TRB மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும் பணி நியமனம் கிடைக்காமல் தவிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2020

TRB மூலம் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகளாகியும் பணி நியமனம் கிடைக்காமல் தவிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்

 


48 comments:

 1. எத்தனை முறைதான் கல்வி செய்திகளில் விளம்பரம் செய்தாலும்,trb கிட்ட பேசினாலும்,,,,,process போயிட்டு இருக்கு தான் சொல்ல போரிங்க,,,,,,,அரசு மனது வைத்தால் நமக்கு பணி நியமனம்,,,,,இல்லை என்றால் நமக்கு மன உளைச்சல் மட்டுமே,,,,,ஆரோக்கியம் ஐயாவும் எவ்வளவோ போராடினார்கள்,,,,,,,பலன் ஒற்றும் வரவில்லை என்பது தான் வருத்தம்

  ReplyDelete
  Replies
  1. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அனைவரும் ரூபாய்.ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருங்கள்
   வழி பிறக்கும்

   Delete
 2. உடற்கல்வி ஆசிரியர்களின் பணி நியமனத்தில் வழக்கு இருக்கு என்கிறார்கள்,,,,,வழக்கு முடிந்த ஓவியம் தையல் தமிழ் வழியில் உள்ளவர்களையாவது பணி நியமனம் செய்யலாம்,,,,,,

  ReplyDelete
  Replies
  1. உடற்கல்வி சார்ந்த வழக்குகள் எப்போதோ முடிந்துவிட்டது. மேற்படி வழக்குகள் இருந்தாலும் மீதமுள்ளவர்களை பணியமர்த்தும் அதிகாரம் TRB மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு உண்டு.

   Delete
 3. சுயநலம் மிக்க மனிதர்கள் இருக்கும் இடத்தில் கடவுளும் குடி இருப்பார்,, கடவுள் கண்டிப்பாக பொதுநலன் கருதுபவருக்கு நல்லதை செய்வார்,,,,,

  ReplyDelete
 4. மூன்று வருடங்கள் இல்லை எட்டு ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம். நான்கு வருட உடற்கல்வி காலி பணியிடம் 635. எட்டு ஆண்டுகளாகி விட்டது இன்னும் 635 இடங்கள் மட்டுமா காலியாக உள்ளது? .

  ReplyDelete
  Replies
  1. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அனைவரும் ரூபாய்.ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருங்கள்
   வழி பிறக்கும்

   Delete
 5. நான் VIP சுண்டல் கடை வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இந்த அரச நம்புறது வேஸ்ட்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மனஉளைச்சலை நாங்கள் உணருகிறோம்

   Delete
 6. உடற்கல்வி ஆசிரியர்களின் பாவம் சும்மா விடாது

  ReplyDelete
 7. சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் வழி, உடற்கல்வி, தையல், தேர்வு எழுதி காத்திருக்கும் எங்கள் அனைவருக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும்.

  ReplyDelete
 8. எதற்கு எடுத்தாலும் எனக்கு முன் வேலைக்கு சேர்ந்து விடுவார்களோ என்ற எரிச்சலில் வழக்கு போட வேண்டியது இப்ப குத்துதே குடையுதே என்றால் என்ன செய்வது அமைதியாக இருந்திருந்தால் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் இது கலி காலம் இங்கு கிடைக்கும் சமயத்தில் சிந்து பாடுபவர்கள் தான் நம் கூடவே இருப்பார்கள் இது தெரியாத சின்னப் பயலாவே இருக்கிறோம் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள் இது தான் இங்கு நடக்கிறது

  ReplyDelete
  Replies
  1. Case போடாதவர்கள் தான் கஷ்டம் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்

   Delete
  2. தங்களின் உரிமை மறுக்கப்படுப்போது மட்டுமே ஒருவர் நீதிமன்றத்தை நாடுவார். சிலர் உரிய கல்வித்தகுதி பெறவில்லை என்று TRB ஏற்படுத்திய குழப்பங்களால் தான் இவ்வளவு நாள் தாமதத்திற்கு காரணம். உரிய தகுதி இருந்தும் ஒருவரை புறக்கனித்தால் அவர் எங்கே செல்வார். இங்கே தேர்ச்சி பெற்றவர்களின் வேலையை நிறுத்துங்கள் என்று யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை. சரி விடுங்கள் இப்போது மீண்டும் ஒரு இறுதிப்பட்டியல் வரும் அதில் உங்களின் பெயர் இடம்பெறவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அமைதியாக இருந்து விடுவீர்களா என்ன? யாரும் யார் வாழ்விலும் மண்ணள்ளிப் போடவில்லை. மண்ணள்ளிப் போட்டது TRB என்பதே நிதர்சனம்.

   Delete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் தையல் தமிழ் வழியில் உள்ளவர்கள் ok nu sollalam,,,,BUT PET merit la ullavargal kuuda job kedaikama pavam thana sir

   Delete
  4. Case poduranga ok atha ivvlo varushama iiiilupanga

   Delete
  5. கால தாமதம் வழக்கு போட்டவரை சாராது

   Delete
 9. நாரோடு சேர்ந்து பூவும் நாரும்

  ReplyDelete
 10. நாரோடு சேர்ந்து பூவும் நாரும்

  ReplyDelete
 11. நாரோடு சேர்ந்து பூவும் நாரும்

  ReplyDelete
 12. Trb very worst department all over India

  ReplyDelete
 13. கடைசியாக வெளியிடப்பட்ட இறுதிப்பட்டியலிலும் பலர் தகுதி அற்றவர்கள் என்பது அடுத்து வரவிருக்கும் இறுதிப்பட்டியலில் தெரியவரும் காத்திருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Physical education teacher a solluringala sir

   Delete
  2. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அனைவரும் ரூபாய்.ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருங்கள்
   வழி பிறக்கும்

   Delete
 14. இவர் சொல்வது தான் சரி அவர் சொல்வது தான் சரி என்று நான்கு திசைகளிலும் நாம் பிரிந்து சென்றதே கால தாமதத்திற்கு காரணம். நாம் அனைவரும் ஒரே குழுவாக செயல்படாததே மிகப்பெரிய பின்னடைவு.

  ReplyDelete
  Replies
  1. Sari than iyya, aduthu enna pannalam nu sollunga,,,trb kita keata processing nu solranga,,,,,vera yaridam ketka mudiyum

   Delete
  2. ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம் ஒருமாதம் காத்திருக்கலாம். ஒன்றும் நடக்கவில்லை எனில் இறுதிப்பட்டியல் வெளியிடும்வரை TRB முன் அமர்ந்துவிட வேண்டும். வேறு என்ன செய்ய?

   Delete

  3. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அனைவரும் ரூபாய்.ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருங்கள்
   வழி பிறக்கும்

   Delete
 15. Enaku therintha oruvar special teeacher selection list la name vanthuvittathu endru oru pennai thirunanam seithukondar ,,,,pavam thinamum thittu vangi kondu irukirar

  ReplyDelete
  Replies
  1. Ungalukku therintha nabar ah allathu antha nabare neengathaanaa? Puyalukku pin amaithi varum thuyarukku pin sugam oru paathi 😎😎😎

   Delete
  2. Enga veetlyum problem than, na sonnathu en family ila

   Delete
 16. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக அனைவரும் ரூபாய்.ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருங்கள்
  வழி பிறக்கும்

  ReplyDelete
 17. அனைத்து வழக்கும் முடித்து விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 18. TRB இன் மெத்தனத்தால் நாங்கள் இரண்டு வருட ஊதியத்தை இழந்துள்ளோம். வழக்கு போட்டால் நஷ்ட ஈடும் கிடைக்கக்கூடும். எனினும் உழைத்து சம்பாரிக்கவே விரும்புகிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் பணி நியமன ஆணை வழங்குவதில் மட்டுமே காத்திருப்போருக்கு நிம்மதி அளிக்கும். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. கொரோனாவை காரணம் காட்டி TRB மேலும் தங்களை அவமதித்துக் கொள்ள வேண்டாம்.

  ReplyDelete
 19. Trb ku call pannal,,,,,கூடிய விரைவில் website laதகவல் வரும் என்பார்கள்,,,,,ஒரு நாளைக்கு 12 முறை website parpom,,,,,,எங்ளோட மன வேதனையை புரிந்து கொண்டு விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்....தையல் +ஓவியம் +உடற்கல்வி மூன்றும் சேர்ந்து 700 posting iruku,,,,700 குடுபத்திலும் சுமார் குறைந்தது 4 நபர் உள்ளனர்,,,,,மொத்தமாக 2800 பேரும். கஷ்டத்திற்கு உள்ளனர்,,,,,,,அரசு இதுவரை எல்லா துறையிலுல் நல்ல பெயரை வாங்கி வருகிறது,,,,,,இதற்கு மேல் நான் என்ன சொல்வது,,,கல்வி துறை அமைச்சர் அவர்களை வேண்டிக்கொள்கிறேன் விரைவில் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. இதை type pannum போது நேரத்தை கவனிங்கள்,,,,,எதிர்பார்ப்பு ஏமாற்றம் தான் தருகிறது

   Delete
 20. Pls part time teachers ah kuda conform panuga

  ReplyDelete
  Replies
  1. பல Part time teachersம் இந்த தேர்வை எழுதி தேர்வாகி இருக்கிறார்கள். தற்போது உங்களுக்காக குரல் கொடுக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை.

   Delete
  2. Sir part time teacher ah yarum yedhiriya pakadhiga naga ungaluku podara post ah yegaluku kuduga nu kekala ungaluku tharavendiya posting nega keluga yena 16000 la verum 12000 dha irukom 4000 post yarum illa yegala conform panalum ungaluku 4000 conform post create agum adhulayum ungaluku benifitdha sir

   Delete
  3. உங்களை காயப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்னுடைய பல நண்பர்கள் Part time teachers ஆ இருக்காங்க.. நானும் 2005 இல் எனது படிப்பை முடித்து Part time teachersக்காக விண்ணப்பித்து இருந்தேன். நான் தேர்வாகவில்லை 2011 ஆம் ஆண்டு படிப்பை முடித்தவர் தேர்வாகி இருந்தார். இங்கே நான் குறிப்பிடும் செய்தி என்னவென்றால் அப்போதே பலர் ஒரு லட்சம் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்து முறைகேடாக வேலைக்கு சேர்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. முறையாக பணியமர்த்தப்படாத நபர்களை எப்படி நிரந்தர அரசு ஊழியராக பணியமர்த்த முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து. மற்றபடி உங்களை நிரந்தரம் செய்தாலும் அதற்கு எதிராகவும் நாங்கள் செயல்படப் போவதுமில்லை.

   Delete
 21. அறவழியில் போராட்டம் நடத்தினோம்
  ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சிய படுத்துகிறது.ஜனநாயக வழியில் செல்வோரை வழிமாறி பயணிக்க உற்ச்சாக படுத்துகிறது இந்த அரசும் ஆசிரியர் தேர்வு வாரியமும்.

  ReplyDelete
 22. அறவழியில் போராட்டம் நடத்தினோம்
  ஆசிரியர் தேர்வு வாரியம் அலட்சிய படுத்துகிறது.ஜனநாயக வழியில் செல்வோரை வழிமாறி பயணிக்க உற்ச்சாக படுத்துகிறது இந்த அரசும் ஆசிரியர் தேர்வு வாரியமும்.

  ReplyDelete
 23. TRB உடற்கல்வி துறையில் தேர்வானவர்கள் அல்லது கண்டிப்பாக தேர்வாகி விடுவேன் என்று இருப்பவர்கள் அனைவரும் கீழே உள்ள telegram குரூப் லிங்க் மூலமாக விருப்பமுள்ளவர்கள் இணையலாம். இது தேர்வானர்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் முயற்சி.

  https://t.me/joinchat/SdVABRrl9Mo7Zsj9VAbCFA

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் Copy செய்யும்போது Reply என்ற வாசகமும் சேர்த்து copy ஆகும் Reply என்பதை தவிர்த்து copy செய்தால் குழுவில் இணையலாம்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி