மட்டும் கத்துதா

    ReplyDelete
    Replies
    1. எங்க கண்ணீர் நகைப்பா இருக்கும் போல வாழ்க வளங்களுடன்

      Delete
  25. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
  26. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
  27. 2021 இல் நிரந்தர முதல்வரே

    திமுக கழகத்தின் மாபெரும் பொக்கிஷமே

    TET தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்த விடிவெள்ளியே
    நீரே தமிழகத்தை நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
  28. Pls sir negalachum part time techers ku help panuga

    ReplyDelete
  29. நன்றி தலைவா.நாளை நமதே

    ReplyDelete
  30. நமது கண்ணீருக்கு விடை கிடைக்கும். அனைவருக்கும் உற்சாகம் பிறக்கட்டும். கடவுள் அருள் புரிவாராக

    ReplyDelete
  31. 2017 2019 case podunga
    Mark base need

    ReplyDelete
  32. Employment சீனியாரிட்டி படி TET தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யலாம்.

    ReplyDelete
  33. சட்டசபை தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோர்ட் - ம் தீர்ப்பு கூறாது

    ReplyDelete
  34. Thiru karunadhi eppavume neradiyaga yezhai eliya makkalai sandhithu avarkaluku help pannuvar.adhey Pola thiru Stalin avargalum ullar.kandippaga Ivar aadchiku vandhal ellarukum nalladgey seivar.plz ellarum purunchukonga.

    ReplyDelete
  35. தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

    ReplyDelete
  36. I'm crying for teacher life please help Tet pass teachers

    ReplyDelete
  37. ஆசிரிய சமுதாயம் நாட்டின் முதுகெலும்பு
    ஆனால் அதிமுக அரசு வெயிட்டேஜ் என்று 83 மதிப்பெண் பெற்றவர்களை பணி அமர்த்தி 104,105 என எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு
    இன்னும் பணிவழங்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது
    83பெரிது
    104 சிறியதா அமைச்சரே

    ReplyDelete
    Replies
    1. Ok.. 83 eduthavanuku epdi weightage varum. Avam degree b.ed la 90+ eduthurupan. 2000 ku munnadi kooda 90+ marks potrulanga.

      Delete
    2. நாங்களும் அந்த % எடுத்தவங்கதான் 25வருடத்திற்கு முன் தேர்ச்சி பெற்ற +2 மார்க் weightage எடுத்தா? அப்போ 800 மார்க் எடுத்தாலே state first...experience கணக்குல வைக்காதா இந்த ஊழல் அரசு அப்போ அனுபவத்திற்கு மதிப்பு இல்லை...weightage la பணி பெற்றவர்கள் எந்த இலட்சனத்தில் பாடம் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு நாங்க பார்த்துகிட்டு தான் இருக்கிறோம்..

      Delete
    3. நாங்களும் அந்த % எடுத்தவங்கதான் 25வருடத்திற்கு முன் தேர்ச்சி பெற்ற +2 மார்க் weightage எடுத்தா? அப்போ 800 மார்க் எடுத்தாலே state first...experience கணக்குல வைக்காதா இந்த ஊழல் அரசு அப்போ அனுபவத்திற்கு மதிப்பு இல்லை...weightage la பணி பெற்றவர்கள் எந்த இலட்சனத்தில் பாடம் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு நாங்க பார்த்துகிட்டு தான் இருக்கிறோம்..

      Delete
    4. Degree,b.ed la 90+ eduthavanga tet la 140+ edukavendiyadu thana? intha government tet exam vaikama degree,b.ed mark vaci posting poda vendiyadhu thana???

      Delete
  38. 2013 தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செல் நம்பரை வாட்அப் 8682094873அணுபபவும் ஆண்கள் மட்டும்..

    ReplyDelete
  39. அமைச்சருக்கு 83 தான் பெருசு ஏஜ் எல்லாம் அவர் பார்க்கமாட்டார் வெயிட்டா தான் பார்ப்பார் .

    ReplyDelete
  40. சில unknown id காரர்கள் படு மோசம். மரியாதை குறைவானவர்கள்

    ReplyDelete
  41. Tet mark mark base posting podunga illa case poduvom

    ReplyDelete
  42. We know how seniority based sgt teachers are teaching middle and primary schools, most of them dont even know to read and wrote in english, how they can claim to be quality teachers. Seniority can not be implemented. As per the norms by central govt tet 1 and tet 2 is compulsory and then recruitment exam must be conducted, mere passing in tet, you can not claim for job, its only qualification. For 2000 number of jobs, how can we give jobs to everyone, there should be screening test, u can not ask seniority for ias, ips, group 1 n 2 n 3 etc exams, everything based on competetive exams. Dont talk like stupids.

    ReplyDelete
    Replies
    1. நீ எத்தனை தேர்வு எழுதினாலும் ஏழையை முன்னேற விடாது இந்த ஊழல் அரசு.....

      Delete
  43. Olung pg trb padichi velai vanga parunga sagotharargale... 2013 ku aparam 4 pgt exams vandhuruchu, neenga innum seniority nu urutitu irukinga. 2014, 2017 la b.ed mudichavan ellam pgt la select agi ipo 6, 7 years achu, neenga innum illatha velaiku pichai eduthtu irukinga.everyone is suffering economic problems. But its not govt to give everyone with govt job.

    Keep studying for pgt exams.

    ReplyDelete
  44. Dmk is doing cheap politics with our emotions, few days back neet exam, now with tet jobs. Dont become their pray.

    Neet is introduced by congress govt and at the same time dmk was their alliance, but nothing they did. Now they are acting like innocents.
    Again for tet, new education policy in the year 2005 implementated tet compulsory in schools, but dmk didnt change in when they were with congress alliance, now they are doing double game. Even if they win next time, you can not get job from seniority, there r laks of people in line, competetive exam is the best way, ter with ug trb is the solution.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ஆங்கில வழி கல்வி பயின்றவரா? அப்போ எங்கள் வலியை தாங்களால் உணர முடியாது.....

      Delete
    2. தாங்கள் ஆங்கில வழி கல்வி பயின்றவரா? அப்போ எங்கள் வலியை தாங்களால் உணர முடியாது.....

      Delete
  45. 2013 டெட் தேர்ச்சி பெற்றவர்களின் வாக்கு அ தி மு க விற்கு இல்லை . சுமாராக 80 ஆயிரம் குடும்பங்கள் வாக்கு தற்போது 2 தொகுதிகளில் அவர்கள் தோல்வி உறுதி.அடுத்து?

    ReplyDelete
  46. DMK should win in the upcoming election.our votes are for you sir.U give the appointment letter for us .

    ReplyDelete
  47. இப்போது திமுக ஆட்சிதான். அப்போது இதை ஒரு குற்றச்சாட்டாக முன் வைத்த அய்யா ஸ்டாலின் சொன்னதை செயலி ல் செய்து காட்டுவாரா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி