TRB நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுமா ? RTI Letter! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2020

TRB நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுமா ? RTI Letter!

 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் (மின்ஆளுமை) அவர்களின் செயல்முறைகள் - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்யப்படுவதில்லை. பணியில் சேர்ந்த நாளையே பணிவரன்முறை  செய்யப்பட்ட நாளாக கருதப்படும்...



16 comments:

  1. பணி நியமனங்களில் ஊழல்

    ஆசிரியர் தகுதித் தேர்வில்
    சீனியாரிட்டி அடிப்படையில் பணி

    வழங்கப்படவில்லை

    7 ஆண்டுகளில் காலாவதியாக
    உள்ள தகுதித் தேர்வுச்

    சான்றிதழை ஆயுட்கால
    சான்றிதழாக அறிவிக்க வேண்டும்

    ஊழலையே இலட்சியமாகக்
    கொண்டுள்ள அதிமுக அரசு,

    இந்தக் கோரிக்கைக்கு
    செவிமடுக்கவே இல்லை.
    இதுகுறித்துப் பேரவையில்
    பேசுவதற்கும் அனுமதிக்கவில்லை

    மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

      Delete
  2. பணி நியமனங்களில் ஊழல்

    ஆசிரியர் தகுதித் தேர்வில்
    சீனியாரிட்டி அடிப்படையில் பணி

    வழங்கப்படவில்லை

    7 ஆண்டுகளில் காலாவதியாக
    உள்ள தகுதித் தேர்வுச்

    சான்றிதழை ஆயுட்கால
    சான்றிதழாக அறிவிக்க வேண்டும்

    ஊழலையே இலட்சியமாகக்
    கொண்டுள்ள அதிமுக அரசு,

    இந்தக் கோரிக்கைக்கு
    செவிமடுக்கவே இல்லை.
    இதுகுறித்துப் பேரவையில்
    பேசுவதற்கும் அனுமதிக்கவில்லை

    மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ReplyDelete
  3. 2021ல் DMK 229 தோகுதில் வெற்றி பெரும்

    ReplyDelete
  4. Replies
    1. தங்கள் கணிப்பு மெய்யாகாது தமிழ்நாடு குட்டி சுவராகும்

      Delete
    2. தங்கள் கணிப்பு மெய்யாகாது தமிழ்நாடு குட்டி சுவராகும்

      Delete
  5. Replies
    1. தங்கள் கணிப்பு மெய்யாகாது

      Delete
    2. தங்கள் கணிப்பு மெய்யாகாது

      Delete
    3. பா.ஜ.க அடிமை அரசு

      Delete
  6. I think trb board members suffering Corona,

    ReplyDelete
  7. இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு மட்டுமே அதிலும் தற்போது படித்து முடித்த இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் வெயிட்டேஜ் என்ற பேரிடியை இறக்கியுள்ளார்கள். இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இதற்காக குழந்தைகளை வைத்துக் கொண்டு கடினமாகப் படித்து உழைத்தவர்களுக்கு இவர்களின் முறையில் எப்படியும் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அட்லீஸ்ட் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காகவாவது சீனியாரிட்டியையும் அடிப்படையாக எடுத்துக் கொண்டால் குழந்தைகளையும் படிக்கவைத்துக் கொண்டு கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த கோரிக்கையை இந்த ஆட்சியில் உள்ளவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல தான் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நீங்கள் நினைப்பதுபோல் YOUNGSTERS-க்கு கிடைத்துக் கொண்டு இருப்பதில்லை. இவர்கள் எப்போதும் பணிநியமன தடைச்சட்டம் கொண்டுவந்து இளைஞர்களையெல்லாம் முதியோர் ஆக்கிவிடுவார்கள். பணிவாய்ப்பு கிடைக்கும் போது பல ஏழைக்குடும்பங்கள் முன்னேறும். ஆனால் இவர்கள் ஆட்சியில் அப்படி அதிகம் நடைபெறுவதில்லை. பணிநியமனம் நடைபெறுவதை உங்கள் அருகில் யாருக்கும் கிடைத்திருந்தால் விசாரித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போதும் இவர்களின் பணிநியமனம் தொகுப்பூதிய அடிப்படையில் தான் (அதுவும் வெறும் 7000 ரூபாயில் தான்) நடைபெற்றுள்ளது. இதில் பணிநியமனம் பெற்றவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளார்கள்(மருத்துவத்துறையில் நர்ஸ், காவல்துறை, பகுதிநேர ஆசிரியர்கள் என ஒவ்வொன்றிலும்)

    ReplyDelete
  8. இந்த ஆட்சி ஊழல் வாதிகளின் ஆட்சி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி